ஐதராபாத் ஓட்டலில் அரைகுறை ஆடையுடன் போதையில் ஆட்டம் போட்ட த்ரிஷா. போலீஸார் கடும் எச்சரிக்கை.


25-09-2013 09:36:14

 கடந்த சனிக்கிழமை ஹைதராபாத் நட்சத்திர ஓட்டல் தாஜ் பஞ்சாராவுக்கு தோழிகளுடன் வந்த த்ரிஷா, முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து, பின்பு எல்லை மீறி குடித்தாராம். அவருடன் நடிகைகள் சங்கீதா மற்றும் மகேஸ்வரி ஆகியோரும் இருந்துள்ளனர். பின்னர் போதை தலைக்கேறிய பின், தலைகால் புரியாமல், அரைகுறை ஆடையுடன் ஆட்டம் த்ரிஷாவை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லையாம்.

ஓட்டல் ஊழியர்கள் எவ்வளவோ பணிந்தும், மிரட்டியும் பார்த்தும் பயனில்லை. போதையின் உச்சத்தில் இருந்த த்ரிஷா, பின்னர் பாரில் உள்ளவர்களை ஏக வசனத்தில் பேசியும், ஆபாசமாக பேசியும், ஆட்டம் போட்டதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

பின்னர் போலீஸ் வரவழைக்கப்பட்டு, அவர்கள் எச்சரிக்கை செய்தவுடன் தான் கொஞ்சம் தெளிந்தாராம் த்ரிஷா. ஆனாலும் இரவு ஓட்டலிலே தங்கிவிட்டு, காலையில்தான் போவேன் என அடம்பிடித்ததால், அவருக்கு ஓட்டலிலே ஒரு அறை ஏற்பாடு அங்கேயே தங்க வைத்துள்ளனர். காலையில் போதை தெளிந்தவுடன் ஓட்டல் நிர்வாகத்தினர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, பில்லையும் செட்டில் செய்துவிட்டு த்ரிஷாவின் அம்மா வந்து அழைத்து சென்றுள்ளாராம்.

இதுபோன்ற ஏகப்பட்ட பார்ட்டிகளில் சென்று த்ரிஷா அசிங்கப்பட்டது வெகுசிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. தற்போது இந்த விஷயம் மீடியாவுக்கும் வர ஆரம்பித்துவிட்டது. திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் த்ரிஷாவின் போதை ஆட்டத்தை எப்படி நிறுத்துவது என தெரியாமல் வருத்தத்தில் இருக்கிறார் அவருடைய அம்மா.

Attached Videos


- Varsham Video Songs

0 Comments

கோலிவுட்
    நியூயார்க் செல்கிறது கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா'

நியூயார்க் செல்கிறது கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா'

பீட்சா’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமான கார்த்திக் சுப்புராஜ் அந்த படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்கிய திரைப்படம் 'ஜிகர்தண்டா. இதில் சித்தார்த், பாபி சிம்ஹா, லட்சுமி மேனன் ஆகியோர் நடித்திருந்தனர். கார்த்திக் சுப்புராஜின் இரண்டாவது படமும் பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் ஹிட்டாகியது என்பது குறிப்பிடத்தக்கது.

31-10-2014 21:04:01 Read Full Article
    உலக சாதனை செய்த அஜீத்தின் 'என்னை அறிந்தால்'.

உலக சாதனை செய்த அஜீத்தின் 'என்னை அறிந்தால்'.

விஜய் மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான 'கத்தி' படம் கடந்த தீபாவளி அன்று திரைக்கு வந்தது. பெரும் பரபரப்புடன் நல்ல வசூலை கத்தி படம் கொடுத்த போதிலும் டுவிட்டர் டிரெண்டில் கத்தி இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அஜீத்தின் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் பேரை கேட்டதுமே நேற்று டுவிட்டர் அதிர்ந்தது. ஊடகங்களும், அஜீத் ரசிகர்களும் வரிந்து கட்டிக்கொடுத்த---

31-10-2014 16:35:59 Read Full Article
    லொள்ளுசபா இயக்குனர்களுடன் இணையும் சந்தானத்திற்கு இரண்டு ஜோடிகள்.

லொள்ளுசபா இயக்குனர்களுடன் இணையும் சந்தானத்திற்கு இரண்டு ஜோடிகள்.

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ ஆகிய வெற்றிப்படங்களை தயாரித்து நடித்து சந்தானம் தற்போது மூன்றாவது சொந்த படம் ஒன்றில் நடிக்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருவதாக கூறப்படுகிறது.

31-10-2014 06:08:45 Read Full Article
    'என்னை அறிந்தால்' பர்ஸ்ட் லுக் வெளியீடு.

'என்னை அறிந்தால்' பர்ஸ்ட் லுக் வெளியீடு.

அஜீத், அனுஷ்கா, த்ரிஷா நடிப்பில் இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகி வரும் 'என்னை அறிந்தால்' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று சற்று முன்னர் வெளியாகியது. இன்று அதிகாலை படத்தின் டைட்டில், மாலை பர்ஸ்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகியுள்ளதால் அஜீத் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

30-10-2014 17:23:12 Read Full Article
கிசு கிசு
    இண்டர்நெட்டில் பரவி வரும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரின் ஆபாச வீடியோ. பெரும் பரபரப்பு.

இண்டர்நெட்டில் பரவி வரும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரின் ஆபாச வீடியோ. பெரும் பரபரப்பு.

சமீபத்தில் தெலுங்கு மொழியில் வெளியான Jabardasth என்ற திரைப்படத்தில் நடித்த நடிகை ராஷ்மியின் ஆபாச வீடியோ ஒன்று யூடிஊப் இணையதளத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறடு. தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து நடிகையாக மாறிய ராஷ்மி, சினிமாவுக்கு வருவதற்கு முன்னர் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகவும், அந்த சமயத்தில் அவர் யார் என்றே தெரியாத நிலையில் அந்த வீடியோ---

01-11-2014 06:40:28 Read Full Article
    விபச்சாரத்தையும், ஓரின சேர்க்கையையும் இந்தியாவில் சட்டபூர்வமாக்க வேண்டும். குஷ்பு ஆதரித்த சர்ச்சை கருத்து

விபச்சாரத்தையும், ஓரின சேர்க்கையையும் இந்தியாவில் சட்டபூர்வமாக்க வேண்டும். குஷ்பு ஆதரித்த சர்ச்சை கருத்து

இந்தியாவில் விபச்சாரத்தையும், ஓரின சேர்க்கை திருமணத்தையும் சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற கருத்து ஒன்றுக்கு நடிகை குஷ்பு ஆதரவு தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

31-10-2014 07:31:11 Read Full Article
    'கத்தி' படப்பிரச்சனையே திட்டமிட்ட நாடகமா? திடுக்கிடும் தகவல் வெளியானதால் பரபரப்பு.

'கத்தி' படப்பிரச்சனையே திட்டமிட்ட நாடகமா? திடுக்கிடும் தகவல் வெளியானதால் பரபரப்பு.

விஜய், சமந்தா நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தில் வெளியான 'கத்தி' திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வெற்றி பெற்று வசூல் மழை பெய்துகொண்டிருக்கும் நிலையில் கத்தி படம் குறித்து சர்ச்சைக்குரிய செய்திகளும் வெளிவந்துகொண்டேதான் இருக்கின்றது. கத்தி படத்தில் இடம்பெறும் 2ஜி வசனம் குறித்து மதுரை நீதிமன்றத்தில் நேற்று வழக்கு தொடுக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த படம்---

29-10-2014 07:13:45 Read Full Article
    நான் பல முட்டாள்களுடன் பணிபுரிந்துள்ளேன். பிரபல இசையமைப்பாளரின் சர்ச்சை பேட்டி

நான் பல முட்டாள்களுடன் பணிபுரிந்துள்ளேன். பிரபல இசையமைப்பாளரின் சர்ச்சை பேட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக திகழ்ந்து வரும் எம்.எம்.கீரவாணி சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது என்னுடைய திரையுலக அனுபவத்தில் பல முட்டாள்களுடன் பணிபுரிந்துள்ளேன். இசையமைக்கும் வேலையை விட முட்டாள்களை சமாளிப்பது பெரும் சவால் என அவர் கூறியுள்ளார். யாரை மனதில் வைத்து இவ்வாறு கீரவாணி கூறினார் என்று தெலுங்கு திரையுலகம் பெரும்---

29-10-2014 07:01:18 Read Full Article
பாலிவுட்
    சன்னிலியோனின் தூக்கத்தை கெடுத்த தெலுங்கு இயக்குனர். பெரும் பரபரப்பு.

சன்னிலியோனின் தூக்கத்தை கெடுத்த தெலுங்கு இயக்குனர். பெரும் பரபரப்பு.

கனடாவில் ஆபாச நடிகையாக இருந்த சன்னிலியோன் தற்போது இந்திய அளவில் மிகவும் பிரபலமான கவர்ச்சி நடிகையாக திகழ்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் குத்தாட்டம் உள்பட கவர்ச்சி வேடங்களில் நடித்து வரும் சன்னிலியோன் சமீபத்தில் நடைபெற்ற ஒரு படப்பிடிப்பின்போது விபத்து ஏற்பட்டுள்ளது.

31-10-2014 07:02:24 Read Full Article
    சன்னி லியோன் குத்தாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல ஹீரோ.

சன்னி லியோன் குத்தாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல ஹீரோ.

தனது படத்தில் சன்னிலியோன் ஐட்டம் டான்ஸ் தேவையில்லை என பாலிவுட் நடிகர் ஒருவர் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் கறாராக கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

29-10-2014 06:41:44 Read Full Article
    பிரபல நடிகையை கற்பழிக்க முயன்ற தயாரிப்பு நிர்வாகி. படப்பிடிப்பில் பெரும் பதட்டம்.

பிரபல நடிகையை கற்பழிக்க முயன்ற தயாரிப்பு நிர்வாகி. படப்பிடிப்பில் பெரும் பதட்டம்.

பாலிவுட்டில் பிரபல கதாநாயகர்களுடன் நடித்த நடிகை ரியாகான். இவர் சமீபத்தில் ஒரு படப்பிடிப்பில் கலந்து விட்டு தனக்காக ஒதுக்கப்பட்டிருந்த அறையில் ஓய்வு எடுத்துள்ளார். அப்போது அங்கு வந்த தயாரிப்பு நிர்வாகி ஒருவர் நடிகை ரியாகானிடம் நட்புடன் பேச்சு கொடுத்துள்ளார். பின்னர் நடிகை ரியாகானின் தனிமையை பயன்படுத்தி திடீரென அவரை வலுக்கட்டாயமாக கற்பழிக்க முயற்சி---

28-10-2014 06:19:21 Read Full Article
    ஒரே நாளில் ரூ.45 கோடி வசூல். ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் புதிய சாதனை.

ஒரே நாளில் ரூ.45 கோடி வசூல். ஷாருக்கானின் ஹேப்பி நியூ இயர் புதிய சாதனை.

பாலிவுட் பாட்ஷா ஷாருக்கான், தீபிகா படுகோனே நடித்த 'ஹேப்பி நியூ இயர்' திரைப்படம் நேற்று முதல் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆனது. நேற்று ஒரே நாளில் மட்டும் இந்த படம் ரூ.45 கோடி வசூல் செய்து புதிய சாதனையை ஏற்படுத்தியுள்ளது. பாலிவுட் திரையுலகம் இந்த வசூலை பார்த்து ஆச்சரியம் அடைந்துள்ளது.

25-10-2014 17:26:17 Read Full Article
ஹாலிவுட்
    திரைப்படமாகிறது ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன் வாழ்க்கை வரலாறு.

திரைப்படமாகிறது ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன் வாழ்க்கை வரலாறு.

ஹாலிவுட்டில் ஆக்சன் ஹீரோ என்றால் உடனே நமது ஞாபகத்திற்கு வருவது சில்வஸ்டர் ஸ்டாலோன்தான். இவரது ராக்கி மற்றும் ராம்போ போன்ற திரைப்படங்கள் உலகம் முழுவதும் பெற்ற வரவேற்பைக் கண்டு அத்தனை ஆக்சன் நடிகர்களும் பொறாமைப்பட்டார்கள்.

01-11-2014 07:40:27 Read Full Article
    அன்னாபெல்லே:  செம மொக்கைப் பேய்ப்படம்

அன்னாபெல்லே: செம மொக்கைப் பேய்ப்படம்

ஹாலிவுட் காஞ்சனா கான்ஜூரிங் படத்தை எல்லாம் தூக்கி சாப்பிடும் என்ற விளம்பரத்தோடு அண்மையில் ரிலீஸானது 'அன்னாபெல்லே’ பேய்ப்படம். ஆனால் 'செம மொக்கைப் பேய்ப்படம்’ என்ற முத்திரையோடு உலகப் பேய் சினிமா வரலாற்றின் கருப்புப் பக்கத்தில் இடம் பிடித்திருக்கிறது. இப்போ பேய் வரும், இப்படித்தான் வரும், வந்தாச்சு என சொல்லும்படியான உருவாக்கத்தில் வந்திருக்கிறது அன்னாபெல்லே!

29-10-2014 07:48:17 Read Full Article
    ஜாக்கி சானின் ரஷ் ஹவர் படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்.

ஜாக்கி சானின் ரஷ் ஹவர் படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்.

ஜாக்கி சான் நடித்த 'ரஷ் ஹவர்' திரைப்படம் உள்ளிட்ட பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த நடிகை எலிசபெத் பெனா, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 14ஆம் தேதி மரணம் அடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன

16-10-2014 20:31:04 Read Full Article
    40 வயதை தாண்டிய ஹாலிவுட் கவர்ச்சி நடிகைகள்.

40 வயதை தாண்டிய ஹாலிவுட் கவர்ச்சி நடிகைகள்.

ஹாலிவுட்டில் 40 வயதைக் கடந்தும் கில்லி மாதிரி நிற்கும் ஹாலிவுட் அம்மாடக்கர்கள் இவர்கள்...

12-10-2014 08:40:59 Read Full Article
சினிமா விமர்சனம்
    கல்கண்டு. திரைவிமர்சனம்

கல்கண்டு. திரைவிமர்சனம்

நாகேஷ், ஆனந்த்பாபு இவர்களை அடுத்து மூன்றாவது தலைமுறையாக கஜேஷ் அறிமுகமாகியுள்ள திரைப்படம்தான் 'கல்கண்டு'. தாத்தா, அப்பாவின் பெயரை காப்பாற்றும்படி நடித்து பெயர் வாங்கியிருக்கின்றார். நல்ல திரைக்கதையை தேர்ந்தெடுத்தால் இவரும் கோலிவுட்டில் ஒரு முன்னணி நாயகனாக வலம் வர வாய்ப்பு இருக்கின்றது.

31-10-2014 17:39:35 Read Full Article
    ஹேப்பி நியூ இயர். திரை விமர்சனம்

ஹேப்பி நியூ இயர். திரை விமர்சனம்

ஷாருக்கான் திருடனாக தோன்றினாலும் வித்தியாசமான கதையால் மற்றப் படங்களில் இருந்து வேறுபடுகிறார். நடனம், காதல், ஆக்‌ஷன், நகைச்சுவை என அனைத்திலும் சிறப்பாக நடித்திருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் தீபிகா படுகோனே அழகு பதுமை. இவரும் நடனம் கவர்ச்சி என ரசிகர்களை கவர்கிறார். அபிஷேக் பச்சன், சோனு சூட், போமன் இரானி, விவான் ஷா, அனுபம் கெர், ஜாக்கி ஷெராப் ஆகியோரும் சிறப்பாக---

28-10-2014 06:56:14 Read Full Article
    பூஜை. திரைவிமர்சனம்.

பூஜை. திரைவிமர்சனம்.

இயக்குனர் ஹரியின் வழக்கமான பார்முலாதான் இந்த படத்திலும். காதல் ,செண்டிமெண்ட், விறுவிறுப்பான திரைக்கதை இவற்றுடன் விஷாலின் ஆக்ரோஷமான நடிப்பு, ஸ்ருதிஹாசனின் கவர்ச்சி, ராதிகாவின் அழுத்தமான கதாபாத்திரம் ஆகியவை படத்தை நிமிர வைத்துள்ளது.

23-10-2014 19:18:14 Read Full Article
    கத்தி விமர்சனம்

கத்தி விமர்சனம்

போலீஸை ஏமாற்றி தப்பிக்கும் கதிரேசன் விஜய், சென்னைக்கு வருகிறார். சென்னையில் இருந்தபடி பாங்காக் செல்ல முயற்சி செய்யும் கதிரேசன் தன்னை போல் உருவம் கொண்ட இன்னொரு விஜய் ஜீவானத்தத்தை

22-10-2014 11:14:07 Read Full Article
டிரெய்லர்
    கத்தி டிரைலர் வெளியீடு.

கத்தி டிரைலர் வெளியீடு.

உலகம் முழுவதையும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜய்யின் கத்தி படத்தின் டிரைலர் சற்று முன்னர் வெளியானது. விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தி, அனிருத் இசையமைப்பில் உருவான கத்தி வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது கத்தி படத்திற்கு ஒருசில தடைகள் இருந்து வருவது போல தெரிந்தாலும், தடைகளை தகர்த்து கத்தி உறுதியாக வெளியாகும்---

19-10-2014 19:09:39 Read Full Article
    'ஐ' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு.

'ஐ' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு.

விக்ரம், எமி ஜாக்சன், நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'ஐ' திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகியுள்ளது. இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த ஆடியோ விழாவில் இந்த டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த ஸ்டேடியத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிரைலரை பார்த்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான இப்படம் வரும்---

15-09-2014 20:15:39 Read Full Article
    ரகசிய அறையில் எடுக்கப்பட்ட நமீதாவின் போட்டோஷூட். அதிர்ச்சி வீடியோ இணைப்பு

ரகசிய அறையில் எடுக்கப்பட்ட நமீதாவின் போட்டோஷூட். அதிர்ச்சி வீடியோ இணைப்பு

கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகை நமீதா தற்போது கடை திறப்பு விழா, மற்றும் திருவிழாக்களில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் விளம்பர படங்களிலும், கிளாமரான போட்டோஷூட்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரகசியமாக எடுக்கப்பட்ட நமீதாவின் போட்டோஷுட் ஒன்று இணையதளங்களில் லீக் ஆகி உள்ளது. இந்த வீடியோவில் நமீதா விதவிதமாக போஸ்களில் படு---

11-07-2014 19:29:33 Read Full Article
    அஞ்சான் படத்தில் சூர்யாவின் பஞ்ச் டயலாக். டீசர் வெளியீடு

அஞ்சான் படத்தில் சூர்யாவின் பஞ்ச் டயலாக். டீசர் வெளியீடு

சூர்யா, சமந்தா நடிப்பில் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகி வரும் அஞ்சான் திரைப்படத்தின் டீசர் நேற்று விஜய் விருதுகள் விழாவில் வெளியானது. இந்த விழாவில் குழுமியிருந்த ஆயிரக்கணகானோர் இந்த டீசரை பார்த்து பெரிதும் பாராட்டினர். சிங்கம் படத்திற்கு பின்னர் சூர்யா நடித்திருக்கும் விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக அஞ்சான் அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் கருத்து---

06-07-2014 07:21:03 Read Full Article
நேர்காணல்
    எனது பக்கத்து வீட்டுக்காரர் பாகிஸ்தானை சேர்ந்தவர். 'பெருச்சாழி' இயக்குனர் பேட்டி.

எனது பக்கத்து வீட்டுக்காரர் பாகிஸ்தானை சேர்ந்தவர். 'பெருச்சாழி' இயக்குனர் பேட்டி.

அமெரிக்காவில் பல ஆண்டுகள் வசித்ததில் நான் உணர்ந்து கொண்ட விஷயம், 'உலகம் ரொம்பப் பெரிசு'. நாம், மலையாளிகள், தமிழர்கள், தெலுங்கர்கள், கன்னடர்கள் என அடித்துக் கொள்வது அபத்தமானது. அமெரிக்காவில் எனது பக்கத்து வீட்டுக்காரர் பாகிஸ்தானை சேர்ந்தவர். அவ்வளவு அந்நியோன்னியமாகப் பழகிக் கொள்வோம். ஆனால், இங்கே எலியும் பூனையும் போல அடித்துக் கொள்கிறோம்.

01-11-2014 07:32:39 Read Full Article
    ஜோதிகா அண்ணிக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. கார்த்தி பேட்டி

ஜோதிகா அண்ணிக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. கார்த்தி பேட்டி

'ஹவ் ஓல்டு ஆர் யூ?’ ஒரிஜினல் வெர்ஷன் பாக்காதே. நான் நடிச்சதை முதலில் பாரு’னு சொன்னாங்க. ஆனா, திரும்ப நடிச்சே ஆகணும்னு அவங்களுக்கு ஆர்வம் இல்லைன்னுதான் நினைக்கிறேன். 'ஹோம் மேக்கர்’ பெண்களுக்கு நம்பிக்கையும் தைரியமும் கொடுக்கிற அந்த கேரக்டர் அவங்களை இம்ப்ரஸ் பண்ணியிருக்கு. அது பலருக்கு உத்வேகமா இருக்கும். தமக்கும் ரீ என்ட்ரியில் முக்கியமான படமா இருக்கும்னு---

31-10-2014 20:47:29 Read Full Article
    இப்ப உள்ள நடிகர்களுக்கு தமிழ்ல பேசுறதுகூட கஷ்டமா இருக்கு. வடிவேலு பேட்டி

இப்ப உள்ள நடிகர்களுக்கு தமிழ்ல பேசுறதுகூட கஷ்டமா இருக்கு. வடிவேலு பேட்டி

''ரஜினியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருக்கு என்னைப் பிடிக்கும்ணே. அது ரெண்டு பேருக்குமே தெரியும்ணே. மத்தபடி அந்தப் படத்துல நான் இல்லண்ணே... அவ்வளவுதான்.

24-10-2014 07:16:35 Read Full Article
    நீச்சல் குளத்தில் புடவை கட்டியா நடிக்க முடியும்? ஸ்ருதிஹாசன் அதிரடி பேட்டி

நீச்சல் குளத்தில் புடவை கட்டியா நடிக்க முடியும்? ஸ்ருதிஹாசன் அதிரடி பேட்டி

''என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் ''நீங்கள் நீச்சல் உடையில் நடிப்பீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு நான் வெகுளித்தனமாக,''ஸ்விம்மிங் ஃபூல் ஸீனில் புடவையிலா நடிக்க முடியும்?'' என்று திருப்பிக் கேட்டதைத் தவறாக புரிந்து கொண்டு என்னைப் பற்றித் தவறாகவே எழுதினார்கள்.

21-10-2014 08:06:01 Read Full Article
சினிமா விழாக்கள்
    விஷாலின் நான் சிகப்பு மனிதன். மீண்டும் ஜோடி சேருகிறார் லட்சுமி மேனன்.

விஷாலின் நான் சிகப்பு மனிதன். மீண்டும் ஜோடி சேருகிறார் லட்சுமி மேனன்.

ரஜினிகாந்த், பாக்யராஜ் நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய மாபெரும் வெற்றிப்படம் நான் சிகப்பு மனிதன். இதே பெயரில் தற்போது விஷால் இன்று ஒரு படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிப்பது பாண்டியநாடு படத்தில் ஜோடி போட்ட அதே லட்சுமி மேனன் தான். விஷாலின் ஆஸ்தான இயக்குனர் திரு இந்த படத்தை இயக்குகிறார். யூடிவி நிறுவனமும், விஷாலின் சொந்த நிறுவனமான---

29-11-2013 13:43:15 Read Full Article

தொடர்புடைய செய்திகள்

திரைப்படமாகிறது ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன் வாழ்க்கை வரலாறு.-thedipaar

திரைப்படமாகிறது ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் சில்வஸ்டர் ஸ்டாலோன் வாழ்க்கை வரலாறு.

01-11-2014 07:40:27
எனது பக்கத்து வீட்டுக்காரர் பாகிஸ்தானை சேர்ந்தவர். 'பெருச்சாழி' இயக்குனர் பேட்டி.-thedipaar

எனது பக்கத்து வீட்டுக்காரர் பாகிஸ்தானை சேர்ந்தவர். 'பெருச்சாழி' இயக்குனர் பேட்டி.

01-11-2014 07:32:39
இண்டர்நெட்டில் பரவி வரும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரின் ஆபாச வீடியோ. பெரும் பரபரப்பு.-thedipaar

இண்டர்நெட்டில் பரவி வரும் பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரின் ஆபாச வீடியோ. பெரும் பரபரப்பு.

01-11-2014 06:40:28
நியூயார்க் செல்கிறது கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா'-thedipaar

நியூயார்க் செல்கிறது கார்த்திக் சுப்புராஜின் 'ஜிகர்தண்டா'

31-10-2014 21:04:01
ஜோதிகா அண்ணிக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. கார்த்தி பேட்டி-thedipaar

ஜோதிகா அண்ணிக்கு நடிப்பதில் ஆர்வம் இல்லை. கார்த்தி பேட்டி

31-10-2014 20:47:29
கல்கண்டு. திரைவிமர்சனம்-thedipaar

கல்கண்டு. திரைவிமர்சனம்

31-10-2014 17:39:35
உலக சாதனை செய்த அஜீத்தின் 'என்னை அறிந்தால்'.-thedipaar

உலக சாதனை செய்த அஜீத்தின் 'என்னை அறிந்தால்'.

31-10-2014 16:35:59
விபச்சாரத்தையும், ஓரின சேர்க்கையையும் இந்தியாவில் சட்டபூர்வமாக்க வேண்டும். குஷ்பு ஆதரித்த சர்ச்சை கருத்து-thedipaar

விபச்சாரத்தையும், ஓரின சேர்க்கையையும் இந்தியாவில் சட்டபூர்வமாக்க வேண்டும். குஷ்பு ஆதரித்த சர்ச்சை கருத்து

31-10-2014 07:31:11
சன்னிலியோனின் தூக்கத்தை கெடுத்த தெலுங்கு இயக்குனர். பெரும் பரபரப்பு.-thedipaar

சன்னிலியோனின் தூக்கத்தை கெடுத்த தெலுங்கு இயக்குனர். பெரும் பரபரப்பு.

31-10-2014 07:02:24
லொள்ளுசபா இயக்குனர்களுடன் இணையும் சந்தானத்திற்கு இரண்டு ஜோடிகள்.-thedipaar

லொள்ளுசபா இயக்குனர்களுடன் இணையும் சந்தானத்திற்கு இரண்டு ஜோடிகள்.

31-10-2014 06:08:45
'என்னை அறிந்தால்' பர்ஸ்ட் லுக் வெளியீடு.-thedipaar

'என்னை அறிந்தால்' பர்ஸ்ட் லுக் வெளியீடு.

30-10-2014 17:23:12
அனுஷ்காவின் கையை பதம் பார்த்த வாள். பாஹுபாலி படப்பிடிப்பு ரத்து.-thedipaar

அனுஷ்காவின் கையை பதம் பார்த்த வாள். பாஹுபாலி படப்பிடிப்பு ரத்து.

30-10-2014 17:06:37
டுவிட்டர் இணையதளத்தை ஸ்தம்பிக்க வைத்தது அஜீத்தின் 'என்னை அறிந்தால்'-thedipaar

டுவிட்டர் இணையதளத்தை ஸ்தம்பிக்க வைத்தது அஜீத்தின் 'என்னை அறிந்தால்'

30-10-2014 16:53:43
கோலிவுட்டில் காப்பியடிக்கப்படுகிறதா ஜிம்மரின் இசை?-thedipaar

கோலிவுட்டில் காப்பியடிக்கப்படுகிறதா ஜிம்மரின் இசை?

30-10-2014 07:15:13
'நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி. பாட்ஷா டயலாக் உருவான கதை.-thedipaar

'நான் ஒரு தடவ சொன்னா நூறு தடவ சொன்ன மாதிரி. பாட்ஷா டயலாக் உருவான கதை.

30-10-2014 06:44:27
'கத்தி' படத்தில் நடித்த பிரபல நடிகர் திடீர் கைது. பெரும் பரபரப்பு.-thedipaar

'கத்தி' படத்தில் நடித்த பிரபல நடிகர் திடீர் கைது. பெரும் பரபரப்பு.

30-10-2014 06:25:46
டெல்லி உயிரியல் பூங்கா விலங்குகளுக்கு சிவாஜி, விஜய், ஸ்ரீப்ரியா, அனுராதா பெயர்கள்.-thedipaar

டெல்லி உயிரியல் பூங்கா விலங்குகளுக்கு சிவாஜி, விஜய், ஸ்ரீப்ரியா, அனுராதா பெயர்கள்.

29-10-2014 19:47:07
விபச்சார வழக்கில் சிக்கிய சுவேதா பாசு காப்பகத்தில் இருந்து விடுவிக்கப்படுவாரா?-thedipaar

விபச்சார வழக்கில் சிக்கிய சுவேதா பாசு காப்பகத்தில் இருந்து விடுவிக்கப்படுவாரா?

29-10-2014 19:35:36
கத்தி திரைப்படத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி ஆசிரியர்.-thedipaar

கத்தி திரைப்படத்தால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி ஆசிரியர்.

29-10-2014 19:26:35
கத்தி, மெட்ராஸ் இரண்டு படத்தின் கதையும் என்னுடையது. சர்ச்சையை கிளப்பும் கோபி.-thedipaar

கத்தி, மெட்ராஸ் இரண்டு படத்தின் கதையும் என்னுடையது. சர்ச்சையை கிளப்பும் கோபி.

29-10-2014 18:29:06
அன்னாபெல்லே:  செம மொக்கைப் பேய்ப்படம்-thedipaar

அன்னாபெல்லே: செம மொக்கைப் பேய்ப்படம்

29-10-2014 07:48:17
'கத்தி' படப்பிரச்சனையே திட்டமிட்ட நாடகமா? திடுக்கிடும் தகவல் வெளியானதால் பரபரப்பு.-thedipaar

'கத்தி' படப்பிரச்சனையே திட்டமிட்ட நாடகமா? திடுக்கிடும் தகவல் வெளியானதால் பரபரப்பு.

29-10-2014 07:13:45
நான் பல முட்டாள்களுடன் பணிபுரிந்துள்ளேன். பிரபல இசையமைப்பாளரின் சர்ச்சை பேட்டி-thedipaar

நான் பல முட்டாள்களுடன் பணிபுரிந்துள்ளேன். பிரபல இசையமைப்பாளரின் சர்ச்சை பேட்டி

29-10-2014 07:01:18
சன்னி லியோன் குத்தாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல ஹீரோ.-thedipaar

சன்னி லியோன் குத்தாட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபல ஹீரோ.

29-10-2014 06:41:44
சூரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால்-thedipaar

சூரிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால்

28-10-2014 19:55:07

Recent Comments

Anonym: dhayani33

03/13/14 14:57  hi

Anonym: selva

03/07/14 17:58 null

Anonym: sakthi

02/26/14 22:43 ithallam oru vimarsanama..intha thirai vimrasanatha potta writer yaru?avan peru enna...intha vimarasantha padikka vendam.this...

Anonym: suppu

02/25/14 12:11 thedipaar no good news ool copy

Anonym: Hari

02/17/14 06:11  Fighting against corruption , basic needs for poor, is called Naxalites . Then I also support Naxalites .