All for Joomla All for Webmasters
  • முகத்தில் மகிழ்ச்சி ஒரு பக்கம், சோகம் மறுபக்கம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நிலை..??
  • yaanatheepamஈழத்தால் ஈட்டிய வெகுமதி: ஆசிய நோபல் பரிசு இலங்கை தமிழ் சமூக சேவகருக்கு உரித்தானது..!
  • paksitanpmபாகிஸ்தான் பிரதமர் பதவி பறிப்பு: கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
  • sppincanadaவிழாக்கோலம் பூண்ட டொறன்ரோ: பாடும் நிலா எஸ்.பி.பி..,யின் இனிய கானங்கள் இரண்டு நாட்கள்- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!!
  • abdulkalammemoriyalகலாம் உடல் இங்கே உறங்கி கொண்டிருக்க, அக்டோபர் 15ல் அடுத்த மாற்றம்..??
  • seconddaymatchஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை...
  • yaalnethipathiதந்தையின் ஸ்தானத்தில் நீதிபதி இளஞ்செழியன்: மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகள் தத்தெடுப்பு..!!
  • presidentawardகிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது: வறட்சி காலநிலையிலும் காணி பசுமையாக...!!
  • escapeநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட திருட்டுச் சம்பவ கைதி திடீர் ஓட்டம்: யாழில் பரபரப்பு..!!
  • rhsகடல் கடந்தும் கரம் நீட்டும் உறவுகள்: 'கல்விக்கான ஓட்டம்' இலங்கை மாணவர்கள் வாழ்வை கரைசேர்க்கும் ஓர் உன்னதம்..!!
  • SPORTS

    இலங்கை சுழல் ஜாம்பவான் சுழற்றி விடும், இந்திய சூறாவளி யார்..?

    murali

    இந்திய அணியில் இடம் பெற்றுள்ள தமிழக சுழற்பந்துவீச்சாளர் அஷ்வின் வயது 30. இதுவரை 49 டெஸ்ட் (275 விக்கெட்), 111 ஒருநாள் (150), 46 சர்வதேச ‘டுவென்டி-20’ (52) போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இவர் தனது 50வது டெஸ்டில் விளையாட உள்ளார்.

    இதுகுறித்து இலங்கை ‘சுழல்’ ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கூறியது:

    சமீபகாலமாக அஷ்வின் செயல்பாட்டில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இவரது சிறப்பான செயல்பாடு, அடுத்து வரும் தொடர்களிலும் தொடரும் என நம்புகிறேன். என்னைப் பொறுத்தவரை இவர், ‘ஸ்மார்ட்’ கிரிக்கெட் வீரர்.

    ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி மீண்டும் பங்கேற்க இருப்பது மகிழ்ச்சி. கடந்த தொடர்களில் சென்னை அணிக்காக விளையாடிய அனுபவம் என்றும் மறக்க முடியாதவை.

    மீண்டும் சென்னை அணியில் இணைய வாய்ப்பு கிடைத்தால், மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன். இவ்வாறு முரளிதரன் கூறினார்.

    Leave a Comment