All for Joomla All for Webmasters
  • முகத்தில் மகிழ்ச்சி ஒரு பக்கம், சோகம் மறுபக்கம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நிலை..??
  • yaanatheepamஈழத்தால் ஈட்டிய வெகுமதி: ஆசிய நோபல் பரிசு இலங்கை தமிழ் சமூக சேவகருக்கு உரித்தானது..!
  • paksitanpmபாகிஸ்தான் பிரதமர் பதவி பறிப்பு: கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
  • sppincanadaவிழாக்கோலம் பூண்ட டொறன்ரோ: பாடும் நிலா எஸ்.பி.பி..,யின் இனிய கானங்கள் இரண்டு நாட்கள்- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!!
  • abdulkalammemoriyalகலாம் உடல் இங்கே உறங்கி கொண்டிருக்க, அக்டோபர் 15ல் அடுத்த மாற்றம்..??
  • seconddaymatchஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை...
  • yaalnethipathiதந்தையின் ஸ்தானத்தில் நீதிபதி இளஞ்செழியன்: மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகள் தத்தெடுப்பு..!!
  • presidentawardகிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது: வறட்சி காலநிலையிலும் காணி பசுமையாக...!!
  • escapeநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட திருட்டுச் சம்பவ கைதி திடீர் ஓட்டம்: யாழில் பரபரப்பு..!!
  • rhsகடல் கடந்தும் கரம் நீட்டும் உறவுகள்: 'கல்விக்கான ஓட்டம்' இலங்கை மாணவர்கள் வாழ்வை கரைசேர்க்கும் ஓர் உன்னதம்..!!
  • CANADA

    வானளாவிய அதிகாரம் படைத்த கவர்னர் ஜெனரல் பதவி: உச்ச பட்ச அதிகாரத்தை கையிலெடுக்க போகும் முன்னாள் விண்வெளி வீராங்கனை..!

    jullie

    கனடா நாட்டின் கவர்னர் ஜென்ரலாக பதவி வகித்து வரும் டேவிட் ஜான்சனின் பதவிக்காலம் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் முடிவு பெறுகிறது.

    இதனை தொடர்ந்து புதிய கவர்னர் ஜென்ரலை தெரிவு செய்யும் சூழல் ஏற்பட்ட நிலையில் கனடாவிற்கு புகழை பெற்று தந்த ஜூலியை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவு செய்து  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

    பிரதமரின் இந்த அறிவிப்பு மிகவும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளதாக ஜூலி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

    கனடா நாட்டிற்கு தற்போது பிரித்தானிய மகாராணியான இரண்டாம் எலிசபெத் தான் அரசாங்க தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.

    மகாராணி இல்லாத நேரத்தில் கனடா நாட்டு அரசாங்க தலைவராக கவர்னர் ஜென்ரல் தான் பதவியில் நீடிப்பார்.

    மேலும், பாராளுமன்ற விவகாரங்களில் முடிவுகள் மேற்கொள்ளவும், அவசியம் என்றால் பாராளுமன்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் கவர்னர் ஜென்ரலுக்கு அதிகாரம் உள்ளது.

    கனடா நாட்டு ஆயுதப்படைக்கு கவர்னர் ஜென்ரல் கமாண்டராக இருப்பது மட்டுமில்லாமல், கனடா நாட்டின் பிரதமருக்கு கவர்னர் ஜென்ரல் தான் பதவி பிரமாணம் செய்து வைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Leave a Comment