All for Joomla All for Webmasters
  • கிளிநொச்சியில் நிகழ்த்தப்படும் அட்டூழியம்: இரவு நேரங்களில் கடன் வசூலிக்கும் நிதி நிறுவனம்..!
  • pool-games-10பூங்காக்களை தொடர்ந்து வெளிக்கள நீச்சல் தடாகங்களும்... கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு எட்மண்டனில் விசேட முயற்சி..!
  • wodaerரொரன்ரோவை மீண்டும் அச்சுறுத்தும் இயற்கை அனார்த்தம்: மீண்டும் வெள்ள எச்சரிக்கை..!
  • vikkiவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி விவகாரம்: உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்..!
  • Kathleen Wynne;சரிந்தது மக்கள் மத்தியிலான செல்வாக்கு.. முதல்வர் கத்தலின் வின் பற்றிய திடுக்கிடும் முடிவு வெளியானது..!
  • RBCசுமார் 450 குடும்பங்களின் சாபத்திற்கு இரையாக போகும் கனடா றோயல் வங்கி..!
  • canadaian weap“கனடா டே”... ராணுவத்திற்கு நிகராக மாறும் பொலீசார்: ஒட்டாவா காவல்துறையின் வியக்கதகு செயல்..!
  • Canadian-Cancer-Societyபதைபதைக்கும் செய்தியை வெளியிட்ட கனேடிய புற்றுநோய் அமைப்பு: 80,800 கனேடியர்கள் உயிரிழக்கலாம்..?
  • nasaதமிழனின் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியது நாசா..!
  • lkr_sri_lanka_rupee_currency1முதன்முறையாக பாரிய வீழ்ச்சி: சரிந்த இலங்கை ரூபாயின் பெறுமதி..!
  • SRI LANKA

    அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வரும் புத்துவெட்டுவான் மக்கள்..!

    mullaitheevu

    முல்லைத்தீவு – புத்துவெட்டுவான் பகுதியில் வாழ்ந்து வரும் குடும்பங்கள் தங்களுக்கான அடிப்படை வசதிகள், தொழில் வாய்ப்புகள் இன்றி பெரும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர்.

    துணுக்காய் பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள மிகவும் பின் தங்கிய பகுதியாகவும் மிகவும் பழமை வாய்ந்த கிராமங்களில் ஒன்றாகக் காணப்படும் புத்துவெட்டுவான் கிராமத்தில் தற்போது நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றதாக தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் அந்த கிராமத்திற்கான போக்குவரத்து வசதிகள் இன்மை மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கான தொழில் வாய்ப்பின்மை எனப் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ளும் நிலை காணப்படுகின்றது.

    குறிப்பாக ஏ-9 வீதியில் கொக்காவில் சந்தியிலிருந்து புத்துவெட்டுவான்,ஐயன்கன்குளம், மருதன்குளம், பழையமுறிகண்டி உள்ளிட்ட கிராமங்களுடாக வெள்ளாங்குளம் துணுக்காய் வீதியை இணைக்கும் இந்த வீதியூடாக எந்த வித போக்குவரத்து வசதிகளுமின்றி அந்த பகுதிகளில் உள்ள மக்கள் பெரும் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளனர்.

    Leave a Comment