ராமராஜனின் புதிய பெயர் ஆண்டனி பிச்சை. கிறிஸ்துவ மதத்துக்கு மாறினாரா?


07-01-2014 17:36:40

நடிகர் ராமராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்து ஒன்றில் சிக்கினார். அப்போது அவருக்கு மதுரையில் உள்ள கிறிஸ்துவ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ராமராஜன் குணமடைய அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் கிறிஸ்துவ தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் செய்தனர். இதனை கண்டு மனம் நெகிழ்ச்சியடைந்த ராமராஜன் ரகசியமாக கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டதாக கூறப்படுகிறது.

மதுரையில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஞானஸ்தானம் பெற்று தனது பெயரையும் ஆண்டனி பிச்சை என்று மாற்றிக்கொண்டதாக பரபரப்பாக செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.

ராமராஜன் அதிமுகவின் பேச்சாளராக இருப்பதால் அதிமுக தலைமைக்கு பயந்துகொண்டு கிறிஸ்துவராக மாறிய விஷயத்தை ரகசியமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமராஜனிடம் கேட்டபோது, எனக்கு எம்மதமும் சம்மதம்தான். பிள்ளையார், இயேசு, அல்லா போன்ற அனைத்து மத கடவுள்களும் எனக்கு ஒன்றுதான். நான் மதமாற வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இதுபோன்ற போலியான வதந்திகளால் அம்மா என்னை சந்தேகப்பட மாட்டார் எனபது மட்டும் உறுதி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் செய்து 40 தொகுதிகளையும் அம்மா வென்று அவர் பிரதமராக வரவேண்டும் என்பதே எனது முக்கிய குறிக்கோள்.

0 Comments

கோலிவுட்
    சூர்யாவின் மாஸ் படத்தை பார்த்து காப்பியடித்த விஜய்யின் 'கத்தி.

சூர்யாவின் மாஸ் படத்தை பார்த்து காப்பியடித்த விஜய்யின் 'கத்தி.

தீபாவளி தினத்தில் விஜய்யின் கத்தி திரைப்படம் வெளியானது போல, சூர்யாவின் மாஸ் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. மாஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் ஹாலிவுட் படத்தின் காப்பி என்று பல்வேறு தரப்பில் இருந்து தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தை காப்பியடித்து விஜய் ரசிகர் ஒருவர் 'கத்தி' படத்தின் விஜய் ஸ்டில் ஒன்றை தயார் செய்து சமூக வலைத்தளத்தில்---

24-10-2014 20:55:37 Read Full Article
    பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மரணம்.

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மரணம்.

சென்னை தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் வசித்து வந்த இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்தின் இன்று உடல்நலமின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. அவரது மறைவிற்கு திரையுலக பிரமுகர்களும், அரசியல் தலைவர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

24-10-2014 17:46:56 Read Full Article
    கார்பரேட் கம்பெனிகளை எதிர்க்கும் தகுதி விஜய்-முருகத்சுக்கு இருக்கின்றதா?

கார்பரேட் கம்பெனிகளை எதிர்க்கும் தகுதி விஜய்-முருகத்சுக்கு இருக்கின்றதா?

'கத்தி' திரைப்படம் கார்பரேட் கம்பெனிகளின் அராஜகத்தை தோலுரித்து காட்டும் ஆக்ரோஷமான கதை. ஆனால் இந்த படத்தை இயக்கிய முருகதாசும், இந்த படத்தில் நடித்த விஜய்யும் கார்பரேட் கம்பெனியை எதிர்ப்பவர்களா? என்பதை யோசித்து பார்க்க வேண்டும்.

24-10-2014 16:51:09 Read Full Article
    ஹாலிவுட் படத்தின் காப்பியா மாஸ்? சமூக வலைத்தளங்களில் சர்ச்சை.

ஹாலிவுட் படத்தின் காப்பியா மாஸ்? சமூக வலைத்தளங்களில் சர்ச்சை.

அஞ்சான் படத்தின் படுதோல்வியை அடுத்து வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் என்ற படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்த திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. திகில் மற்றும் காமெடி கதையாக உருவாகிவரும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மிகவும் வித்தியாசமாக இருப்பதாக சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியைடையும் நிலையில் இந்த படத்தில் பர்ஸ்ட் லுக், ஹாலிவுட் படத்தின்---

24-10-2014 16:29:54 Read Full Article
கிசு கிசு
    சென்னை சத்யம் தியேட்டர் அடித்து நொறுக்கப்பட்டது. கத்தியை வெளியிட முயற்சி நடந்ததா? பெரும் பரபரப்பு.

சென்னை சத்யம் தியேட்டர் அடித்து நொறுக்கப்பட்டது. கத்தியை வெளியிட முயற்சி நடந்ததா? பெரும் பரபரப்பு.

‘கத்தி’ படத்தை ரிலீஸ் செய்ய முயற்சி செய்த சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று இரவு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக வந்த தகவலை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

21-10-2014 06:29:33 Read Full Article
    கத்தி இல்லையேல் பூஜை இல்லை. விஷால் அதிரடி. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கும் அஜீத், ரஜினி?

கத்தி இல்லையேல் பூஜை இல்லை. விஷால் அதிரடி. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கும் அஜீத், ரஜினி?

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த 'கத்தி' திரைப்படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில் விஜய்க்கு ஆதரவாக உதவிக்கரம் கொடுக்க 'ஆம்பள' விஷால் அதிரடி முடிவு ஒன்றை எடுத்திருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

21-10-2014 05:12:33 Read Full Article
    ஜெயலலிதா இன்று ஜாமீனில் விடுதலை. கத்திக்கு திடீர் தடையா?

ஜெயலலிதா இன்று ஜாமீனில் விடுதலை. கத்திக்கு திடீர் தடையா?

விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படம் அக்டோபர் 22ஆம் தேதி ரிலீஸாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ள நிலையில் 'கத்தி' திரைப்படத்தை தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் திரையிட வேண்டாம் என விடுதலைச்சிறுத்தைகள் இயக்கத்தலைவர் இன்று ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனால் தமிழக தியேட்டர் உரிமையாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

18-10-2014 20:22:44 Read Full Article
    கடைசி நேரத்தில் கத்திக்கு திடீர் சிக்கல். 'பூஜை'க்கு  குவியும் தியேட்டர்கள். விஜய், முருகதாஸ் அதிர்ச்சி.

கடைசி நேரத்தில் கத்திக்கு திடீர் சிக்கல். 'பூஜை'க்கு குவியும் தியேட்டர்கள். விஜய், முருகதாஸ் அதிர்ச்சி.

விஜய், சமந்தா நடிப்பில் அக்டோபர் 22ஆம் தேதி தீபாவளி தினத்தில் 'கத்தி' திரைப்படம் வெளியாகும் என்று லைகா நிறுவனம் உறுதியாக இருந்த நிலையில் தற்போது திடீரென அந்நிறுவனத்திற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

18-10-2014 11:28:11 Read Full Article
பாலிவுட்
    'கத்தி'யை இந்தியில் இயக்க முருகதாஸ் மறுத்தது ஏன்? திடுக்கிடும் தகவல்.

'கத்தி'யை இந்தியில் இயக்க முருகதாஸ் மறுத்தது ஏன்? திடுக்கிடும் தகவல்.

விஜய், சமந்தா நடித்த 'கத்தி' படத்தை மிகவும் கஷ்டப்பட்டு கடைசி நேரத்தில் ஒருவழியாக ரிலீஸ் செய்த நிம்மதியில் இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் அடுத்து இந்தி படம் ஒன்றை இயக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

23-10-2014 18:36:59 Read Full Article
    இந்திய கபடி அணிக்கு ரூ.5 லட்சம் நிதி கொடுத்த 'இந்தி' வெண்ணிலா கபடி குழு.

இந்திய கபடி அணிக்கு ரூ.5 லட்சம் நிதி கொடுத்த 'இந்தி' வெண்ணிலா கபடி குழு.

விஷ்ணு, சரண்யா மோகன் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான 'வெண்ணிலா கபடி குழு' தற்போது பாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட பழம்பெரும் நடிகர் தர்மேந்திரா, இளையதலைமுறை படக்குழுவினர்களை வாழ்த்தினார்.

15-10-2014 06:25:59 Read Full Article
    பத்திரிகையாளர்களிடம் சிக்கிய ஜெனிபர் லாரன்ஸின் நிர்வாண புகைப்படம். அதிர்ச்சி தகவல்

பத்திரிகையாளர்களிடம் சிக்கிய ஜெனிபர் லாரன்ஸின் நிர்வாண புகைப்படம். அதிர்ச்சி தகவல்

ஜெனீபர் லாரன்ஸ் நடித்த ஹங்கர் கேம்ஸ் திரைப்படம் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் மாபெரும் வெற்றி பெற்று, ஜெனீபருக்கு பெரும் புகழை தேடித்தந்தது. ஆனால் அதே படம்தான் அவரை வீட்டிலேயே முடங்கி உட்கார வைத்தும் விட்டது.

14-10-2014 07:18:22 Read Full Article
    போனிகபூர் மகனுடன் லிங்கா கதாநாயகி காதல். விரைவில் திருமணம்

போனிகபூர் மகனுடன் லிங்கா கதாநாயகி காதல். விரைவில் திருமணம்

ரஜினிக்கு ஜோடியாக லிங்கா திரைப்படத்தில் நடித்து வரும் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா காதலில் விழுந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

08-10-2014 19:59:27 Read Full Article
ஹாலிவுட்
    ஜாக்கி சானின் ரஷ் ஹவர் படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்.

ஜாக்கி சானின் ரஷ் ஹவர் படத்தில் நடித்த பிரபல ஹாலிவுட் நடிகை மரணம்.

ஜாக்கி சான் நடித்த 'ரஷ் ஹவர்' திரைப்படம் உள்ளிட்ட பல ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்த நடிகை எலிசபெத் பெனா, அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கடந்த 14ஆம் தேதி மரணம் அடைந்ததாக செய்திகள் வெளிவந்துள்ளன

16-10-2014 20:31:04 Read Full Article
    40 வயதை தாண்டிய ஹாலிவுட் கவர்ச்சி நடிகைகள்.

40 வயதை தாண்டிய ஹாலிவுட் கவர்ச்சி நடிகைகள்.

ஹாலிவுட்டில் 40 வயதைக் கடந்தும் கில்லி மாதிரி நிற்கும் ஹாலிவுட் அம்மாடக்கர்கள் இவர்கள்...

12-10-2014 08:40:59 Read Full Article
    பெண் வழக்கறிஞரின் தேனிலவுக்கு ஆலோசனை கூறிய பிரபல நடிகர்.

பெண் வழக்கறிஞரின் தேனிலவுக்கு ஆலோசனை கூறிய பிரபல நடிகர்.

Gravity, The Monuments Men போன்ற சூப்பர் ஹிட் ஹாலிவுட் படங்களில் நாயகனாக நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் George Clooney தனது 53வது வயதில் பிரபல வழக்கறிஞர் Amal Alamuddin என்பவரை கடந்த வாரம் இத்தாலியில் உள்ள வெனீஸ் நகரில் திருமணம் செய்தார். Amal Alamuddin அவர்களுக்கு வயது 36 என்பது குறிப்பிடத்தக்கது.

06-10-2014 19:25:08 Read Full Article
    45 வயதில் ஜெனிபர் லோபஸ் போட்ட கவர்ச்சி ஆட்டம். ஹாலிவுட்டில் அதிர்ச்சி

45 வயதில் ஜெனிபர் லோபஸ் போட்ட கவர்ச்சி ஆட்டம். ஹாலிவுட்டில் அதிர்ச்சி

45 வயதான ஹாலிவுட் நடிகையும் ராப் பாடகியுமான ஜெனிபர் லோபஸ் சமீபத்தில் இளசு நடிகைகளுக்கு போட்டியாக செம ஆட்டத்துடன் கூடிய ஒரு பாடலை பாடி அதிர்ச்சி கொடுத்துள்ளார். இந்த வயதில் இவரால் மட்டும் எப்படி இதுமாதிரி ஆட முடிகிறது என சக நடனக்கலைஞர்கள் ஆச்சரியப்பட்டார்களாம்.

27-09-2014 06:38:16 Read Full Article
சினிமா விமர்சனம்
    பூஜை. திரைவிமர்சனம்.

பூஜை. திரைவிமர்சனம்.

இயக்குனர் ஹரியின் வழக்கமான பார்முலாதான் இந்த படத்திலும். காதல் ,செண்டிமெண்ட், விறுவிறுப்பான திரைக்கதை இவற்றுடன் விஷாலின் ஆக்ரோஷமான நடிப்பு, ஸ்ருதிஹாசனின் கவர்ச்சி, ராதிகாவின் அழுத்தமான கதாபாத்திரம் ஆகியவை படத்தை நிமிர வைத்துள்ளது.

23-10-2014 19:18:14 Read Full Article
    பூஜை – திரை விமர்சனம்

பூஜை – திரை விமர்சனம்

அவிநாசி மார்க்கெட்டில் வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார் விஷால். இவருக்கு துணையாக பிளாக் பாண்டி, சூரி வேலை பார்த்து வருகிறார்கள். ஒரு நாள் ஷாப்பிங் மாலில் நாயகி சுருதிஹாசனை விஷால் சந்திக்கிறார். முதல் சந்திப்பிலேயே இரண்டு பேரும்...

23-10-2014 11:40:14 Read Full Article
    கத்தி விமர்சனம்

கத்தி விமர்சனம்

போலீஸை ஏமாற்றி தப்பிக்கும் கதிரேசன் விஜய், சென்னைக்கு வருகிறார். சென்னையில் இருந்தபடி பாங்காக் செல்ல முயற்சி செய்யும் கதிரேசன் தன்னை போல் உருவம் கொண்ட இன்னொரு விஜய் ஜீவானத்தத்தை

22-10-2014 11:14:07 Read Full Article
    பேங் பேங். திரை விமர்சனம்

பேங் பேங். திரை விமர்சனம்

இந்திய ராணுவத்தால் தேடப்படும் பயங்கர குற்றவாளியான உமர் என்பவன் லண்டன் போலீஸாரிடம் பிடிபடுகிறான். அவனை இந்தியாவுக்கு அழைத்து வர லண்டன் சென்ற இந்திய ராணுவ அதிகாரியை கொலை செய்துவிட்டு தப்பிக்கும் உமர், லண்டனில் இருக்கும் விலையுயர்ந்த கோஹினூர் வைரத்தை திருட மிகப்பெரிய பிளான் ஒன்றை போடுகிறான். அதற்குள் நாயகன் ஹிருத்திக் ரோஷன் அந்த கோஹினூர் வைரத்தை திருடி---

06-10-2014 18:57:35 Read Full Article
டிரெய்லர்
    கத்தி டிரைலர் வெளியீடு.

கத்தி டிரைலர் வெளியீடு.

உலகம் முழுவதையும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய விஜய்யின் கத்தி படத்தின் டிரைலர் சற்று முன்னர் வெளியானது. விஜய், சமந்தா நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தி, அனிருத் இசையமைப்பில் உருவான கத்தி வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது கத்தி படத்திற்கு ஒருசில தடைகள் இருந்து வருவது போல தெரிந்தாலும், தடைகளை தகர்த்து கத்தி உறுதியாக வெளியாகும்---

19-10-2014 19:09:39 Read Full Article
    'ஐ' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு.

'ஐ' திரைப்படத்தின் டிரைலர் வெளியீடு.

விக்ரம், எமி ஜாக்சன், நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'ஐ' திரைப்படத்தின் டிரைலர் சற்று முன் வெளியாகியுள்ளது. இன்று சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்த ஆடியோ விழாவில் இந்த டிரைலர் வெளியிடப்பட்டது. இந்த ஸ்டேடியத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்கள் டிரைலரை பார்த்து கைதட்டி ஆரவாரம் செய்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவான இப்படம் வரும்---

15-09-2014 20:15:39 Read Full Article
    ரகசிய அறையில் எடுக்கப்பட்ட நமீதாவின் போட்டோஷூட். அதிர்ச்சி வீடியோ இணைப்பு

ரகசிய அறையில் எடுக்கப்பட்ட நமீதாவின் போட்டோஷூட். அதிர்ச்சி வீடியோ இணைப்பு

கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகை நமீதா தற்போது கடை திறப்பு விழா, மற்றும் திருவிழாக்களில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் விளம்பர படங்களிலும், கிளாமரான போட்டோஷூட்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரகசியமாக எடுக்கப்பட்ட நமீதாவின் போட்டோஷுட் ஒன்று இணையதளங்களில் லீக் ஆகி உள்ளது. இந்த வீடியோவில் நமீதா விதவிதமாக போஸ்களில் படு---

11-07-2014 19:29:33 Read Full Article
    அஞ்சான் படத்தில் சூர்யாவின் பஞ்ச் டயலாக். டீசர் வெளியீடு

அஞ்சான் படத்தில் சூர்யாவின் பஞ்ச் டயலாக். டீசர் வெளியீடு

சூர்யா, சமந்தா நடிப்பில் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகி வரும் அஞ்சான் திரைப்படத்தின் டீசர் நேற்று விஜய் விருதுகள் விழாவில் வெளியானது. இந்த விழாவில் குழுமியிருந்த ஆயிரக்கணகானோர் இந்த டீசரை பார்த்து பெரிதும் பாராட்டினர். சிங்கம் படத்திற்கு பின்னர் சூர்யா நடித்திருக்கும் விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக அஞ்சான் அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் கருத்து---

06-07-2014 07:21:03 Read Full Article
நேர்காணல்
    இப்ப உள்ள நடிகர்களுக்கு தமிழ்ல பேசுறதுகூட கஷ்டமா இருக்கு. வடிவேலு பேட்டி

இப்ப உள்ள நடிகர்களுக்கு தமிழ்ல பேசுறதுகூட கஷ்டமா இருக்கு. வடிவேலு பேட்டி

''ரஜினியை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவருக்கு என்னைப் பிடிக்கும்ணே. அது ரெண்டு பேருக்குமே தெரியும்ணே. மத்தபடி அந்தப் படத்துல நான் இல்லண்ணே... அவ்வளவுதான்.

24-10-2014 07:16:35 Read Full Article
    நீச்சல் குளத்தில் புடவை கட்டியா நடிக்க முடியும்? ஸ்ருதிஹாசன் அதிரடி பேட்டி

நீச்சல் குளத்தில் புடவை கட்டியா நடிக்க முடியும்? ஸ்ருதிஹாசன் அதிரடி பேட்டி

''என்னுடைய முதல் பத்திரிகையாளர் சந்திப்பில் ''நீங்கள் நீச்சல் உடையில் நடிப்பீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு நான் வெகுளித்தனமாக,''ஸ்விம்மிங் ஃபூல் ஸீனில் புடவையிலா நடிக்க முடியும்?'' என்று திருப்பிக் கேட்டதைத் தவறாக புரிந்து கொண்டு என்னைப் பற்றித் தவறாகவே எழுதினார்கள்.

21-10-2014 08:06:01 Read Full Article
     நான் என்ன இத்தனை நாள் ரோட்டில் பிச்சையா எடுத்துக்கிட்டிருந்தேன். மு.களஞ்சியம் ஆவேசம்

நான் என்ன இத்தனை நாள் ரோட்டில் பிச்சையா எடுத்துக்கிட்டிருந்தேன். மு.களஞ்சியம் ஆவேசம்

நான் என்ன இத்தனை நாள் ரோட்டில் பிச்சையா எடுத்துக்கிட்டிருந்தேன். இயக்கத்தின் சார்பாக நிற்க நேரமில்லாமல் ஓடிக்கிட்டிருக்கிறேன். இப்போதுகூட திருச்சி பிஷப் கல்லூரியில் சுமார் 5000 மாணவர்கள் மத்தியில் 3 மணி நேரம் பேசிவிட்டுத்தான் வந்திருக்கிறேன்.

20-10-2014 08:10:25 Read Full Article
    பிரபுவின் பிரியாணிக்காக காக்கி சட்டையில் நடித்தேன். சிவகார்த்திகேயன்

பிரபுவின் பிரியாணிக்காக காக்கி சட்டையில் நடித்தேன். சிவகார்த்திகேயன்

'படத்தில் பிரபு சார் எனக்கு சீனியர் ஆபீஸர். ரெண்டு பேருக்கும் நடுவில் ரகளையும் ரணகளமுமா இருக்கும். அட... அதை விடுங்க. பிரபு சாருக்கு ஷூட்டிங் இருக்குன்னாலே, நாங்க குஷியாகிடுவோம். காரணம், அவர் வீட்டுச் சாப்பாடு! ஞாயிற்றுக்கிழமைனா பிரபு சார் வீட்ல இருந்து பிரியாணி வரும். ஒருதடவை அந்தப் பிரியாணியைச் சாப்பிட்ட பிறகு, ஞாயிற்றுக்கிழமைகளில் பிரபு சாருக்கு ஷூட்டிங் இருக்கிற---

17-10-2014 07:50:47 Read Full Article
சினிமா விழாக்கள்
    விஷாலின் நான் சிகப்பு மனிதன். மீண்டும் ஜோடி சேருகிறார் லட்சுமி மேனன்.

விஷாலின் நான் சிகப்பு மனிதன். மீண்டும் ஜோடி சேருகிறார் லட்சுமி மேனன்.

ரஜினிகாந்த், பாக்யராஜ் நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய மாபெரும் வெற்றிப்படம் நான் சிகப்பு மனிதன். இதே பெயரில் தற்போது விஷால் இன்று ஒரு படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிப்பது பாண்டியநாடு படத்தில் ஜோடி போட்ட அதே லட்சுமி மேனன் தான். விஷாலின் ஆஸ்தான இயக்குனர் திரு இந்த படத்தை இயக்குகிறார். யூடிவி நிறுவனமும், விஷாலின் சொந்த நிறுவனமான---

29-11-2013 13:43:15 Read Full Article

தொடர்புடைய செய்திகள்

சூர்யாவின் மாஸ் படத்தை பார்த்து காப்பியடித்த விஜய்யின் 'கத்தி.-thedipaar

சூர்யாவின் மாஸ் படத்தை பார்த்து காப்பியடித்த விஜய்யின் 'கத்தி.

24-10-2014 20:55:37
பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மரணம்.-thedipaar

பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் மரணம்.

24-10-2014 17:46:56
கார்பரேட் கம்பெனிகளை எதிர்க்கும் தகுதி விஜய்-முருகத்சுக்கு இருக்கின்றதா? -thedipaar

கார்பரேட் கம்பெனிகளை எதிர்க்கும் தகுதி விஜய்-முருகத்சுக்கு இருக்கின்றதா?

24-10-2014 16:51:09
ஹாலிவுட் படத்தின் காப்பியா மாஸ்? சமூக வலைத்தளங்களில் சர்ச்சை.-thedipaar

ஹாலிவுட் படத்தின் காப்பியா மாஸ்? சமூக வலைத்தளங்களில் சர்ச்சை.

24-10-2014 16:29:54
இப்ப உள்ள நடிகர்களுக்கு தமிழ்ல பேசுறதுகூட கஷ்டமா இருக்கு. வடிவேலு பேட்டி-thedipaar

இப்ப உள்ள நடிகர்களுக்கு தமிழ்ல பேசுறதுகூட கஷ்டமா இருக்கு. வடிவேலு பேட்டி

24-10-2014 07:16:35
இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கவலைக்கிடம்.-thedipaar

இலட்சிய நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் கவலைக்கிடம்.

24-10-2014 06:53:09
ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார். சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் நடிகை நளினி அறிக்கை.-thedipaar

ஜெயலலிதா மீண்டும் முதல்வராவார். சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் நடிகை நளினி அறிக்கை.

23-10-2014 20:16:21
பூஜை. திரைவிமர்சனம்.-thedipaar

பூஜை. திரைவிமர்சனம்.

23-10-2014 19:18:14
'கத்தி'யை இந்தியில் இயக்க முருகதாஸ் மறுத்தது ஏன்? திடுக்கிடும் தகவல்.-thedipaar

'கத்தி'யை இந்தியில் இயக்க முருகதாஸ் மறுத்தது ஏன்? திடுக்கிடும் தகவல்.

23-10-2014 18:36:59
பூஜை – திரை விமர்சனம்-thedipaar

பூஜை – திரை விமர்சனம்

23-10-2014 11:40:14
கத்தி விமர்சனம்-thedipaar

கத்தி விமர்சனம்

22-10-2014 11:14:07
நீச்சல் குளத்தில் புடவை கட்டியா நடிக்க முடியும்? ஸ்ருதிஹாசன் அதிரடி பேட்டி-thedipaar

நீச்சல் குளத்தில் புடவை கட்டியா நடிக்க முடியும்? ஸ்ருதிஹாசன் அதிரடி பேட்டி

21-10-2014 08:06:01
சென்னை சத்யம் தியேட்டர் அடித்து நொறுக்கப்பட்டது. கத்தியை வெளியிட முயற்சி நடந்ததா? பெரும் பரபரப்பு.-thedipaar

சென்னை சத்யம் தியேட்டர் அடித்து நொறுக்கப்பட்டது. கத்தியை வெளியிட முயற்சி நடந்ததா? பெரும் பரபரப்பு.

21-10-2014 06:29:33
கத்தி இல்லையேல் பூஜை இல்லை. விஷால் அதிரடி. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கும் அஜீத், ரஜினி?-thedipaar

கத்தி இல்லையேல் பூஜை இல்லை. விஷால் அதிரடி. விஜய்க்கு ஆதரவாக களமிறங்கும் அஜீத், ரஜினி?

21-10-2014 05:12:33
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புறம்போக்கு டிரைலர்.-thedipaar

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள புறம்போக்கு டிரைலர்.

20-10-2014 20:08:11
கத்தி பிரச்சனையில் போலீஸார் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன/-thedipaar

கத்தி பிரச்சனையில் போலீஸார் எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன/

20-10-2014 19:02:14
ரஜினியின் 24 மணி நேர சாதனை. லிங்கா படக்குழுவினர் வியப்பு.-thedipaar

ரஜினியின் 24 மணி நேர சாதனை. லிங்கா படக்குழுவினர் வியப்பு.

20-10-2014 18:49:03
கேரளாவில் முதல்முறையாக பஸ், ரயில்களில் கத்தியின் விளம்பரம். விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி-thedipaar

கேரளாவில் முதல்முறையாக பஸ், ரயில்களில் கத்தியின் விளம்பரம். விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி

20-10-2014 18:39:34
கத்தி திரைப்படத்திற்கு தடை? விஜய் எடுக்கவேண்டிய அதிரடி முடிவு என்ன?-thedipaar

கத்தி திரைப்படத்திற்கு தடை? விஜய் எடுக்கவேண்டிய அதிரடி முடிவு என்ன?

20-10-2014 18:23:17
 நான் என்ன இத்தனை நாள் ரோட்டில் பிச்சையா எடுத்துக்கிட்டிருந்தேன். மு.களஞ்சியம் ஆவேசம்-thedipaar

நான் என்ன இத்தனை நாள் ரோட்டில் பிச்சையா எடுத்துக்கிட்டிருந்தேன். மு.களஞ்சியம் ஆவேசம்

20-10-2014 08:10:25
போலீஸ் பாதுகாப்புடன் திட்டமிட்டபடி 'கத்தி' ரிலீஸ் ஆகும். லைகா அதிரடி அறிவிப்பு. விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி.-thedipaar

போலீஸ் பாதுகாப்புடன் திட்டமிட்டபடி 'கத்தி' ரிலீஸ் ஆகும். லைகா அதிரடி அறிவிப்பு. விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி.

20-10-2014 07:12:05
கத்தி டிரைலர் வெளியீடு. -thedipaar

கத்தி டிரைலர் வெளியீடு.

19-10-2014 19:09:39
இரண்டு மகன்களுடன் மீண்டும் ரீ எண்ட்ரி ஆகும் டிஸ்கோ சாந்தி.-thedipaar

இரண்டு மகன்களுடன் மீண்டும் ரீ எண்ட்ரி ஆகும் டிஸ்கோ சாந்தி.

19-10-2014 08:38:43
5வது மாடியில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி. லிங்கா படப்பிடிப்பில் பரபரப்பு.-thedipaar

5வது மாடியில் இருந்து கீழே விழுந்த தொழிலாளி. லிங்கா படப்பிடிப்பில் பரபரப்பு.

19-10-2014 08:19:54
எதிர்காலத்தை சரியாக கணித்து கூறும் நாத்திகர் கமல்-thedipaar

எதிர்காலத்தை சரியாக கணித்து கூறும் நாத்திகர் கமல்

19-10-2014 08:15:11

Recent Comments

Anonym: dhayani33

03/13/14 14:57  hi

Anonym: selva

03/07/14 17:58 null

Anonym: sakthi

02/26/14 22:43 ithallam oru vimarsanama..intha thirai vimrasanatha potta writer yaru?avan peru enna...intha vimarasantha padikka vendam.this...

Anonym: suppu

02/25/14 12:11 thedipaar no good news ool copy

Anonym: Hari

02/17/14 06:11  Fighting against corruption , basic needs for poor, is called Naxalites . Then I also support Naxalites .