All for Joomla All for Webmasters
  • pool-games-10பூங்காக்களை தொடர்ந்து வெளிக்கள நீச்சல் தடாகங்களும்... கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு எட்மண்டனில் விசேட முயற்சி..!
  • wodaerரொரன்ரோவை மீண்டும் அச்சுறுத்தும் இயற்கை அனார்த்தம்: மீண்டும் வெள்ள எச்சரிக்கை..!
  • vikkiவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி விவகாரம்: உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்..!
  • Kathleen Wynne;சரிந்தது மக்கள் மத்தியிலான செல்வாக்கு.. முதல்வர் கத்தலின் வின் பற்றிய திடுக்கிடும் முடிவு வெளியானது..!
  • RBCசுமார் 450 குடும்பங்களின் சாபத்திற்கு இரையாக போகும் கனடா றோயல் வங்கி..!
  • canadaian weap“கனடா டே”... ராணுவத்திற்கு நிகராக மாறும் பொலீசார்: ஒட்டாவா காவல்துறையின் வியக்கதகு செயல்..!
  • Canadian-Cancer-Societyபதைபதைக்கும் செய்தியை வெளியிட்ட கனேடிய புற்றுநோய் அமைப்பு: 80,800 கனேடியர்கள் உயிரிழக்கலாம்..?
  • nasaதமிழனின் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியது நாசா..!
  • lkr_sri_lanka_rupee_currency1முதன்முறையாக பாரிய வீழ்ச்சி: சரிந்த இலங்கை ரூபாயின் பெறுமதி..!
  • pearsonவரிசையில் நின்று அலுத்து போய்விட்டதா..?? பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் 3.8 மில்லியன் டொலர்களில் புதிய செயற்திட்டம்..!
  • SPORTS

    உலக ஹாக்கி லீக்: வலுவான கனடாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி..!

    hoc

    உலக ஆக்கி லீக் அரைஇறுதி சுற்று போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதின.

    இதில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்திய அணி, கனடாவை எதிர்கொண்டது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் 4-1 என்ற கோல் கணக்கில் ஸ்காட்லாந்தை தோற்கடித்து இருந்தது.

    இந்த போட்டி குறித்து இந்திய அணி கேப்டன் மன்பிரீத்சிங் கருத்து தெரிவிக்கையில், ‘எதிர் வரும் ஆட்டங்களில் ஆக்ரோஷமாக விளையாடி லீக் முடிவில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிப்பதே எங்கள் நோக்கமாகும்’ என்றார்.

    இந்த நிலையில் கனடா அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. லண்டனில் நடந்த போட்டியில் 0-3 என்ற கோல் கணக்கில் கனடாவை வீழ்த்தியது.

    Leave a Comment