All for Joomla All for Webmasters
  • முகத்தில் மகிழ்ச்சி ஒரு பக்கம், சோகம் மறுபக்கம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நிலை..??
  • yaanatheepamஈழத்தால் ஈட்டிய வெகுமதி: ஆசிய நோபல் பரிசு இலங்கை தமிழ் சமூக சேவகருக்கு உரித்தானது..!
  • paksitanpmபாகிஸ்தான் பிரதமர் பதவி பறிப்பு: கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
  • sppincanadaவிழாக்கோலம் பூண்ட டொறன்ரோ: பாடும் நிலா எஸ்.பி.பி..,யின் இனிய கானங்கள் இரண்டு நாட்கள்- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!!
  • abdulkalammemoriyalகலாம் உடல் இங்கே உறங்கி கொண்டிருக்க, அக்டோபர் 15ல் அடுத்த மாற்றம்..??
  • seconddaymatchஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை...
  • yaalnethipathiதந்தையின் ஸ்தானத்தில் நீதிபதி இளஞ்செழியன்: மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகள் தத்தெடுப்பு..!!
  • presidentawardகிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது: வறட்சி காலநிலையிலும் காணி பசுமையாக...!!
  • escapeநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட திருட்டுச் சம்பவ கைதி திடீர் ஓட்டம்: யாழில் பரபரப்பு..!!
  • rhsகடல் கடந்தும் கரம் நீட்டும் உறவுகள்: 'கல்விக்கான ஓட்டம்' இலங்கை மாணவர்கள் வாழ்வை கரைசேர்க்கும் ஓர் உன்னதம்..!!
  • SRI LANKA

    களுத்­துறை சம்பவம்: பாட­சாலை மாணவியை கர்ப்­பி­ணி­யாக்கிய ஆசிரியர்..!

    preg-girl

    பதி­னான்கு வய­து­டைய பாட­சாலை சிறுமி மீது பாலியல் வல்­லு­றவு புரிந்து இரு மாத கர்ப்­பி­ணி­யாக்­கிய சம்­பவம் தொடர்பில் பொலி­ஸா­ரினால் சந்­தே­கத்தின் பேரில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்டுள்ள,

    களுத்­துறை நகரில் உள்ள பிர­பல பாட­சா­லை­ஒன்றில் கட­மை­யாற்றும் ஆசி­ரி­யரை தொடர்ந்தும் 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு களுத்­துறை பிர­தம நீதிவான் பாரதி விஜே­ரத்ன உத்­த­ர­விட்டார்.

    இந்த ஆசி­ரியருக்கு கர்ப்­பி­ணி­யாக்­கப்­பட்ட 14 வய­து­டைய சிறு­மியை ஒத்த வய­து­டைய பிள்­ளைகள் இருப்­ப­தா­கவும் தெரிய வரு­கி­றது.

    சந்­தேக நப­ரான ஆசி­ரி­ய­ருக்கு சிறு­மியை வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்த அறை வசதி செய்து கொடுத்த களுத்­துறை பகுதி விடு­தி­யொன்றின் உரி­மை­யாளர் தலை­ம­றை­வா­கி­யுள்ளார்.

     

    Leave a Comment