All for Joomla All for Webmasters
  • முகத்தில் மகிழ்ச்சி ஒரு பக்கம், சோகம் மறுபக்கம்: இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் நிலை..??
  • yaanatheepamஈழத்தால் ஈட்டிய வெகுமதி: ஆசிய நோபல் பரிசு இலங்கை தமிழ் சமூக சேவகருக்கு உரித்தானது..!
  • paksitanpmபாகிஸ்தான் பிரதமர் பதவி பறிப்பு: கிரிமினல் வழக்குத் தொடரவும் உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
  • sppincanadaவிழாக்கோலம் பூண்ட டொறன்ரோ: பாடும் நிலா எஸ்.பி.பி..,யின் இனிய கானங்கள் இரண்டு நாட்கள்- ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்..!!
  • abdulkalammemoriyalகலாம் உடல் இங்கே உறங்கி கொண்டிருக்க, அக்டோபர் 15ல் அடுத்த மாற்றம்..??
  • seconddaymatchஇந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்: இரண்டாம் நாள் ஆட்டமுடிவில் இலங்கை...
  • yaalnethipathiதந்தையின் ஸ்தானத்தில் நீதிபதி இளஞ்செழியன்: மெய்ப்பாதுகாவலரின் இரு பிள்ளைகள் தத்தெடுப்பு..!!
  • presidentawardகிளிநொச்சி விவசாயிக்கு ஜனாதிபதி விருது: வறட்சி காலநிலையிலும் காணி பசுமையாக...!!
  • escapeநீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட திருட்டுச் சம்பவ கைதி திடீர் ஓட்டம்: யாழில் பரபரப்பு..!!
  • rhsகடல் கடந்தும் கரம் நீட்டும் உறவுகள்: 'கல்விக்கான ஓட்டம்' இலங்கை மாணவர்கள் வாழ்வை கரைசேர்க்கும் ஓர் உன்னதம்..!!
  • CANADA

    வேலியே பயிரை மேய்ந்தால் பயிரின் நிலை என்னாவது..? கனடாவில் பொது இடத்தில் அமைச்சர் செய்த காரியம் இருக்கே..! (வீடியோ)

    harjit-singh-sajjan-littering

    கனடாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஹர்ஜித் சிங் சஜன் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் மிச்சங்களை பொதுவெளியில் வீசியதை ஒருவர் படம் பிடித்து இணையத்தில் வெளியிட்டிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.

    மக்களை காக்கும் வேலி போல இருக்கும் அமைச்சரே, இப்படி பயிரை மேய்ந்தால் பயிரின் நிலை என்னாவது என்று மக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், மக்களுக்கு முன்னுதாரனமாக இருக்கவேண்டிய அமைச்சரே பொதுவெளியில் குப்பையை வீசும் செயல் கண்டிக்கத்தக்கது என்று ஹர்ஜித் சிங் சஜனை விமர்சித்து வருகின்றனர்.

     

    Leave a Comment