All for Joomla All for Webmasters
  • முகத்தில் மகிழ்ச்சி ஒரு பக்கம், சோகம் மறுபக்கம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நிலை..??
  • yaanatheepamஈழத்தால் ஈட்டிய வெகுமதி: ஆசிய நோபல் பரிசு இலங்கை தமிழ் சமூக சேவகருக்கு உரித்தானது..!
  • paksitanpmபாகிஸ்தான் பிரதமர் பதவி பறிப்பு: கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
  • sppincanadaவிழாக்கோலம் பூண்ட டொறன்ரோ: பாடும் நிலா எஸ்.பி.பி..,யின் இனிய கானங்கள் இரண்டு நாட்கள்- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!!
  • abdulkalammemoriyalகலாம் உடல் இங்கே உறங்கி கொண்டிருக்க, அக்டோபர் 15ல் அடுத்த மாற்றம்..??
  • seconddaymatchஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை...
  • yaalnethipathiதந்தையின் ஸ்தானத்தில் நீதிபதி இளஞ்செழியன்: மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகள் தத்தெடுப்பு..!!
  • presidentawardகிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது: வறட்சி காலநிலையிலும் காணி பசுமையாக...!!
  • escapeநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட திருட்டுச் சம்பவ கைதி திடீர் ஓட்டம்: யாழில் பரபரப்பு..!!
  • rhsகடல் கடந்தும் கரம் நீட்டும் உறவுகள்: 'கல்விக்கான ஓட்டம்' இலங்கை மாணவர்கள் வாழ்வை கரைசேர்க்கும் ஓர் உன்னதம்..!!
  • SRI LANKA

    ரணிலை நீக்கி மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கும் முயற்சி..?- சிறிலங்கா சுதந்திரக் கட்சி பகீரங்க மிரட்டல்..!

    ranil

    பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்கி மகிந்த ராஜபக்ஷவை அப்பதவிக்கு நியமிக்கவேண்டுமென பிரதி அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

    தனது கோரிக்கைக்கு பதில் கிடைக்காது விடின் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் உட்பட 18 பேர் அரசாங்கத்திலிருந்து வெளியேறி கூட்டு எதிரணியில் இணையப்போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    தாம் கடந்த 12நாள் இது குறித்து ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேனவுடன் கலந்துரையாடியதாகவும், அவர் இந்த யோசனையை எதிர்வரும் டிசம்பர் மாதம்வரை கைவிடும்படியும் கேட்டிருந்தார் எனவும் அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

    Leave a Comment