All for Joomla All for Webmasters
  • முகத்தில் மகிழ்ச்சி ஒரு பக்கம், சோகம் மறுபக்கம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நிலை..??
  • yaanatheepamஈழத்தால் ஈட்டிய வெகுமதி: ஆசிய நோபல் பரிசு இலங்கை தமிழ் சமூக சேவகருக்கு உரித்தானது..!
  • paksitanpmபாகிஸ்தான் பிரதமர் பதவி பறிப்பு: கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
  • sppincanadaவிழாக்கோலம் பூண்ட டொறன்ரோ: பாடும் நிலா எஸ்.பி.பி..,யின் இனிய கானங்கள் இரண்டு நாட்கள்- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!!
  • abdulkalammemoriyalகலாம் உடல் இங்கே உறங்கி கொண்டிருக்க, அக்டோபர் 15ல் அடுத்த மாற்றம்..??
  • seconddaymatchஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை...
  • yaalnethipathiதந்தையின் ஸ்தானத்தில் நீதிபதி இளஞ்செழியன்: மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகள் தத்தெடுப்பு..!!
  • presidentawardகிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது: வறட்சி காலநிலையிலும் காணி பசுமையாக...!!
  • escapeநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட திருட்டுச் சம்பவ கைதி திடீர் ஓட்டம்: யாழில் பரபரப்பு..!!
  • rhsகடல் கடந்தும் கரம் நீட்டும் உறவுகள்: 'கல்விக்கான ஓட்டம்' இலங்கை மாணவர்கள் வாழ்வை கரைசேர்க்கும் ஓர் உன்னதம்..!!
  • CINEMA

    கிசுகிசுத்து வந்த வாழ்க்கை பிசுபிசுத்து விட்டது: இது எங்களின் கடைசி செல்பி… நடிகையின் கணவர் பகீர்..!

    kerala

    சினிமா பிரபலங்கள் விவாகரத்து செய்வது வழக்கமான ஒன்றாகிவிட்டது. இந்நிலையில் பிரபல நடிகையான சுரபி லட்சுமியை அவரது கணவர் விபின் சுதாகர் விவாகரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். நீண்டகாலமாக கிசுகிசுத்து வந்த இந்த செய்தி தற்போது வெளிச்சத்து வந்துவிட்டது.

    விபின் சுதாகர் தனது பேஸ்புக் பக்கத்தில் நாங்கள் விவாகரத்து செய்துகொண்டோம். நோ கமெண்ட்ஸ். இனி நல்ல நண்பர்கள் நாங்கள், இது எங்களின் கடைசி செல்பி என்று தெரிவித்து போட்டோவையும் வெளியிட்டுள்ளார்.

    இதற்கு சுரபி, நாங்கள் இருவரும் சில சொந்த காரணங்களுக்காக பிரிவதாக முடிவெடுத்து கடந்த ஒன்றரை வருடமாக பிரிந்து வாழ்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    Leave a Comment