All for Joomla All for Webmasters
  • கிளிநொச்சியில் நிகழ்த்தப்படும் அட்டூழியம்: இரவு நேரங்களில் கடன் வசூலிக்கும் நிதி நிறுவனம்..!
  • pool-games-10பூங்காக்களை தொடர்ந்து வெளிக்கள நீச்சல் தடாகங்களும்... கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு எட்மண்டனில் விசேட முயற்சி..!
  • wodaerரொரன்ரோவை மீண்டும் அச்சுறுத்தும் இயற்கை அனார்த்தம்: மீண்டும் வெள்ள எச்சரிக்கை..!
  • vikkiவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி விவகாரம்: உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்..!
  • Kathleen Wynne;சரிந்தது மக்கள் மத்தியிலான செல்வாக்கு.. முதல்வர் கத்தலின் வின் பற்றிய திடுக்கிடும் முடிவு வெளியானது..!
  • RBCசுமார் 450 குடும்பங்களின் சாபத்திற்கு இரையாக போகும் கனடா றோயல் வங்கி..!
  • canadaian weap“கனடா டே”... ராணுவத்திற்கு நிகராக மாறும் பொலீசார்: ஒட்டாவா காவல்துறையின் வியக்கதகு செயல்..!
  • Canadian-Cancer-Societyபதைபதைக்கும் செய்தியை வெளியிட்ட கனேடிய புற்றுநோய் அமைப்பு: 80,800 கனேடியர்கள் உயிரிழக்கலாம்..?
  • nasaதமிழனின் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியது நாசா..!
  • lkr_sri_lanka_rupee_currency1முதன்முறையாக பாரிய வீழ்ச்சி: சரிந்த இலங்கை ரூபாயின் பெறுமதி..!
  • SRI LANKA

    மட்டக்களப்பில் சம்பவம்: சுவைக்க நாவருகே போக போக திடீரென தங்க மோதிரம்..!

    foods

    அண்மைக்காலமாக உணவகங்களின் கறிரொட்டியினுள் பீடிக்குரை, இரும்பு ஆணி என மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வாடிக்கையாளர் மீட்டுள்ள நிலையில்,

    மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரபல உணவக பேக்கரி ஒன்றில் வாடிக்கையாளர் ஒருவர் கொள்வனவு செய்த பற்றீஸ் (Patties) இலிருந்து தங்கமோதிரம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

    நேற்று குறித்த உணவக பேக்கரியில் கொள்வனவு செய்யப்பட்ட பற்றீஸை வாடிக்கையாளர் சுவைக்க தயாரான நிலையில் குறித்த தங்க மோதிரம் கிடைக்கப்பெற்றுள்ளது.

    மேலும் அத் தங்க மோதிரத்தை உரியவர்களுக்கு வழங்க தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

     

    Leave a Comment