All for Joomla All for Webmasters
  • கிளிநொச்சியில் நிகழ்த்தப்படும் அட்டூழியம்: இரவு நேரங்களில் கடன் வசூலிக்கும் நிதி நிறுவனம்..!
  • pool-games-10பூங்காக்களை தொடர்ந்து வெளிக்கள நீச்சல் தடாகங்களும்... கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு எட்மண்டனில் விசேட முயற்சி..!
  • wodaerரொரன்ரோவை மீண்டும் அச்சுறுத்தும் இயற்கை அனார்த்தம்: மீண்டும் வெள்ள எச்சரிக்கை..!
  • vikkiவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி விவகாரம்: உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்..!
  • Kathleen Wynne;சரிந்தது மக்கள் மத்தியிலான செல்வாக்கு.. முதல்வர் கத்தலின் வின் பற்றிய திடுக்கிடும் முடிவு வெளியானது..!
  • RBCசுமார் 450 குடும்பங்களின் சாபத்திற்கு இரையாக போகும் கனடா றோயல் வங்கி..!
  • canadaian weap“கனடா டே”... ராணுவத்திற்கு நிகராக மாறும் பொலீசார்: ஒட்டாவா காவல்துறையின் வியக்கதகு செயல்..!
  • Canadian-Cancer-Societyபதைபதைக்கும் செய்தியை வெளியிட்ட கனேடிய புற்றுநோய் அமைப்பு: 80,800 கனேடியர்கள் உயிரிழக்கலாம்..?
  • nasaதமிழனின் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியது நாசா..!
  • lkr_sri_lanka_rupee_currency1முதன்முறையாக பாரிய வீழ்ச்சி: சரிந்த இலங்கை ரூபாயின் பெறுமதி..!
  • SPORTS

    கிரிக்கெட் மோகத்தில் யாருமே கண்டுகொள்ளாத சாதனை பிரபலம்..!

    sri

    இந்தோனேசிய ஓபன் சூப்பர் சீரீஸ் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இறுதிப் போட்டியில் ஜப்பானின் கஸுமாசா சகாயுடன் (47வது ரேங்க்)  மோதிய ஸ்ரீகாந்த் (22வது ரேங்க்) 21-11 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார்.

    இரண்டாவது செட்டில் சகாய் கடும் நெருக்கடி கொடுத்த நிலையில், உறுதியுடன் விளையாடிய ஸ்ரீகாந்த் 21-11, 21-19 என்ற நேர் செட்களில் வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.

    இந்த போட்டியில் வெற்றி பெற்ற முதல் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் ஆகும்

    ஸ்ரீகாந்த் பேட்மிண்டன் போட்டிகளில் இதுவரை தொடர்ந்து இருமுறையும் மொத்தத்தில் நான்கு முறையும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

    Leave a Comment