All for Joomla All for Webmasters
  • முகத்தில் மகிழ்ச்சி ஒரு பக்கம், சோகம் மறுபக்கம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நிலை..??
  • yaanatheepamஈழத்தால் ஈட்டிய வெகுமதி: ஆசிய நோபல் பரிசு இலங்கை தமிழ் சமூக சேவகருக்கு உரித்தானது..!
  • paksitanpmபாகிஸ்தான் பிரதமர் பதவி பறிப்பு: கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
  • sppincanadaவிழாக்கோலம் பூண்ட டொறன்ரோ: பாடும் நிலா எஸ்.பி.பி..,யின் இனிய கானங்கள் இரண்டு நாட்கள்- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!!
  • abdulkalammemoriyalகலாம் உடல் இங்கே உறங்கி கொண்டிருக்க, அக்டோபர் 15ல் அடுத்த மாற்றம்..??
  • seconddaymatchஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை...
  • yaalnethipathiதந்தையின் ஸ்தானத்தில் நீதிபதி இளஞ்செழியன்: மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகள் தத்தெடுப்பு..!!
  • presidentawardகிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது: வறட்சி காலநிலையிலும் காணி பசுமையாக...!!
  • escapeநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட திருட்டுச் சம்பவ கைதி திடீர் ஓட்டம்: யாழில் பரபரப்பு..!!
  • rhsகடல் கடந்தும் கரம் நீட்டும் உறவுகள்: 'கல்விக்கான ஓட்டம்' இலங்கை மாணவர்கள் வாழ்வை கரைசேர்க்கும் ஓர் உன்னதம்..!!
  • SRI LANKA

    யாழில் கொடூர வாள்வெட்டு: உள்ளூராட்சி ஆணையாளரையே உதிரம் காண வைத்த சம்பவம்..!

    cut

    யாழ்ப்பாணம் மாநகர சபை எல்லைக்குட்பட்ட ஈச்சமோட்டை, குளத்தடிப்பகுதியில் உள்ள வீட்டிற்குள் நேற்று இரவு 8.30 மணியளவில் ஆவா குழுவுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் குழுவொன்று அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்களைத் தாக்கியுள்ளது.

    இந்தத் தாக்குதலின் போது இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

    படுகாயமடைந்தவர்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

    பின்னர் அந்தக் குழுவினர் அருகில் இருந்த வீட்டிற்குள்ளும் நுழைந்து அங்கிருந்தவர்களையும் தாக்கியுள்ளனர்.

    இந்தத் தாக்குதலில் யாழ். மாவட்ட உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் அவரது மகளும் படுகாயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

    Leave a Comment