All for Joomla All for Webmasters
  • முகத்தில் மகிழ்ச்சி ஒரு பக்கம், சோகம் மறுபக்கம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நிலை..??
  • yaanatheepamஈழத்தால் ஈட்டிய வெகுமதி: ஆசிய நோபல் பரிசு இலங்கை தமிழ் சமூக சேவகருக்கு உரித்தானது..!
  • paksitanpmபாகிஸ்தான் பிரதமர் பதவி பறிப்பு: கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
  • sppincanadaவிழாக்கோலம் பூண்ட டொறன்ரோ: பாடும் நிலா எஸ்.பி.பி..,யின் இனிய கானங்கள் இரண்டு நாட்கள்- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!!
  • abdulkalammemoriyalகலாம் உடல் இங்கே உறங்கி கொண்டிருக்க, அக்டோபர் 15ல் அடுத்த மாற்றம்..??
  • seconddaymatchஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை...
  • yaalnethipathiதந்தையின் ஸ்தானத்தில் நீதிபதி இளஞ்செழியன்: மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகள் தத்தெடுப்பு..!!
  • presidentawardகிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது: வறட்சி காலநிலையிலும் காணி பசுமையாக...!!
  • escapeநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட திருட்டுச் சம்பவ கைதி திடீர் ஓட்டம்: யாழில் பரபரப்பு..!!
  • rhsகடல் கடந்தும் கரம் நீட்டும் உறவுகள்: 'கல்விக்கான ஓட்டம்' இலங்கை மாணவர்கள் வாழ்வை கரைசேர்க்கும் ஓர் உன்னதம்..!!
  • CANADA

    இதை விட சிறந்ததொன்று இருக்கிறதா..? “லொத்தர்” முறை குறித்து அமைச்சரின் விளக்கம்..!

    Ahmed-Hussen

    லொத்தர் முறை, எதிர்பார்த்த இலக்குகளை அடைய முடியாமல் தோல்வி கண்டுள்ளதாக சமீபத்தில் பத்திரிகை ஒன்றில் அறிக்கை வெளியானனது.

    இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர்,

    லிபரல் அரசினால் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட பெற்றோர்பேரன். பேத்தி ஆகியோரை வரவழைக்கும் லொத்தர்” முறை நியாயமானதே  என கூறினார்.

    அறிமுகம் செய்யப்பட முதல் வருடத்திலேயே 95,000 விண்ணப்பங்களால் நிரம்பி வழியும் இம்முறை, இதற்கு முதல் கடைப்பிடிக்கப்பட்ட முறையை விட சிறந்தது எனவும் அவர் கூறினார்.

    95,000 ஆரம்ப விண்ணப்பதாரிகளில் இருந்து 10,000 விண்ணப்பதாரிகள் லொத்தர் முறை மூலம் தெரிந்தெடுக்கப்பட்டு, இறுதி விண்ணப்பங்களையும் ஆவணச் சான்றுகளையும் சமர்ப்பிக்குமாறு கேட்கப்பட்டனர்.

    அவர்களுள் ஜூலை 10 ஆம் திகதி வரை 1,200 பேரே விண்ணப்பங்களைச் சமர்ப்பித்திருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். இதற்கான இறுதி நாள் ஆகஸ்ட் 4 ஆகும்.

    பெற்றோர் , பேரன் பேத்தி ஆகியோரை வரவழைக்கத் தகுதி பெறாதவர்களும் ஆரம்ப விண்ணப்த்தைச் சமர்பித்த 95,000 பேர்களில் அடங்குவதாகவும்,

    இவர்களில் பலரும் லொத்தர் மூலம் தெரிவு செய்யப்பட்ட 10,000 பேரிலும் அடங்குவதாகவும், இதன்காரணமாகவே பூரணமான விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளதாக விமர்சர்கள் குறுகின்றனர்.

    Leave a Comment