All for Joomla All for Webmasters
  • pool-games-10பூங்காக்களை தொடர்ந்து வெளிக்கள நீச்சல் தடாகங்களும்... கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு எட்மண்டனில் விசேட முயற்சி..!
  • wodaerரொரன்ரோவை மீண்டும் அச்சுறுத்தும் இயற்கை அனார்த்தம்: மீண்டும் வெள்ள எச்சரிக்கை..!
  • vikkiவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி விவகாரம்: உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்..!
  • Kathleen Wynne;சரிந்தது மக்கள் மத்தியிலான செல்வாக்கு.. முதல்வர் கத்தலின் வின் பற்றிய திடுக்கிடும் முடிவு வெளியானது..!
  • RBCசுமார் 450 குடும்பங்களின் சாபத்திற்கு இரையாக போகும் கனடா றோயல் வங்கி..!
  • canadaian weap“கனடா டே”... ராணுவத்திற்கு நிகராக மாறும் பொலீசார்: ஒட்டாவா காவல்துறையின் வியக்கதகு செயல்..!
  • Canadian-Cancer-Societyபதைபதைக்கும் செய்தியை வெளியிட்ட கனேடிய புற்றுநோய் அமைப்பு: 80,800 கனேடியர்கள் உயிரிழக்கலாம்..?
  • nasaதமிழனின் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியது நாசா..!
  • lkr_sri_lanka_rupee_currency1முதன்முறையாக பாரிய வீழ்ச்சி: சரிந்த இலங்கை ரூபாயின் பெறுமதி..!
  • pearsonவரிசையில் நின்று அலுத்து போய்விட்டதா..?? பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் 3.8 மில்லியன் டொலர்களில் புதிய செயற்திட்டம்..!
  • SPORTS

    இலங்கை – ஸிம்பாப்வே கிரிக்கெட்: 17 வருட வரலாற்றை புரட்டும் காலி மைதானம்..!

    cricket sri

    இலங்கை  ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 30ஆம் திகதி காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.

    ஸிம்பாப்வே அணி இலங்கை அணியுடன் நான்கு ஒருநாள் சர்வதேச போட்டிகளில் கலந்து கொள்ளும்.

    காலி சர்வதேச விளையாட்டு மைதானத்தில் ஒருநாள் போட்டித் தொடர் 17 வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    ஒருநாள் சர்வதேச போட்டித் தொடரின் இரண்டாவது போட்டி ஜூலை இரண்டாம் திகதி நடைபெறவுள்ளது.

    மேலும் இந்தப்போட்டிகளில் இரண்டு காலி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

     

    Leave a Comment