All for Joomla All for Webmasters
  • கிளிநொச்சியில் நிகழ்த்தப்படும் அட்டூழியம்: இரவு நேரங்களில் கடன் வசூலிக்கும் நிதி நிறுவனம்..!
  • pool-games-10பூங்காக்களை தொடர்ந்து வெளிக்கள நீச்சல் தடாகங்களும்... கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு எட்மண்டனில் விசேட முயற்சி..!
  • wodaerரொரன்ரோவை மீண்டும் அச்சுறுத்தும் இயற்கை அனார்த்தம்: மீண்டும் வெள்ள எச்சரிக்கை..!
  • vikkiவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி விவகாரம்: உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்..!
  • Kathleen Wynne;சரிந்தது மக்கள் மத்தியிலான செல்வாக்கு.. முதல்வர் கத்தலின் வின் பற்றிய திடுக்கிடும் முடிவு வெளியானது..!
  • RBCசுமார் 450 குடும்பங்களின் சாபத்திற்கு இரையாக போகும் கனடா றோயல் வங்கி..!
  • canadaian weap“கனடா டே”... ராணுவத்திற்கு நிகராக மாறும் பொலீசார்: ஒட்டாவா காவல்துறையின் வியக்கதகு செயல்..!
  • Canadian-Cancer-Societyபதைபதைக்கும் செய்தியை வெளியிட்ட கனேடிய புற்றுநோய் அமைப்பு: 80,800 கனேடியர்கள் உயிரிழக்கலாம்..?
  • nasaதமிழனின் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியது நாசா..!
  • lkr_sri_lanka_rupee_currency1முதன்முறையாக பாரிய வீழ்ச்சி: சரிந்த இலங்கை ரூபாயின் பெறுமதி..!
  • WORLD

    செவ்வாய் கிரகம் போகலாம் வாங்க: வெளியானது விண்கலத்தின் மாதிரி..!

    space

    ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலன் மஸ்க், “விரைவில் செய்வாய் கிரகத்தில் வீடு கட்டி குடியேறலாம்” என்கிறார்

    ஸ்பேஸ் எக்ஸ் என்பது Space exploration Technologies Corporation என்பதின் சுருக்கம் ஆகும். தென் ஆப்ரிக்காவில் பிறந்த மஸ்க் இதன் தலைமை செயல் அகிகாரியாக பதவி வகிக்கிறார், இவர் கனடா, அமெரிக்க நாடுகளில் புகழ் பெற்ற விண்வெளி ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிறுவனத்தை இவர் 2002ஆம் ஆண்டு ஆரம்பித்தார். அப்போதே அந்த நிறுவனத்தின் லட்சியம், குறைந்த விலையில் விண்வெளிப் போக்குவரத்தை சாத்தியமாக்குவது என சொன்னார்.

    மெக்சிகோ நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ஒரு ஆய்வரங்கத்தில் மஸ்க், ஒரு மில்லியன் மக்களை செவ்வாய் கிரகத்துக்கு விரைவில் அழைத்துக் செல்லப்போவதாகவும், அதற்கு இரண்டு லட்சம் அமெரிக்க டாலர்கள் கட்டணம் ஆகும் எனவும் கூறி, தான் அமைத்திருக்கும் பயணிகள் விண்கலத்தின் மாடலையும் வெளியிட்டார்.

    Leave a Comment