All for Joomla All for Webmasters
  • முகத்தில் மகிழ்ச்சி ஒரு பக்கம், சோகம் மறுபக்கம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நிலை..??
  • yaanatheepamஈழத்தால் ஈட்டிய வெகுமதி: ஆசிய நோபல் பரிசு இலங்கை தமிழ் சமூக சேவகருக்கு உரித்தானது..!
  • paksitanpmபாகிஸ்தான் பிரதமர் பதவி பறிப்பு: கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
  • sppincanadaவிழாக்கோலம் பூண்ட டொறன்ரோ: பாடும் நிலா எஸ்.பி.பி..,யின் இனிய கானங்கள் இரண்டு நாட்கள்- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!!
  • abdulkalammemoriyalகலாம் உடல் இங்கே உறங்கி கொண்டிருக்க, அக்டோபர் 15ல் அடுத்த மாற்றம்..??
  • seconddaymatchஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை...
  • yaalnethipathiதந்தையின் ஸ்தானத்தில் நீதிபதி இளஞ்செழியன்: மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகள் தத்தெடுப்பு..!!
  • presidentawardகிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது: வறட்சி காலநிலையிலும் காணி பசுமையாக...!!
  • escapeநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட திருட்டுச் சம்பவ கைதி திடீர் ஓட்டம்: யாழில் பரபரப்பு..!!
  • rhsகடல் கடந்தும் கரம் நீட்டும் உறவுகள்: 'கல்விக்கான ஓட்டம்' இலங்கை மாணவர்கள் வாழ்வை கரைசேர்க்கும் ஓர் உன்னதம்..!!
  • CANADA

    புத்தி மழுங்கிய பதின்மவயதுச் சிறுவர்கள்… கத்தி முனையில் கொள்ளை..!

    theft

    நோர்த் யோர்க் உயர்நிலை பாடசாலைக்கு வெளியே, அந்த பகுதியில் நின்றிருந்த 17 வயது சிறுவன் ஒருவரை அணுகிய வேறு நான்கு சிறுவர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் கொள்ளையிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    அவரிடம் இருந்த பெறுமதியான பொருட்கள் அனைத்தையும் கொடுத்துவிடுமாறு மிரட்டி, கொள்ளையிட்டதாக கூறப்படுகிறது.

    இவ்வாறு இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களில் இருவர் 16 வயதுடையவர்கள் எனவும், மற்றைய இருவரும் 15 மற்றும் 14 வயதேயான சிறுவர்கள் எனவும் காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

    குறித்த நான்கு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மீது கொள்ளை மற்றும் ஆயுத பயன்பாடு தொடர்பிலான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 18 வயதுக்கும் குறைவானவர்கள் என்பதன் காரணமாக அவர்களது பெயர் விபரங்களை வெளியிடமுடியாது எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    Leave a Comment