All for Joomla All for Webmasters
  • முகத்தில் மகிழ்ச்சி ஒரு பக்கம், சோகம் மறுபக்கம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நிலை..??
  • yaanatheepamஈழத்தால் ஈட்டிய வெகுமதி: ஆசிய நோபல் பரிசு இலங்கை தமிழ் சமூக சேவகருக்கு உரித்தானது..!
  • paksitanpmபாகிஸ்தான் பிரதமர் பதவி பறிப்பு: கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
  • sppincanadaவிழாக்கோலம் பூண்ட டொறன்ரோ: பாடும் நிலா எஸ்.பி.பி..,யின் இனிய கானங்கள் இரண்டு நாட்கள்- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!!
  • abdulkalammemoriyalகலாம் உடல் இங்கே உறங்கி கொண்டிருக்க, அக்டோபர் 15ல் அடுத்த மாற்றம்..??
  • seconddaymatchஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை...
  • yaalnethipathiதந்தையின் ஸ்தானத்தில் நீதிபதி இளஞ்செழியன்: மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகள் தத்தெடுப்பு..!!
  • presidentawardகிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது: வறட்சி காலநிலையிலும் காணி பசுமையாக...!!
  • escapeநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட திருட்டுச் சம்பவ கைதி திடீர் ஓட்டம்: யாழில் பரபரப்பு..!!
  • rhsகடல் கடந்தும் கரம் நீட்டும் உறவுகள்: 'கல்விக்கான ஓட்டம்' இலங்கை மாணவர்கள் வாழ்வை கரைசேர்க்கும் ஓர் உன்னதம்..!!
  • WORLD

    பிராணிகள் கவனிப்பும் ஒரு பிசினஸ் ஆகிருச்சாமே..! கோடிகளில் லாபம் ஈட்டும் யுக்தி..!

    pets

    குழந்தைகள் கவனிப்புபோல் பிராணிகள் கவனிப்பு பிசினஸ் இப்போது மிகவும் பிரபலமடைந்து வருகிறது. பெரும்பாலானோர் பிராணிகள் வளர்க்க ஆசைப்பட்டாலும், அவற்றைத் தொடர்ந்து கவனிக்க முடியாத அளவுக்கு பிசியாகவே இருக்கிறார்கள்.

    இந்த நிலையைத் தனது பிசினஸுக்கான ஐடியாவாக ரோவர் நிறுவனத்தின் சிஇஓ ஆரோன் செயல்படுத்த ஆரம்பித்தார்.

    இந்த நிறுவனத்தின் மூலம் பிராணிகளுக்கான இடமளிப்பது, கவனித்துக்கொள்வது, அவற்றைப் பராமரிப்பது வாக்கிங் அழைத்துச் செல்வது இப்படி பல சேவைகளை வழங்கத் திட்டமிட்டார். இதற்காக நிதித்திரட்டுவதில் ஈடுபட்டபோது அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது.

    இந்தப் பிராணிகள் கவனிப்பு ஸ்டார்ட்அப் நிறுவனத்துக்கு ஸ்பார்க் கேபிட்டல், மென்லோ வென்சர்ஸ், ஃபவுண்ட்ரி குரூப் மற்றும் டெக்னாலஜி கிராஸ்ஓவர் வென்சர்ஸ் ஆகிய ஃபண்டிங் நிறுவனங்கள் இதுவரை ரூ.418 கோடி (65 மில்லியன் டாலர்) நிதியை வழங்கியுள்ளன.

    Leave a Comment