All for Joomla All for Webmasters
  • முகத்தில் மகிழ்ச்சி ஒரு பக்கம், சோகம் மறுபக்கம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நிலை..??
  • yaanatheepamஈழத்தால் ஈட்டிய வெகுமதி: ஆசிய நோபல் பரிசு இலங்கை தமிழ் சமூக சேவகருக்கு உரித்தானது..!
  • paksitanpmபாகிஸ்தான் பிரதமர் பதவி பறிப்பு: கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
  • sppincanadaவிழாக்கோலம் பூண்ட டொறன்ரோ: பாடும் நிலா எஸ்.பி.பி..,யின் இனிய கானங்கள் இரண்டு நாட்கள்- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!!
  • abdulkalammemoriyalகலாம் உடல் இங்கே உறங்கி கொண்டிருக்க, அக்டோபர் 15ல் அடுத்த மாற்றம்..??
  • seconddaymatchஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை...
  • yaalnethipathiதந்தையின் ஸ்தானத்தில் நீதிபதி இளஞ்செழியன்: மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகள் தத்தெடுப்பு..!!
  • presidentawardகிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது: வறட்சி காலநிலையிலும் காணி பசுமையாக...!!
  • escapeநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட திருட்டுச் சம்பவ கைதி திடீர் ஓட்டம்: யாழில் பரபரப்பு..!!
  • rhsகடல் கடந்தும் கரம் நீட்டும் உறவுகள்: 'கல்விக்கான ஓட்டம்' இலங்கை மாணவர்கள் வாழ்வை கரைசேர்க்கும் ஓர் உன்னதம்..!!
  • SRI LANKA

    ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இலங்கையின் செயற்படு: ஐநாவில் பகிரங்கமாக அறிவிப்பேன் – பென் எமர்சன் எச்சரிக்கை..!

    tu-660x330

    ஐந்து நாட்கள் பயணமாக மனித உரிமைகள் மற்றும் தீவிரவாத எதிர்ப்பு குறித்த ஐ.நா சிறப்பு அறிக்கையாளரான பென் எமர்சன், ஐந்து நாட்கள் பயணமாக கடந்த 10ஆம் நாள் சிறிலங்காவுக்கு வந்திருந்தார்.

    இந்த நிலையில் ஐநாவின் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லையென ஐநாவில் பகிரங்கமாக அறிவிப்பேன் என சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவுக்கு ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஐ.நாவின் தலையீடுகள் குறித்து விஜேதாச ராஜபக்ச கடுமையான எதிர்ப்பை வெளியிட்ட போது இந்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

    இதன்போது, ஐ.நாவுடன் ஒத்துழைக்கவில்லை என்று பகிரங்கமாக அறிவிப்பேன் என்று ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன், விஜேதாச ராஜபக்சவை எச்சரித்துள்ளார்.

    அதற்கு விஜேதாச ராஜபக்ச, ஊடகங்களுக்கு சுதந்திரமாக கருத்து வெளியிடும் உரிமை இருப்பதாக பதிலளித்துள்ளார்.

    சிறிலங்காவில் ஐ.நா நியாயமற்றமுறையில் ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் செயற்படுகிறது என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்தச் சம்பவங்கள் தொடர்பாக, ஐ.நா சிறப்பு அறிக்கையாளர் எமர்சன் ஐ.நாவுக்கு அறிக்கையிட்டுள்ளார்.

    Leave a Comment