All for Joomla All for Webmasters
  • pool-games-10பூங்காக்களை தொடர்ந்து வெளிக்கள நீச்சல் தடாகங்களும்... கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு எட்மண்டனில் விசேட முயற்சி..!
  • wodaerரொரன்ரோவை மீண்டும் அச்சுறுத்தும் இயற்கை அனார்த்தம்: மீண்டும் வெள்ள எச்சரிக்கை..!
  • vikkiவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி விவகாரம்: உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்..!
  • Kathleen Wynne;சரிந்தது மக்கள் மத்தியிலான செல்வாக்கு.. முதல்வர் கத்தலின் வின் பற்றிய திடுக்கிடும் முடிவு வெளியானது..!
  • RBCசுமார் 450 குடும்பங்களின் சாபத்திற்கு இரையாக போகும் கனடா றோயல் வங்கி..!
  • canadaian weap“கனடா டே”... ராணுவத்திற்கு நிகராக மாறும் பொலீசார்: ஒட்டாவா காவல்துறையின் வியக்கதகு செயல்..!
  • Canadian-Cancer-Societyபதைபதைக்கும் செய்தியை வெளியிட்ட கனேடிய புற்றுநோய் அமைப்பு: 80,800 கனேடியர்கள் உயிரிழக்கலாம்..?
  • nasaதமிழனின் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியது நாசா..!
  • lkr_sri_lanka_rupee_currency1முதன்முறையாக பாரிய வீழ்ச்சி: சரிந்த இலங்கை ரூபாயின் பெறுமதி..!
  • pearsonவரிசையில் நின்று அலுத்து போய்விட்டதா..?? பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் 3.8 மில்லியன் டொலர்களில் புதிய செயற்திட்டம்..!
  • CANADA

    கனடாவில் திடீர் உயர்வை சந்தித்த மெக்சிகோ நாட்டினரின் எண்ணிக்கை..!

    canada_mexico

    கனடாவில் தடுத்து வைக்கப்படும் மெக்சிகோ நாட்டினரின் எண்ணிக்கை திடீர் உயர்வை சந்தித்துள்ளது.

    இது தொடர்பில் கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரகம்  தகவல் வெளியிட்டுள்ளது.

    2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் மெக்சிக்கோவிற்கான விசா தளர்த்தப்பட்டது.

    இதன் பின்னரே குறித்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக கனேடிய எல்லைப் பாதுகாப்பு முகவரகம் சுட்டிக்காட்டியுள்ளது.

    இவ்வருட ஏப்ரல் மாதத்தில் தடுத்துவைக்கப்பட்ட மெக்சிக்கோ நாட்டினரின் எண்ணிகை 331 ஆகும்.

    கடந்த வருடம் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது இது 10 மடங்கு அதிகமானதாகும் என தரவுகள் தெரிவிக்கின்றன.

    Leave a Comment