All for Joomla All for Webmasters
  • pool-games-10பூங்காக்களை தொடர்ந்து வெளிக்கள நீச்சல் தடாகங்களும்... கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு எட்மண்டனில் விசேட முயற்சி..!
  • wodaerரொரன்ரோவை மீண்டும் அச்சுறுத்தும் இயற்கை அனார்த்தம்: மீண்டும் வெள்ள எச்சரிக்கை..!
  • vikkiவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி விவகாரம்: உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்..!
  • Kathleen Wynne;சரிந்தது மக்கள் மத்தியிலான செல்வாக்கு.. முதல்வர் கத்தலின் வின் பற்றிய திடுக்கிடும் முடிவு வெளியானது..!
  • RBCசுமார் 450 குடும்பங்களின் சாபத்திற்கு இரையாக போகும் கனடா றோயல் வங்கி..!
  • canadaian weap“கனடா டே”... ராணுவத்திற்கு நிகராக மாறும் பொலீசார்: ஒட்டாவா காவல்துறையின் வியக்கதகு செயல்..!
  • Canadian-Cancer-Societyபதைபதைக்கும் செய்தியை வெளியிட்ட கனேடிய புற்றுநோய் அமைப்பு: 80,800 கனேடியர்கள் உயிரிழக்கலாம்..?
  • nasaதமிழனின் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியது நாசா..!
  • lkr_sri_lanka_rupee_currency1முதன்முறையாக பாரிய வீழ்ச்சி: சரிந்த இலங்கை ரூபாயின் பெறுமதி..!
  • pearsonவரிசையில் நின்று அலுத்து போய்விட்டதா..?? பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் 3.8 மில்லியன் டொலர்களில் புதிய செயற்திட்டம்..!
  • CANADA

    தற்பாதுகாப்பில் மட்டுமே செலுத்திய கவனம்.. இனி தடுத்து நிறுத்துவதற்காக செய்யப்போவது..?

    shajan

    இணைய வழித்தாக்குதல்களுக்கு எதிர்த்தாக்குதல்களை மட்டுமே நடத்திக்கொண்டிருத்தல் என்பது நீண்ட நேரம் எடுப்பதும், ஆபத்து அதிகமானதுமாகும்.

    ஆதலால் கனேடிய ஆயுதப்படையினர் இணைய வழித்ததாக்குதல்கள் நடைபெறும் முன்னரே அவற்றைத் தடுத்து நிறுத்தும் ஆற்றலைக் கொண்டிருத்தலே அவசியம் என கனேடியப் பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான் தெரிவித்துள்ளார்.

    இணைய வழித்தாக்குதல்களைப் பொறுத்தவரை கனடா இதுவரை தற்பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கே முக்கியத்துவம் அளித்து வந்ததாகவும்,

    எதிரிகளிடமிருந்தும், உருவாகி வரும் புதிய தொழிநுட்பங்களில் இருந்தும் தன்னைக் காத்துக் கொள்ள கனடா இனிவரும் காலங்களில் தனது தாக்கும் திறனை அதிகரித்துக் கொள்ளும் நடவடிக்கைகளில் ஈடுபட உள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

    Leave a Comment