All for Joomla All for Webmasters
  • கிளிநொச்சியில் நிகழ்த்தப்படும் அட்டூழியம்: இரவு நேரங்களில் கடன் வசூலிக்கும் நிதி நிறுவனம்..!
  • pool-games-10பூங்காக்களை தொடர்ந்து வெளிக்கள நீச்சல் தடாகங்களும்... கனேடிய தேசிய தினத்தை முன்னிட்டு எட்மண்டனில் விசேட முயற்சி..!
  • wodaerரொரன்ரோவை மீண்டும் அச்சுறுத்தும் இயற்கை அனார்த்தம்: மீண்டும் வெள்ள எச்சரிக்கை..!
  • vikkiவடக்கு முதல்வரின் கனேடிய விஜயத்துக்காக திரட்டப்பட்ட நிதி விவகாரம்: உண்மைக்கு புறம்பான செய்திகளுக்கு கனடிய தமிழர் சமூக அமையம் விளக்கம்..!
  • Kathleen Wynne;சரிந்தது மக்கள் மத்தியிலான செல்வாக்கு.. முதல்வர் கத்தலின் வின் பற்றிய திடுக்கிடும் முடிவு வெளியானது..!
  • RBCசுமார் 450 குடும்பங்களின் சாபத்திற்கு இரையாக போகும் கனடா றோயல் வங்கி..!
  • canadaian weap“கனடா டே”... ராணுவத்திற்கு நிகராக மாறும் பொலீசார்: ஒட்டாவா காவல்துறையின் வியக்கதகு செயல்..!
  • Canadian-Cancer-Societyபதைபதைக்கும் செய்தியை வெளியிட்ட கனேடிய புற்றுநோய் அமைப்பு: 80,800 கனேடியர்கள் உயிரிழக்கலாம்..?
  • nasaதமிழனின் செயற்கைகோளை இன்று விண்ணில் ஏவியது நாசா..!
  • lkr_sri_lanka_rupee_currency1முதன்முறையாக பாரிய வீழ்ச்சி: சரிந்த இலங்கை ரூபாயின் பெறுமதி..!
  • CANADA

    4வயது சிறுமியின் சாமர்த்தியத்தால் உயிர் பிழைத்த பதின்ம வயதுப் பெண்..!

    pool2

    பிரம்டனில் வீடு ஒன்றில் உள்ள நீச்சல் தடாகம் ஒன்றில் சுயஉணர்வற்ற நிலையில் மீட்கப்பட்ட பதின்ம வயது பெண் ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

    அலெக்ஸ்சாண்ரா வீதி மற்றும் டெவில் டிரைவ் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் பெண் சுயநிலைபற்றுக் கிடப்பதாக நான்கு வயதுடைய சிறுமி ஒருத்தி 911ஐ அழைத்த சம்பவம் நியு மாரக்கெட் பகுதியில் நடந்துள்ளது.

    பிற்பகல் ஐந்து மணியளவில் அழைப்பு விடுத்ததாக தொலைபேசி உதவியாளர் தெரிவித்துள்ளார்.

    20-வயதுடைய குழந்தை பராமரிப்பாளரான பெண் தடாகத்திற்குள் இருந்து வெளியே எடுக்கப்பட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு விரையப்பட்டார்.

    அந்த பெண் யார் என்பதை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடடு வரும் காவல் துறையினர், இது ஒரு சதி வேலை என்று கருதவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.

    Leave a Comment