All for Joomla All for Webmasters
  • pool-games-10பூங்காக்களை தொடர்ந்து வெளிக்கள நீச்சல் தடாகங்களும்... கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு எட்மண்டனில் விசேட முயற்சி..!
  • wodaerரொரன்ரோவை மீண்டும் அச்சுறுத்தும் இயற்கை அனார்த்தம்: மீண்டும் வெள்ள எச்சரிக்கை..!
  • vikkiவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி விவகாரம்: உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்..!
  • Kathleen Wynne;சரிந்தது மக்கள் மத்தியிலான செல்வாக்கு.. முதல்வர் கத்தலின் வின் பற்றிய திடுக்கிடும் முடிவு வெளியானது..!
  • RBCசுமார் 450 குடும்பங்களின் சாபத்திற்கு இரையாக போகும் கனடா றோயல் வங்கி..!
  • canadaian weap“கனடா டே”... ராணுவத்திற்கு நிகராக மாறும் பொலீசார்: ஒட்டாவா காவல்துறையின் வியக்கதகு செயல்..!
  • Canadian-Cancer-Societyபதைபதைக்கும் செய்தியை வெளியிட்ட கனேடிய புற்றுநோய் அமைப்பு: 80,800 கனேடியர்கள் உயிரிழக்கலாம்..?
  • nasaதமிழனின் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியது நாசா..!
  • lkr_sri_lanka_rupee_currency1முதன்முறையாக பாரிய வீழ்ச்சி: சரிந்த இலங்கை ரூபாயின் பெறுமதி..!
  • pearsonவரிசையில் நின்று அலுத்து போய்விட்டதா..?? பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் 3.8 மில்லியன் டொலர்களில் புதிய செயற்திட்டம்..!
  • SRI LANKA

    சொன்னதை செய்வதென்றால் கேட்டதை தாருங்கள்-சம்பந்தரிடம் முதல்வர்..!

    viknes

    வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக காய்களை நகர்த்தி வரும் தமிழரசுகட்சி பலவிதமான நகர்வுகளை செய்துவரும் வேளையில்,

    நேற்றைய சம்பந்தனின் தொலைபேசி உரையாடலில் எந்த தீர்வும் கிட்டாத நிலையில் இன்று கொழும்பு ஊடகமொன்றுக்கு பேட்டியளித்துள்ள சம்பந்தன்,

    தான் சொன்னபடி விக்கினேஸ்வரன் செயற்பட்டால் பிரச்சனை முடிவுக்குவரும் எனக்கூறினார்.

    ஆனால் அதே விடயம் பற்றி கருத்து தெரிவித்த விக்கினேஸ்வரன் தான் அவ்வாறு செய்வதென்றால் அவர்கள் விசாரணையில் தலையீடு செய்ய மாட்டார்கள் என்ற உத்தரவாத கடிதம் கேட்டதாகவும்,

    அதற்கு இன்றுவரை பதில் வரவில்லை அவ்வாறு அவர்கள் பதில் தந்தால் பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவரலாம் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

    Leave a Comment