All for Joomla All for Webmasters
  • pool-games-10பூங்காக்களை தொடர்ந்து வெளிக்கள நீச்சல் தடாகங்களும்... கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு எட்மண்டனில் விசேட முயற்சி..!
  • wodaerரொரன்ரோவை மீண்டும் அச்சுறுத்தும் இயற்கை அனார்த்தம்: மீண்டும் வெள்ள எச்சரிக்கை..!
  • vikkiவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி விவகாரம்: உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்..!
  • Kathleen Wynne;சரிந்தது மக்கள் மத்தியிலான செல்வாக்கு.. முதல்வர் கத்தலின் வின் பற்றிய திடுக்கிடும் முடிவு வெளியானது..!
  • RBCசுமார் 450 குடும்பங்களின் சாபத்திற்கு இரையாக போகும் கனடா றோயல் வங்கி..!
  • canadaian weap“கனடா டே”... ராணுவத்திற்கு நிகராக மாறும் பொலீசார்: ஒட்டாவா காவல்துறையின் வியக்கதகு செயல்..!
  • Canadian-Cancer-Societyபதைபதைக்கும் செய்தியை வெளியிட்ட கனேடிய புற்றுநோய் அமைப்பு: 80,800 கனேடியர்கள் உயிரிழக்கலாம்..?
  • nasaதமிழனின் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியது நாசா..!
  • lkr_sri_lanka_rupee_currency1முதன்முறையாக பாரிய வீழ்ச்சி: சரிந்த இலங்கை ரூபாயின் பெறுமதி..!
  • pearsonவரிசையில் நின்று அலுத்து போய்விட்டதா..?? பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் 3.8 மில்லியன் டொலர்களில் புதிய செயற்திட்டம்..!
  • CANADA

    இத்தாலியாகவே உருவெடுக்கும் ரொறொன்ரோ கல்லூரி வீதி.. சுண்டி இழுக்கும் சுவையில் அலைமோதும் மக்கள் வெள்ளம்..!

    food2

    வருடம் தவறாமல் இத்தாலி சுவை நிகழ்ச்சி கனடாவில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த கொண்டாட்டமே தற்போது கல்லூரி வீதியை இத்தாலிய நகரமாக மாற்றியுள்ளது.

    அறுசுவைகள் நாவில் தவழ பேர்கர்கள், மரக்கறிவகைகள், வாட்டிய கோழி, இறால் இன்னும் பலவகையான உணவு வகைகள் வழங்கப்படும்.

    இக்கொண்டாட்டத்தில் பல்வேறு நேரடி நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. 50-ற்கும் மேற்பட்ட உணவகங்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்கின்றன.

    அத்துடன் உள் முற்ற பகுதிகள், விற்பளையாளர்கள் சாவடிகளும் அமைகின்றன.
    வெள்ளிக்கிழமை 6-மணிக்கு ஆரம்பமாகிய இந்த கொண்டாட்டம் மூன்று நாட்கள் தொடரும் என கூறப்படுகின்றது. 250,000ற்கும் மேற்பட்ட மக்கள் எதிர்பார்க்கப்படுகின்றனர்.

    Leave a Comment