All for Joomla All for Webmasters
 • கிளிநொச்சியில் நிகழ்த்தப்படும் அட்டூழியம்: இரவு நேரங்களில் கடன் வசூலிக்கும் நிதி நிறுவனம்..!
 • pool-games-10பூங்காக்களை தொடர்ந்து வெளிக்கள நீச்சல் தடாகங்களும்... கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு எட்மண்டனில் விசேட முயற்சி..!
 • wodaerரொரன்ரோவை மீண்டும் அச்சுறுத்தும் இயற்கை அனார்த்தம்: மீண்டும் வெள்ள எச்சரிக்கை..!
 • vikkiவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி விவகாரம்: உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்..!
 • Kathleen Wynne;சரிந்தது மக்கள் மத்தியிலான செல்வாக்கு.. முதல்வர் கத்தலின் வின் பற்றிய திடுக்கிடும் முடிவு வெளியானது..!
 • RBCசுமார் 450 குடும்பங்களின் சாபத்திற்கு இரையாக போகும் கனடா றோயல் வங்கி..!
 • canadaian weap“கனடா டே”... ராணுவத்திற்கு நிகராக மாறும் பொலீசார்: ஒட்டாவா காவல்துறையின் வியக்கதகு செயல்..!
 • Canadian-Cancer-Societyபதைபதைக்கும் செய்தியை வெளியிட்ட கனேடிய புற்றுநோய் அமைப்பு: 80,800 கனேடியர்கள் உயிரிழக்கலாம்..?
 • nasaதமிழனின் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியது நாசா..!
 • lkr_sri_lanka_rupee_currency1முதன்முறையாக பாரிய வீழ்ச்சி: சரிந்த இலங்கை ரூபாயின் பெறுமதி..!
 • SPORTS

  மைதானத்திலேயே நாலு முறை காறி உமிழ்ந்த பாண்டியா.. திட்டமிட்டு தோற்க இடையில் நடந்தது என்ன..?

  pandiya (2)

  இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் விளையாட்டு என்றாலே ஆட்டம் சற்று அனல் பறக்க தானே செய்யும்.

  இது ஒரு எழுதப்படாத விதி. இருந்த போதிலும் இந்த நிகழ்வில் மட்டுமே எங்க மாநிலம் உங்க மாநிலம் என்று பார்க்காமல் இந்தியா. இந்தியா தான் ஜெயிக்க வேண்டும் என்று ஒவ்வொருவரின் மனதிலும் ஒரு சமநிலை போக்கை ஊக்குவிக்கிறது.

  நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது விளையாட்டு தான். ஆனால் விளையாட்டாக பார்க்க விடவில்லை நம் இந்திய வீரர்கள்.

  இவ்வளவு கேவலமா ஒரு சாதாரண டீம்மிடம் தோற்பது எதேச்சையானதல்ல.

  இதுவே ஆஸ்திரேலியாவுடனோ சவுத் ஆப்ரிக்காவுடனோ தோற்றிருந்தால் இந்த சந்தேகங்கள் எழப்போவதில்லை.

  பாகிஸ்தான் நமக்கு எதிரி நாடு அல்ல சகோதர நாடு . சமீப காலமாக இதுவரை நம்மை ஜெயித்திறாத அணி என்ற ஒற்றை காரணம் தான்.

  துரு துரு என்று 6,6,6, அடித்துக்கொண்டிருந்த 22 வயதே ஆன இளம் புயல் பாண்டியாவை அனுபவம் வாய்ந்த ஜடேஜா ரன் அவுட்டாக்கியதில் ஆக்கியதில் இருந்தே சந்தேகம் வலுக்கிறது.

  இந்தியா ஜெயிக்கவில்லை என்றாலும் கவுரமான ரன் சேர்த்து இருப்பார் பாண்டியா. எங்கடா எடுத்த எடுப்பிலேயே உலக தர கிரிக்கெட்டில் 100 ரன்னுக்கு மேல் எடுத்தா நமது எதிர்காலம் பாதிக்குமே என்ற திட்டமிட்டகணக்கு தானே.

  பாண்டியா மைதானத்திலேயே நாலு முறை காறி உமிழ்ந்தது சரிதான் என்றே தோனுது.

  2000 கோடி சூதாட்டம் என்று அனைத்து ஊடகங்கள் சொன்னதும் உண்மை என்பது போல புலப்படுகிறது.

  அதுமட்டும் அல்லாமல் நேற்று ஆட்டம் தொடங்கும் போதே பல சமூக வலைதள பக்கங்களில் போட்டியின் முடிவு வெளியானது குறிப்பிடத்தக்கது.

  Leave a Comment