All for Joomla All for Webmasters
  • முகத்தில் மகிழ்ச்சி ஒரு பக்கம், சோகம் மறுபக்கம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நிலை..??
  • yaanatheepamஈழத்தால் ஈட்டிய வெகுமதி: ஆசிய நோபல் பரிசு இலங்கை தமிழ் சமூக சேவகருக்கு உரித்தானது..!
  • paksitanpmபாகிஸ்தான் பிரதமர் பதவி பறிப்பு: கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
  • sppincanadaவிழாக்கோலம் பூண்ட டொறன்ரோ: பாடும் நிலா எஸ்.பி.பி..,யின் இனிய கானங்கள் இரண்டு நாட்கள்- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!!
  • abdulkalammemoriyalகலாம் உடல் இங்கே உறங்கி கொண்டிருக்க, அக்டோபர் 15ல் அடுத்த மாற்றம்..??
  • seconddaymatchஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை...
  • yaalnethipathiதந்தையின் ஸ்தானத்தில் நீதிபதி இளஞ்செழியன்: மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகள் தத்தெடுப்பு..!!
  • presidentawardகிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது: வறட்சி காலநிலையிலும் காணி பசுமையாக...!!
  • escapeநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட திருட்டுச் சம்பவ கைதி திடீர் ஓட்டம்: யாழில் பரபரப்பு..!!
  • rhsகடல் கடந்தும் கரம் நீட்டும் உறவுகள்: 'கல்விக்கான ஓட்டம்' இலங்கை மாணவர்கள் வாழ்வை கரைசேர்க்கும் ஓர் உன்னதம்..!!
  • WORLD

    அம்மாடியோவ்…!! 1-மணி நேரத்தில் 2,682 தண்டால்: கட்டுமானப்பணியால் கட்டுமேனியானதா உடல்..?

    austriala

    ஒரு மணி நேரத்தில் அதிக தண்டால் எடுத்து, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 52 வயதான ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கட்டுமான பணியாளரான கார்ல்டன் வில்லியம்ஸ், ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரத்து 682 தண்டால்களை எடுத்து, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

    கடந்த 2015ஆம் ஆண்டில் ஒரு மணி நேரத்தில் 2 ஆயிரத்து 220 தண்டால்களை எடுத்து சாதனை படைத்த வில்லியம்ஸ், தற்போது அதற்கு அதிகமான தண்டால்களை எடுத்து, சொந்த சாதனையையே தற்போது முறியடித்துள்ளார்.

    Leave a Comment