All for Joomla All for Webmasters
  • முகத்தில் மகிழ்ச்சி ஒரு பக்கம், சோகம் மறுபக்கம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நிலை..??
  • yaanatheepamஈழத்தால் ஈட்டிய வெகுமதி: ஆசிய நோபல் பரிசு இலங்கை தமிழ் சமூக சேவகருக்கு உரித்தானது..!
  • paksitanpmபாகிஸ்தான் பிரதமர் பதவி பறிப்பு: கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
  • sppincanadaவிழாக்கோலம் பூண்ட டொறன்ரோ: பாடும் நிலா எஸ்.பி.பி..,யின் இனிய கானங்கள் இரண்டு நாட்கள்- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!!
  • abdulkalammemoriyalகலாம் உடல் இங்கே உறங்கி கொண்டிருக்க, அக்டோபர் 15ல் அடுத்த மாற்றம்..??
  • seconddaymatchஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை...
  • yaalnethipathiதந்தையின் ஸ்தானத்தில் நீதிபதி இளஞ்செழியன்: மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகள் தத்தெடுப்பு..!!
  • presidentawardகிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது: வறட்சி காலநிலையிலும் காணி பசுமையாக...!!
  • escapeநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட திருட்டுச் சம்பவ கைதி திடீர் ஓட்டம்: யாழில் பரபரப்பு..!!
  • rhsகடல் கடந்தும் கரம் நீட்டும் உறவுகள்: 'கல்விக்கான ஓட்டம்' இலங்கை மாணவர்கள் வாழ்வை கரைசேர்க்கும் ஓர் உன்னதம்..!!
  • SPORTS

    கொழும்பு டெஸ்ட்: மிரட்டும் ஹெராத்… மிரளும் ஜிம்பாப்வே: மீண்டு வந்த கணமே காத்திருக்கும் அதிர்ச்சி..?

    herath

    ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்கு 388 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஜிம்பாப்வே தனது முதல் இன்னிங்ஸில் 94.4 ஓவர்களில் 356 ரன்கள் குவித்தது.

    அந்த அணியில் அதிகபட்சமாக கிரேக் இர்வின் 160 ரன்கள் குவித்தார். இலங்கை தரப்பில் ரங்கனா ஹெராத் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி 102.3 ஓவர்களில் 346 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே இன்று ஆட்டத்தைத் தொடங்கி 377 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    இதையடுத்து இலங்கை அணி வெற்றி பெற 388 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த தேநீர் இடைவேளையின்போது விக்கெட் இழப்பின்றி 56 ரன்கள் எடுத்துள்ளது.

    Leave a Comment