All for Joomla All for Webmasters
  • கிளிநொச்சியில் நிகழ்த்தப்படும் அட்டூழியம்: இரவு நேரங்களில் கடன் வசூலிக்கும் நிதி நிறுவனம்..!
  • pool-games-10பூங்காக்களை தொடர்ந்து வெளிக்கள நீச்சல் தடாகங்களும்... கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு எட்மண்டனில் விசேட முயற்சி..!
  • wodaerரொரன்ரோவை மீண்டும் அச்சுறுத்தும் இயற்கை அனார்த்தம்: மீண்டும் வெள்ள எச்சரிக்கை..!
  • vikkiவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி விவகாரம்: உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்..!
  • Kathleen Wynne;சரிந்தது மக்கள் மத்தியிலான செல்வாக்கு.. முதல்வர் கத்தலின் வின் பற்றிய திடுக்கிடும் முடிவு வெளியானது..!
  • RBCசுமார் 450 குடும்பங்களின் சாபத்திற்கு இரையாக போகும் கனடா றோயல் வங்கி..!
  • canadaian weap“கனடா டே”... ராணுவத்திற்கு நிகராக மாறும் பொலீசார்: ஒட்டாவா காவல்துறையின் வியக்கதகு செயல்..!
  • Canadian-Cancer-Societyபதைபதைக்கும் செய்தியை வெளியிட்ட கனேடிய புற்றுநோய் அமைப்பு: 80,800 கனேடியர்கள் உயிரிழக்கலாம்..?
  • nasaதமிழனின் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியது நாசா..!
  • lkr_sri_lanka_rupee_currency1முதன்முறையாக பாரிய வீழ்ச்சி: சரிந்த இலங்கை ரூபாயின் பெறுமதி..!
  • CINEMA

    ஜூன் 22ம் தேதி என்ன நடக்கும்..?? மீண்டும் துளிர்விடும் விஜயின் அரசியல் ஆசை..!

    vijay

    இளையதளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் தனது அரசியல் நிலைப்பாட்டை ஜூன் 22ம் தேதி தனம பிறந்தநாளின் போது அறிவிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தள்ளது.

    நடிகர் விஜய் சிறந்த நடிகராக வலம் வந்த காலகட்டத்தில் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திர சேகரன் மூலம் விஜய்க்கு அரசியல் ஆசை துளிர்விட்டது.

    இதனைத் தொடர்ந்து சமூக நலன் சார்ந்த விஷயங்களில் அக்கறை காட்டும் வசனங்கள், பாடல்கள், கதாபாத்திரங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கினார்.

    ஏற்கனவே ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து பரபரப்பாகிக் கிடக்கும் தமிழக அரசியல், விரைவில் அடுத்த பரபரப்பை அடுத்த வாரத்தில் எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம். நடிகர் விஜயின் ரசிக கண்மணிகள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

    Leave a Comment