All for Joomla All for Webmasters
  • கிளிநொச்சியில் நிகழ்த்தப்படும் அட்டூழியம்: இரவு நேரங்களில் கடன் வசூலிக்கும் நிதி நிறுவனம்..!
  • pool-games-10பூங்காக்களை தொடர்ந்து வெளிக்கள நீச்சல் தடாகங்களும்... கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு எட்மண்டனில் விசேட முயற்சி..!
  • wodaerரொரன்ரோவை மீண்டும் அச்சுறுத்தும் இயற்கை அனார்த்தம்: மீண்டும் வெள்ள எச்சரிக்கை..!
  • vikkiவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி விவகாரம்: உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்..!
  • Kathleen Wynne;சரிந்தது மக்கள் மத்தியிலான செல்வாக்கு.. முதல்வர் கத்தலின் வின் பற்றிய திடுக்கிடும் முடிவு வெளியானது..!
  • RBCசுமார் 450 குடும்பங்களின் சாபத்திற்கு இரையாக போகும் கனடா றோயல் வங்கி..!
  • canadaian weap“கனடா டே”... ராணுவத்திற்கு நிகராக மாறும் பொலீசார்: ஒட்டாவா காவல்துறையின் வியக்கதகு செயல்..!
  • Canadian-Cancer-Societyபதைபதைக்கும் செய்தியை வெளியிட்ட கனேடிய புற்றுநோய் அமைப்பு: 80,800 கனேடியர்கள் உயிரிழக்கலாம்..?
  • nasaதமிழனின் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியது நாசா..!
  • lkr_sri_lanka_rupee_currency1முதன்முறையாக பாரிய வீழ்ச்சி: சரிந்த இலங்கை ரூபாயின் பெறுமதி..!
  • WORLD

    போர்ச்சுகலில் பயங்கரக் காட்டுத் தீ : 62 பேர் பலி..!

    fireacci

    போர்ச்சுகல் நாட்டின் பெட்ரோகா கிராண்டே என்ற இடத்திலுள்ள வனப்பகுதியில் நேற்று திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வருவதற்குள்ளேயே மளமளவென தீ பரவியது.

    இதில் 60-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அங்கு காரில் சென்றவர்கள் பலர், இந்த விபத்தில் சிக்கியுள்ளனர்.

    நேற்று அங்கு பெரும்பாலான பகுதிகளில் 40 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியிருக்கிறது. குறிப்பாக, அனல் காற்றும் வீசியிருக்கிறது. எனவே, இதனால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அந்நாட்டு பிரதமர் இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார்.

    மேலும், இந்த சம்பவத்துக்காக அங்கு மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும் அந்நாட்டு அரசு கூறியுள்ளது.

    Leave a Comment