All for Joomla All for Webmasters
  • முகத்தில் மகிழ்ச்சி ஒரு பக்கம், சோகம் மறுபக்கம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நிலை..??
  • yaanatheepamஈழத்தால் ஈட்டிய வெகுமதி: ஆசிய நோபல் பரிசு இலங்கை தமிழ் சமூக சேவகருக்கு உரித்தானது..!
  • paksitanpmபாகிஸ்தான் பிரதமர் பதவி பறிப்பு: கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
  • sppincanadaவிழாக்கோலம் பூண்ட டொறன்ரோ: பாடும் நிலா எஸ்.பி.பி..,யின் இனிய கானங்கள் இரண்டு நாட்கள்- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!!
  • abdulkalammemoriyalகலாம் உடல் இங்கே உறங்கி கொண்டிருக்க, அக்டோபர் 15ல் அடுத்த மாற்றம்..??
  • seconddaymatchஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை...
  • yaalnethipathiதந்தையின் ஸ்தானத்தில் நீதிபதி இளஞ்செழியன்: மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகள் தத்தெடுப்பு..!!
  • presidentawardகிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது: வறட்சி காலநிலையிலும் காணி பசுமையாக...!!
  • escapeநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட திருட்டுச் சம்பவ கைதி திடீர் ஓட்டம்: யாழில் பரபரப்பு..!!
  • rhsகடல் கடந்தும் கரம் நீட்டும் உறவுகள்: 'கல்விக்கான ஓட்டம்' இலங்கை மாணவர்கள் வாழ்வை கரைசேர்க்கும் ஓர் உன்னதம்..!!
  • CINEMA

    விஐபி 2வில் இருந்து விலகியது ஏன்..? நல்லா காரணம் காட்டும் அனிருத்- பேசின பேச்சு இருக்கே..!

    aniruth

    விஐபி 2 படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது, தனுஷிடம் விஐபி 2 படத்தின் அனிருத் பணிபுரியாததன் காரணம் குறித்து கேட்கப்பட்டது.

    இந்நிலையில் அனிருத்திடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது இது வேலையில் ஒரு பகுதிதான். வழக்கமான இணையிலிருந்து விலகுவதும் நல்லதுதான். அப்போதுதான் மீண்டும் இணையும்போது இன்னும் வலிமையாக இருக்கும்.

    எனது மற்ற படங்களினால் எனக்கும் நேரமில்லை. நான் இரண்டாவது பாகத்துக்கு இசையமைத்திருந்தால் அது முதல் பாகம் போல இல்லாமல் கூட இருந்திருக்கும். ஷான் ரால்டனின் இரண்டாம் பாக இசையையும், எனது முதல் பாக இசையையும் ஒப்பிடுவதில் நியாயமில்லை.

    அவர் என்னை விட மிகவும் மூத்தவர், எனது சூப்பர் சீனியர். மிகவும் அமைதியானவர். இந்த ஒப்பீடுகள் தேவையில்லாத இறுக்கத்தை ஏற்படுத்தும். என தெரிவித்துள்ளார்.

    Leave a Comment