All for Joomla All for Webmasters
  • pool-games-10பூங்காக்களை தொடர்ந்து வெளிக்கள நீச்சல் தடாகங்களும்... கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு எட்மண்டனில் விசேட முயற்சி..!
  • wodaerரொரன்ரோவை மீண்டும் அச்சுறுத்தும் இயற்கை அனார்த்தம்: மீண்டும் வெள்ள எச்சரிக்கை..!
  • vikkiவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி விவகாரம்: உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்..!
  • Kathleen Wynne;சரிந்தது மக்கள் மத்தியிலான செல்வாக்கு.. முதல்வர் கத்தலின் வின் பற்றிய திடுக்கிடும் முடிவு வெளியானது..!
  • RBCசுமார் 450 குடும்பங்களின் சாபத்திற்கு இரையாக போகும் கனடா றோயல் வங்கி..!
  • canadaian weap“கனடா டே”... ராணுவத்திற்கு நிகராக மாறும் பொலீசார்: ஒட்டாவா காவல்துறையின் வியக்கதகு செயல்..!
  • Canadian-Cancer-Societyபதைபதைக்கும் செய்தியை வெளியிட்ட கனேடிய புற்றுநோய் அமைப்பு: 80,800 கனேடியர்கள் உயிரிழக்கலாம்..?
  • nasaதமிழனின் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியது நாசா..!
  • lkr_sri_lanka_rupee_currency1முதன்முறையாக பாரிய வீழ்ச்சி: சரிந்த இலங்கை ரூபாயின் பெறுமதி..!
  • pearsonவரிசையில் நின்று அலுத்து போய்விட்டதா..?? பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் 3.8 மில்லியன் டொலர்களில் புதிய செயற்திட்டம்..!
  • SRI LANKA

    மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்: வடமாகாண முதலமைச்சரின் எச்சரிக்கை..!

    vikneswaran1

    நேற்றிரவு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது வடக்கில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையை கட்டுப்படுத்த இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியை பெற்றுக்கொள்ள கூடிய நிலை ஏற்படலாம் என முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எச்சரித்துள்ளார்.

    தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் மக்கள் தமது மனோநிலையை வெளிப்படுத்தியுள்ளனர். அதற்கு நான் தலைவணங்குகிறேன்.

    மக்களும் அளவுக்கு மீறிச் சென்று தமது மனநிலையை வெளிப்படுத்த முனையக் கூடாது. அவ்வாறு செய்தால் மக்களுக்கே பாதிப்பு ஏற்படும். அரசாங்கம் அதனைக் காரணமாக வைத்து நடவடிக்கை எடுக்கலாம்.

    மக்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று எனக்குத் தெரியும், சில கறுப்பாடுகள் செய்யக்கூடும். எனவே மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என வடக்கு முதல்வர் தெரிவித்துள்ளார்.

    Leave a Comment