All for Joomla All for Webmasters
  • pool-games-10பூங்காக்களை தொடர்ந்து வெளிக்கள நீச்சல் தடாகங்களும்... கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு எட்மண்டனில் விசேட முயற்சி..!
  • wodaerரொரன்ரோவை மீண்டும் அச்சுறுத்தும் இயற்கை அனார்த்தம்: மீண்டும் வெள்ள எச்சரிக்கை..!
  • vikkiவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி விவகாரம்: உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்..!
  • Kathleen Wynne;சரிந்தது மக்கள் மத்தியிலான செல்வாக்கு.. முதல்வர் கத்தலின் வின் பற்றிய திடுக்கிடும் முடிவு வெளியானது..!
  • RBCசுமார் 450 குடும்பங்களின் சாபத்திற்கு இரையாக போகும் கனடா றோயல் வங்கி..!
  • canadaian weap“கனடா டே”... ராணுவத்திற்கு நிகராக மாறும் பொலீசார்: ஒட்டாவா காவல்துறையின் வியக்கதகு செயல்..!
  • Canadian-Cancer-Societyபதைபதைக்கும் செய்தியை வெளியிட்ட கனேடிய புற்றுநோய் அமைப்பு: 80,800 கனேடியர்கள் உயிரிழக்கலாம்..?
  • nasaதமிழனின் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியது நாசா..!
  • lkr_sri_lanka_rupee_currency1முதன்முறையாக பாரிய வீழ்ச்சி: சரிந்த இலங்கை ரூபாயின் பெறுமதி..!
  • pearsonவரிசையில் நின்று அலுத்து போய்விட்டதா..?? பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் 3.8 மில்லியன் டொலர்களில் புதிய செயற்திட்டம்..!
  • CINEMA

    பகீரங்கமாக வெளியானது: ஜெய் அஞ்சலிக்கு எழுதிய காதல் கடிதம்..!

    jai

    விஜய் போல இருக்கிறார் என நடிகர் ஜெய் நடிக்க துவங்கியபோது பலரும் கூறிவந்தனர். தற்போது வரை அவர் சினிமாவில் ஹிட் கொடுக்கமுடியாமல் தத்தளித்து கொண்டுதான் இருக்கிறார்.

    இந்நிலையில் ஜெய்யும் நடிகை அஞ்சலியும் காதலித்து வருவதாக நீண்ட காலமாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

    அதை இதுவரை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளாவிட்டாலும், இருவரும் ஒன்றாக இருப்பது போல புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வந்துள்ளனர்.

    நடிகர் ஜெய் அஞ்சலி அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் எனக்கு எப்படி நீயோ அதே இந்த நாள் உனக்குச் சிறந்த நாளாக எப்போதும் அமையும், உன் பிறந்த நாளில் நான் ஒன்று சொல்ல ஆசைப்படுகிறேன்,

    நீ நீயாக இருப்பதன் மூலம் என்னுடைய வாழ்வில் ஒவ்வொரு நாளும் நல்ல நாளாக மாற்றுகிறாய். கடவுளும், நானும் உன்னுடன் எப்போதும் இருப்போம் என நடிகர் ஜெய் அஞ்சலிக்குக் காதலை உறுதிப்படும் விதமாக வித்தியாசமாக வாழ்த்து தெரிவித்துள்ளார். அவை தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவுகிறது.

    Leave a Comment