All for Joomla All for Webmasters
  • முகத்தில் மகிழ்ச்சி ஒரு பக்கம், சோகம் மறுபக்கம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நிலை..??
  • yaanatheepamஈழத்தால் ஈட்டிய வெகுமதி: ஆசிய நோபல் பரிசு இலங்கை தமிழ் சமூக சேவகருக்கு உரித்தானது..!
  • paksitanpmபாகிஸ்தான் பிரதமர் பதவி பறிப்பு: கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
  • sppincanadaவிழாக்கோலம் பூண்ட டொறன்ரோ: பாடும் நிலா எஸ்.பி.பி..,யின் இனிய கானங்கள் இரண்டு நாட்கள்- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!!
  • abdulkalammemoriyalகலாம் உடல் இங்கே உறங்கி கொண்டிருக்க, அக்டோபர் 15ல் அடுத்த மாற்றம்..??
  • seconddaymatchஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை...
  • yaalnethipathiதந்தையின் ஸ்தானத்தில் நீதிபதி இளஞ்செழியன்: மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகள் தத்தெடுப்பு..!!
  • presidentawardகிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது: வறட்சி காலநிலையிலும் காணி பசுமையாக...!!
  • escapeநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட திருட்டுச் சம்பவ கைதி திடீர் ஓட்டம்: யாழில் பரபரப்பு..!!
  • rhsகடல் கடந்தும் கரம் நீட்டும் உறவுகள்: 'கல்விக்கான ஓட்டம்' இலங்கை மாணவர்கள் வாழ்வை கரைசேர்க்கும் ஓர் உன்னதம்..!!
  • CINEMA

    பிக்பாஸ் வீட்டில் ஓயாமல் கலக்கும் ஓவியாவிற்கு, இப்படியான ஒரு ஓயாத சோகமா..? ஐயோபாவம்..!

    oviyaa

    தமிழகத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி நாளுக்கு நாள் செம்ம விறுவிறுப்பாக செல்கின்றது. இந்நிலையில் இதில் மக்களின் பேவரட்டாக இருப்பது ஓவியா தான்.

    ஆனால், ஓவியா என்ன தான் பிக்பாஸில் கலக்கினாலும், தன் நிஜ வாழ்க்கையில் மிகவும் சோதனைகளை கடந்து வந்தவர்.

    ஓவியாவின் தாயார் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார், அந்த நேரத்தில் அவருக்கு உதவ யாருமே இல்லையாம்.

    அந்த ஒரு காரணத்தினால் தான் தனக்கு இந்த படத்தில் பெயர் கிடைக்காது என்று தெரிந்தும் பல படங்களில் நடிக்க கமிட் ஆகியிருந்தாராம்.

    தன் அம்மாவை தன்னுடன் வைத்தே பல நாட்கள் பார்த்துள்ளார், முடிந்த அளவு அவரை காப்பாற்ற அவர் போராட, இறுதியில் சிகிச்சை பலனின்றி அவருடைய தாயார் இறந்துள்ளார்.

    இதன் பிறகு ஓவியா தான் தன் குடும்ப பொறுப்புக்கள் அனைத்தையும் பார்த்து வருகின்றாராம்.

    Leave a Comment