ஐதராபாத் ஓட்டலில் அரைகுறை ஆடையுடன் போதையில் ஆட்டம் போட்ட த்ரிஷா. போலீஸார் கடும் எச்சரிக்கை.


25-09-2013 09:36:14

 கடந்த சனிக்கிழமை ஹைதராபாத் நட்சத்திர ஓட்டல் தாஜ் பஞ்சாராவுக்கு தோழிகளுடன் வந்த த்ரிஷா, முதலில் சிறிய அளவில் ஆரம்பித்து, பின்பு எல்லை மீறி குடித்தாராம். அவருடன் நடிகைகள் சங்கீதா மற்றும் மகேஸ்வரி ஆகியோரும் இருந்துள்ளனர். பின்னர் போதை தலைக்கேறிய பின், தலைகால் புரியாமல், அரைகுறை ஆடையுடன் ஆட்டம் த்ரிஷாவை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லையாம்.

ஓட்டல் ஊழியர்கள் எவ்வளவோ பணிந்தும், மிரட்டியும் பார்த்தும் பயனில்லை. போதையின் உச்சத்தில் இருந்த த்ரிஷா, பின்னர் பாரில் உள்ளவர்களை ஏக வசனத்தில் பேசியும், ஆபாசமாக பேசியும், ஆட்டம் போட்டதாகவும் ஊழியர்கள் கூறுகின்றனர்.

பின்னர் போலீஸ் வரவழைக்கப்பட்டு, அவர்கள் எச்சரிக்கை செய்தவுடன் தான் கொஞ்சம் தெளிந்தாராம் த்ரிஷா. ஆனாலும் இரவு ஓட்டலிலே தங்கிவிட்டு, காலையில்தான் போவேன் என அடம்பிடித்ததால், அவருக்கு ஓட்டலிலே ஒரு அறை ஏற்பாடு அங்கேயே தங்க வைத்துள்ளனர். காலையில் போதை தெளிந்தவுடன் ஓட்டல் நிர்வாகத்தினர்களிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு, பில்லையும் செட்டில் செய்துவிட்டு த்ரிஷாவின் அம்மா வந்து அழைத்து சென்றுள்ளாராம்.

இதுபோன்ற ஏகப்பட்ட பார்ட்டிகளில் சென்று த்ரிஷா அசிங்கப்பட்டது வெகுசிலருக்கு மட்டுமே தெரிந்திருந்தது. தற்போது இந்த விஷயம் மீடியாவுக்கும் வர ஆரம்பித்துவிட்டது. திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் த்ரிஷாவின் போதை ஆட்டத்தை எப்படி நிறுத்துவது என தெரியாமல் வருத்தத்தில் இருக்கிறார் அவருடைய அம்மா.

Attached Videos


- Varsham Video Songs

0 Comments

கோலிவுட்
    திருடன் போலீஸ் ஆடியோ விழாவில் ஆரண்ய காண்டம் படத்தின் ரகசியத்தை போட்டு உடைத்த எஸ்.பி.ஜனநாதன்.

திருடன் போலீஸ் ஆடியோ விழாவில் ஆரண்ய காண்டம் படத்தின் ரகசியத்தை போட்டு உடைத்த எஸ்.பி.ஜனநாதன்.

எஸ்.பி.பாலசுப்பிரமணியன் அவர்களின் மகன் எஸ்.பி.பி. சரண், ஆரண்ய காண்டம் படத்திற்கு பின்னர் தயாரிக்கும் அடுத்த படம் 'திருடன் போலீஸ்'. இந்த படத்தில் அட்டக்கத்தி தினேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், நிதின் சத்யா ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜு இயக்கிய இந்த படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னை சத்யம் திரையரங்கில்---

12-07-2014 21:08:20 Read Full Article
    'நீயெல்லாம் ஒரு ஆம்பளையா' விஷாலை உசுப்பிவிட்ட ஹன்சிகா. திடுக்கிடும் தகவல்

'நீயெல்லாம் ஒரு ஆம்பளையா' விஷாலை உசுப்பிவிட்ட ஹன்சிகா. திடுக்கிடும் தகவல்

ஏற்கனவே சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி நடித்த ‘மதகத ராஜா’ திரைப்படம் முடிவடைந்தும் வெளிவராத நிலையில், சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் விஷால் மீண்டும் நடிப்பதாக உறுதிப்படுத்தப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளன.

12-07-2014 19:55:51 Read Full Article
    விஷாலுக்கு மீண்டும் எலும்பு முறிவு. பூஜைக்கு தொடரும் சிக்கல்கள்

விஷாலுக்கு மீண்டும் எலும்பு முறிவு. பூஜைக்கு தொடரும் சிக்கல்கள்

பாண்டியநாடு, நான் சிகப்பு மனிதன் ஆகிய இருவெற்றி படங்களை தனது சொந்த தயாரிப்பில் தயாரித்த விஷால் தயாரித்து நடிக்கும் மூன்றாவது படம் 'பூஜை'. இந்த படத்தில் விஷாலுடன் ஸ்ருதிஹாசன் முதல்முறையாக ஜோடி சேருகிறார். இந்த படத்தை ஹரி இயக்குகிறார்.

11-07-2014 18:45:23 Read Full Article
    தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் சிம்பு. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு

தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் சிம்பு. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு

தனுஷ், அமலாபால், சரண்யா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்து வேல்ராஜ் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள திரைபடம் 'வேலையில்லா பட்டதாரி'. இந்த படத்தின் ஆடியோ வெளியீடு மற்றும் பிரஸ்மீட் ஆகியவை முடிந்திருக்கும் நிலையில் இந்த படத்தை தனுஷ் தனது 25வது படம் என்பதால் மிகவும் எதிர்நோக்கி உள்ளார்.

11-07-2014 08:20:32 Read Full Article
கிசு கிசு
    அண்ணன் சூர்யாவால் தம்பி கார்த்திக்கு பிரச்சனை. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.

அண்ணன் சூர்யாவால் தம்பி கார்த்திக்கு பிரச்சனை. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.

கார்த்தி, கேத்ரின் தெரசா நடிப்பில் உருவான 'மெட்ராஸ்' திரைப்படம் வரும் 25ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவித்திருந்த நிலையில் திடீரென படத்தை ஆகஸ்ட் மாதம் திரையிட உள்ளதாக இப்படத்தின் இயக்குனர் ரஞ்சித் தெரிவித்துள்ளார். இவர் ஏற்கனவெ தினேஷ் நடித்த 'அட்டக்கத்தி' என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

12-07-2014 20:46:01 Read Full Article
    சென்னை விமான நிலையத்தில் 'நீ யார்? என கேட்டு த்ரிஷாவை மிரட்டிய போலீஸ் அதிகாரி. பெரும் பரபரப்பு

சென்னை விமான நிலையத்தில் 'நீ யார்? என கேட்டு த்ரிஷாவை மிரட்டிய போலீஸ் அதிகாரி. பெரும் பரபரப்பு

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் கடந்த பத்து வருடங்களாக நடித்து வரும் பிரபலமான நடிகை திரிஷாவை சென்னை விமான நிலையத்தில் 'நீங்கள் யார்? உங்கள் அடையாள அட்டையை காட்டுங்கள்' என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கேட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

12-07-2014 20:17:58 Read Full Article
    காதலருக்காக ஒரு கோடி ரூபாயை இழந்த பிரபல நடிகை

காதலருக்காக ஒரு கோடி ரூபாயை இழந்த பிரபல நடிகை

பாலிவுட்டின் முக்கிய நடிகர் ரன்வீர் சிங் அவர்களின் 29 வது பிறந்தநாள் சமீபத்தில் துருக்கியில் மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகை தீபிகா படுகோனே ரூ.1 கோடியை இழக்க முன்வந்ததாக கூறப்படுகிறது.

11-07-2014 07:16:08 Read Full Article
    உத்தம வில்லன் டீஸர் திடீர் வாபஸ். கமல்ஹாசன் - ரமேஷ் அரவிந்த் மோதல்

உத்தம வில்லன் டீஸர் திடீர் வாபஸ். கமல்ஹாசன் - ரமேஷ் அரவிந்த் மோதல்

சமீபத்தில் விஜய் டிவி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் நடித்த உத்தமவில்லன் படத்தின் டீஸர் வெளியானது. இந்த டீஸர் தமிழ்த்திரையுலகின் பெரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று கமல் நினைத்திருந்த வேளையில் இந்த டீஸர் நிஜாம் பாக்கு விளம்பரத்தின் காப்பி என இணையதளங்களில் அடுத்த நாளே செய்திகள் வெளிவந்தன.

10-07-2014 19:00:17 Read Full Article
பாலிவுட்
    பாலிவுட் படவுலகின் பழம்பெறும் நடிகை ஜோரா ஷீகல் மரணம்.

பாலிவுட் படவுலகின் பழம்பெறும் நடிகை ஜோரா ஷீகல் மரணம்.

பாலிவுட் படவுலகின் பழம்பெறும் நடன இயக்குனர் ஜோரா ஷீகல் நேற்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 102 கடந்த நான்கு நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜோரா ஷீகல் ,நேற்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்ததாக அவரது மகள் கிரண் ஷீகல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

12-07-2014 07:05:17 Read Full Article
    சன்னிலியோனின் லுங்கி டான்ஸ். ஐதராபாத் ஆசிரியர்கள் அமைப்பு கண்டனம்.

சன்னிலியோனின் லுங்கி டான்ஸ். ஐதராபாத் ஆசிரியர்கள் அமைப்பு கண்டனம்.

பாலிவுட்டின் கவர்ச்சி நாயகி சன்னிலியோன், வடகறி மூலம் தமிழ் படத்திலும் அறிமுகமானார். தற்போது தெலுங்கு படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் அவர் அந்த படத்தில் லுங்கி கட்டி குத்தாட்டம் ஒன்றை ஆடியுள்ளார்.

11-07-2014 17:44:23 Read Full Article
    ஜான் ஆபிரஹாமுடன் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாராய் ஒப்பந்தம். 5 வருடங்களுக்கு பின்னர் ரீ எண்ட்ரி.

ஜான் ஆபிரஹாமுடன் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாராய் ஒப்பந்தம். 5 வருடங்களுக்கு பின்னர் ரீ எண்ட்ரி.

ஐந்து வருட இடைவெளிக்கு பின்னர் ஐஸ்வர்யாராய் மீண்டும் பாலிவுட் திரையுலகில் நுழைந்துள்ளார். அவர் ஜான் ஆபிரஹாமுடன் இணைந்து Jazba என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளிவந்துள்ளது.

10-07-2014 07:32:55 Read Full Article
    லிங்குசாமியின் முதல் இந்தி படம். அஜய் தேவ்கான் -தமன்னா ஜோடியில் சதுரங்க வேட்டை ரீமேக்.

லிங்குசாமியின் முதல் இந்தி படம். அஜய் தேவ்கான் -தமன்னா ஜோடியில் சதுரங்க வேட்டை ரீமேக்.

இயக்குனரும் நடிகருமான மனோபாலா தயாரிப்பில் உருவான சதுரங்க வேட்டை திரைப்படத்தில் ஒளிப்பதிவாளர் நடராஜ் கதாநாயகனாக அறிமுக ஆகிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் வினோத் இயக்கியுள்ளார். இந்த படத்தை திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்தின் சார்பில் லிங்குசாமி வெளியிடுகிறார்.

09-07-2014 17:34:52 Read Full Article
ஹாலிவுட்
    பிரபல ஹாலிவுட் நடிகர் அமெரிக்க பாலைவனத்தில் மர்ம மரணம். அதிர்ச்சி தகவல்

பிரபல ஹாலிவுட் நடிகர் அமெரிக்க பாலைவனத்தில் மர்ம மரணம். அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் பிரபலமான 'ஹாரிபட்டர்' படத்தில் ஓநாய் மனிதனாக நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் டேவிட் லெஜெனோ இன்று மர்மமான முறையில் திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 50. இவர் ஹாரிபட்டர் படத்தின் 3 பாகங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

12-07-2014 20:27:33 Read Full Article
    பிரபல ஹாலிவுட் நடிகையின் காதலர் ஓட்டல் அறையில் மர்ம மரணம்.

பிரபல ஹாலிவுட் நடிகையின் காதலர் ஓட்டல் அறையில் மர்ம மரணம்.

பிரபல ஹாலிவுட் நடிகை Becca அவர்களின் காதலர் ஓட்டல் Philadelphia அறை ஒன்றில் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 35

12-07-2014 07:18:12 Read Full Article
    அமெரிக்க ராணுவ வீரரை வலுக்கட்டாயம் செய்த நடிகை எமி ஆடம்ஸ். ஹாலிவுட்டில் பரபரப்பு.

அமெரிக்க ராணுவ வீரரை வலுக்கட்டாயம் செய்த நடிகை எமி ஆடம்ஸ். ஹாலிவுட்டில் பரபரப்பு.

பிரபல ஹாலிவுட் நடிகை எமி ஆடம்ஸ் அவர்களை அறியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். இவர் எந்த அளவிற்கு சிறந்த நடிகையோ அதே அளவுக்கு நாட்டுப்பற்றுள்ள நடிகை என்ற பெயர் பெற்றவர். அவருடைய நாட்டுப்பற்றை சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தால் உலகிற்கு தெரிய வந்தது.

07-07-2014 06:41:22 Read Full Article
    இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல மலேசிய கவர்ச்சி நடிகை.

இஸ்லாம் மதத்திற்கு மாறிய பிரபல மலேசிய கவர்ச்சி நடிகை.

நம்மூரில் கவர்ச்சி நடிகை மோனிகா, சில நாட்களுக்கு முன்னர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக வந்த செய்தி அனைவருக்கும் ஞாபகம் இருக்கும். இதேபோல் ஒரு மலேசிய நடிகையும் நேற்று இஸ்லாம் மதத்திற்கு மாறியுள்ளதாக அறிவிப்பு ஒன்றை செய்துள்ளார். அவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியதை மறுபிறவி என்று குறிப்பிட்டுள்ளார்.

06-07-2014 19:19:31 Read Full Article
சினிமா விமர்சனம்
    ராமானுஜன். திரைவிமர்சனம்

ராமானுஜன். திரைவிமர்சனம்

கும்பகோணத்தில் உள்ள ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஸ்ரீனிவாச ராமானுஜன் சிறுவயது முதலே கணித பாடத்தில் அதிமேதாவியாக இருந்து வருகிறார். இதனால், மற்ற பாடங்களில் அவரால் கவனம் செலுத்த முடியாமல் தடுமாறுகிறார்.

11-07-2014 18:17:46 Read Full Article
    அரிமா நம்பி. விமர்சனம்

அரிமா நம்பி. விமர்சனம்

சென்னையில் கார் ஷோரூமில் வேலை செய்யும் விக்ரம் பிரபு ஒருநாள் தனது நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்த பப் ஒன்றிற்கு செல்கிறார். அங்கு வரும் நாயகி பிரியா ஆனந்தை கண்டவுடன் காதல் கொண்டு அவரிடம் நைசாக பேசி போன் நம்பரை வாங்குகிறார்.

04-07-2014 17:48:44 Read Full Article
    என்ன சத்தம் இந்த நேரம். திரைவிமர்சனம்

என்ன சத்தம் இந்த நேரம். திரைவிமர்சனம்

ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகளுடன் வாழும் ஜெயம் ராஜா - மானு தம்பதிகள் ஒருசில கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கின்றனர். விவாகரத்து வழக்கும் தொடரப்படுகிறது. காது கேட்காத, வாய் பேசமுடியாத நான்கு குழந்தைகளுடன் மானு தனியாக இருக்கிறார்.

29-06-2014 07:31:32 Read Full Article
    அதிதி. விமர்சனம்

அதிதி. விமர்சனம்

நல்ல விறுவிறுப்பான திரைக்கதை. நிகேஷ்ராம் எதற்காக நந்தாவையும் அனன்யாவையும் கடத்தியிருக்கிறார் என்பது ஊகிக்க முடியாத சஸ்பென்ஸ் என்று படம் முழுவதும் தனது திறமையை வெளிக்காட்டியுள்ளார் இயக்குனர் பரதன். பாடல்கள், இசை பரத்வாஜ். ஓகே ரகம். நல்ல அழுத்தமான திரைக்கதை மற்றும் சஸ்பென்ஸ் உள்ள படம் என்பதால் போரடிக்காமல் விறுவிறுப்பாக செல்கிறது அதிதி.

27-06-2014 17:58:09 Read Full Article
டிரெய்லர்
    ரகசிய அறையில் எடுக்கப்பட்ட நமீதாவின் போட்டோஷூட். அதிர்ச்சி வீடியோ இணைப்பு

ரகசிய அறையில் எடுக்கப்பட்ட நமீதாவின் போட்டோஷூட். அதிர்ச்சி வீடியோ இணைப்பு

கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகை நமீதா தற்போது கடை திறப்பு விழா, மற்றும் திருவிழாக்களில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் விளம்பர படங்களிலும், கிளாமரான போட்டோஷூட்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரகசியமாக எடுக்கப்பட்ட நமீதாவின் போட்டோஷுட் ஒன்று இணையதளங்களில் லீக் ஆகி உள்ளது. இந்த வீடியோவில் நமீதா விதவிதமாக போஸ்களில் படு---

11-07-2014 19:29:33 Read Full Article
    அஞ்சான் படத்தில் சூர்யாவின் பஞ்ச் டயலாக். டீசர் வெளியீடு

அஞ்சான் படத்தில் சூர்யாவின் பஞ்ச் டயலாக். டீசர் வெளியீடு

சூர்யா, சமந்தா நடிப்பில் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகி வரும் அஞ்சான் திரைப்படத்தின் டீசர் நேற்று விஜய் விருதுகள் விழாவில் வெளியானது. இந்த விழாவில் குழுமியிருந்த ஆயிரக்கணகானோர் இந்த டீசரை பார்த்து பெரிதும் பாராட்டினர். சிங்கம் படத்திற்கு பின்னர் சூர்யா நடித்திருக்கும் விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக அஞ்சான் அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் கருத்து---

06-07-2014 07:21:03 Read Full Article
    த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கின் டிரைலர் வெளியீடு

த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கின் டிரைலர் வெளியீடு

மோகன்லால் - மீனா நடித்து மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மோகன்லால் வேடத்தில் வெங்கடேஷ் நடித்துள்ளார். மீனா வேடத்தில் மீனாவே நடித்துள்ளார். இந்த படத்தில் வரும் இன்னொரு மிக முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நதியா நடித்துள்ளார்.

03-07-2014 19:14:50 Read Full Article
    ஜெய்-சன்னிலியோன் நடித்த 'வடகறி' டீஸர் வெளியீடு.

ஜெய்-சன்னிலியோன் நடித்த 'வடகறி' டீஸர் வெளியீடு.

மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரிக்கும் 'வடகறி' டீசர் இன்று வெளியானது. இதில் ஜெய், ஸ்வாதி ரெட்டி, ரேடியோ ஜாக்கி பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார். விவேக் மற்று மெர்லின் இசையமைத்துள்ள இந்த படத்தை சரவண ராஜன் இயக்கியுள்ளார்.

29-03-2014 20:40:48 Read Full Article
நேர்காணல்
    ரெண்டு பாட்டு, நாலு வசனம்னு வழக்கமான ஹீரோயினா இருக்க எனக்கு பிடிக்கலை. நடிகை நந்திதா

ரெண்டு பாட்டு, நாலு வசனம்னு வழக்கமான ஹீரோயினா இருக்க எனக்கு பிடிக்கலை. நடிகை நந்திதா

கன்னடத்துல நான் நடிச்ச முதல் படம் மெகாஹிட். அப்புறம் தமிழ்ல 'நளனும் நந்தினியும்’, 'அஞ்சல’, 'இடம் பொருள் ஏவல்’, 'ஐந்தாம் தலைமுறை சித்தவைத்திய சிகாமணி’னு தொடந்து வாய்ப்புகள் அதிகம் கிடைக்கிறதால, வேற மொழிகள்ல நடிக்க நேரமே இல்லை'' - பிஸியாக இருந்தாலும் குஷியாகப் பேசத் தொடங்கினார் நந்திதா.

12-07-2014 08:05:27 Read Full Article
    இயக்குனர் களஞ்சியத்துடன் என்ன பிரச்சனை. அஞ்சலி பேட்டி

இயக்குனர் களஞ்சியத்துடன் என்ன பிரச்சனை. அஞ்சலி பேட்டி

''தமிழ், தெலுங்கு, கன்னடம்னு கிட்டத்தட்ட தென்னிந்ததிய மொழி எல்லாத்துலயும் நடிச்சிட்டு இருக்கேன். அத்தனை மொழி சினிமாவிலும் எனக்கு ஏகப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. அப்படி இருக்கிறப்ப, ரகசியமா கல்யாணம் பண்ற அளவுக்கு எனக்கு என்ன தேவை? ஆனா, நான் கொஞ்சம் பிரச்னையில இருந்தேன்ங்கிறது மட்டும் உண்மை. அதுல இருந்து இப்பத்தான் கொஞ்சம் கொஞ்சமா வெளில வந்துட்டு இருக்கேன்!''

11-07-2014 07:50:21 Read Full Article
    ஹீரோக்களையெல்லாம் அழுக்கா, போக்கிரியா, பொறுக்கியா என பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அரிமா நம்பி இயக்குனர் பேட்டி

ஹீரோக்களையெல்லாம் அழுக்கா, போக்கிரியா, பொறுக்கியா என பார்த்துக் கொண்டு இருக்கிறோம். அரிமா நம்பி இயக்குனர் பேட்டி

கதையை விடுங்க... இப்ப உள்ள சினிமா டிரெண்டுக்கு ஏத்த மாதிரி என்ன இருக்கு?' இதுதான் இன்று கதை கேட்கும் தயாரிப்பாளர்களின் ஏக எதிர்பார்ப்பு. ஆனால், தாணு சார் அப்படி இல்லை. உன்னிடம் நல்ல கதை இருந்தால் சொல்லு பார்க்கலாம்... என்றார். அவரின் நம்பிக்கையைப் பூர்த்தி செய்கிற மாதிரி கதை சொன்னேன். இயக்குநர் என்கிற என் பல வருட கனவை நனவாக்கி தந்தார். ரிக்ஷாக்காரர் முதல் மல்டி---

08-07-2014 08:17:03 Read Full Article
     நீ ரெண்டு இஞ்ச் ஹைட்டா இருந்திருந்தா,இந்தியா முழுக்க சுத்தியிருப்பே. பிரபுவிடம் பாராட்டு வாக்கிய சரண்யா

நீ ரெண்டு இஞ்ச் ஹைட்டா இருந்திருந்தா,இந்தியா முழுக்க சுத்தியிருப்பே. பிரபுவிடம் பாராட்டு வாக்கிய சரண்யா

''என்னை ஸ்கிரீன்ல பார்க்கிற ஆடியன்ஸ் ஒரு நடிகையாப் பார்க்காம, அவங்க வீட்டுப் பெண்ணாகவே நினைச்சுக்கிட்டாங்க. சினிமாவுக்கு வரலைன்னா, இதெல்லாம் கிடைச்சிருக்குமா? ஆனா, 'ஏன்டா இந்தப் படத்துல நடிச்சோம்?’னு ஃபீல் பண்ணியிருக்கேன்.''

07-07-2014 06:49:35 Read Full Article
சினிமா விழாக்கள்
    விஷாலின் நான் சிகப்பு மனிதன். மீண்டும் ஜோடி சேருகிறார் லட்சுமி மேனன்.

விஷாலின் நான் சிகப்பு மனிதன். மீண்டும் ஜோடி சேருகிறார் லட்சுமி மேனன்.

ரஜினிகாந்த், பாக்யராஜ் நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய மாபெரும் வெற்றிப்படம் நான் சிகப்பு மனிதன். இதே பெயரில் தற்போது விஷால் இன்று ஒரு படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிப்பது பாண்டியநாடு படத்தில் ஜோடி போட்ட அதே லட்சுமி மேனன் தான். விஷாலின் ஆஸ்தான இயக்குனர் திரு இந்த படத்தை இயக்குகிறார். யூடிவி நிறுவனமும், விஷாலின் சொந்த நிறுவனமான---

29-11-2013 13:43:15 Read Full Article

தொடர்புடைய செய்திகள்

திருடன் போலீஸ் ஆடியோ விழாவில் ஆரண்ய காண்டம் படத்தின் ரகசியத்தை போட்டு உடைத்த எஸ்.பி.ஜனநாதன்.-thedipaar

திருடன் போலீஸ் ஆடியோ விழாவில் ஆரண்ய காண்டம் படத்தின் ரகசியத்தை போட்டு உடைத்த எஸ்.பி.ஜனநாதன்.

12-07-2014 21:08:20
அண்ணன் சூர்யாவால் தம்பி கார்த்திக்கு பிரச்சனை. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.-thedipaar

அண்ணன் சூர்யாவால் தம்பி கார்த்திக்கு பிரச்சனை. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு.

12-07-2014 20:46:01
பிரபல ஹாலிவுட் நடிகர் அமெரிக்க பாலைவனத்தில் மர்ம மரணம். அதிர்ச்சி தகவல்-thedipaar

பிரபல ஹாலிவுட் நடிகர் அமெரிக்க பாலைவனத்தில் மர்ம மரணம். அதிர்ச்சி தகவல்

12-07-2014 20:27:33
சென்னை விமான நிலையத்தில் 'நீ யார்? என கேட்டு த்ரிஷாவை மிரட்டிய போலீஸ் அதிகாரி. பெரும் பரபரப்பு-thedipaar

சென்னை விமான நிலையத்தில் 'நீ யார்? என கேட்டு த்ரிஷாவை மிரட்டிய போலீஸ் அதிகாரி. பெரும் பரபரப்பு

12-07-2014 20:17:58
'நீயெல்லாம் ஒரு ஆம்பளையா' விஷாலை உசுப்பிவிட்ட ஹன்சிகா. திடுக்கிடும் தகவல்-thedipaar

'நீயெல்லாம் ஒரு ஆம்பளையா' விஷாலை உசுப்பிவிட்ட ஹன்சிகா. திடுக்கிடும் தகவல்

12-07-2014 19:55:51
ரெண்டு பாட்டு, நாலு வசனம்னு வழக்கமான ஹீரோயினா இருக்க எனக்கு பிடிக்கலை. நடிகை நந்திதா-thedipaar

ரெண்டு பாட்டு, நாலு வசனம்னு வழக்கமான ஹீரோயினா இருக்க எனக்கு பிடிக்கலை. நடிகை நந்திதா

12-07-2014 08:05:27
பிரபல ஹாலிவுட் நடிகையின் காதலர் ஓட்டல் அறையில் மர்ம மரணம்.-thedipaar

பிரபல ஹாலிவுட் நடிகையின் காதலர் ஓட்டல் அறையில் மர்ம மரணம்.

12-07-2014 07:18:12
பாலிவுட் படவுலகின் பழம்பெறும் நடிகை ஜோரா ஷீகல் மரணம். -thedipaar

பாலிவுட் படவுலகின் பழம்பெறும் நடிகை ஜோரா ஷீகல் மரணம்.

12-07-2014 07:05:17
ரகசிய அறையில் எடுக்கப்பட்ட நமீதாவின் போட்டோஷூட். அதிர்ச்சி வீடியோ இணைப்பு-thedipaar

ரகசிய அறையில் எடுக்கப்பட்ட நமீதாவின் போட்டோஷூட். அதிர்ச்சி வீடியோ இணைப்பு

11-07-2014 19:29:33
விஷாலுக்கு மீண்டும் எலும்பு முறிவு. பூஜைக்கு தொடரும் சிக்கல்கள்-thedipaar

விஷாலுக்கு மீண்டும் எலும்பு முறிவு. பூஜைக்கு தொடரும் சிக்கல்கள்

11-07-2014 18:45:23
ராமானுஜன். திரைவிமர்சனம்-thedipaar

ராமானுஜன். திரைவிமர்சனம்

11-07-2014 18:17:46
சன்னிலியோனின் லுங்கி டான்ஸ். ஐதராபாத் ஆசிரியர்கள் அமைப்பு கண்டனம்.-thedipaar

சன்னிலியோனின் லுங்கி டான்ஸ். ஐதராபாத் ஆசிரியர்கள் அமைப்பு கண்டனம்.

11-07-2014 17:44:23
தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் சிம்பு. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு-thedipaar

தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் சிம்பு. கோலிவுட்டில் பெரும் பரபரப்பு

11-07-2014 08:20:32
இயக்குனர் களஞ்சியத்துடன் என்ன பிரச்சனை. அஞ்சலி பேட்டி-thedipaar

இயக்குனர் களஞ்சியத்துடன் என்ன பிரச்சனை. அஞ்சலி பேட்டி

11-07-2014 07:50:21
காதலருக்காக ஒரு கோடி ரூபாயை இழந்த பிரபல நடிகை-thedipaar

காதலருக்காக ஒரு கோடி ரூபாயை இழந்த பிரபல நடிகை

11-07-2014 07:16:08
இளையராஜா இசையமைக்கும் 1001வது படத்தில் அரவிந்தசாமி.-thedipaar

இளையராஜா இசையமைக்கும் 1001வது படத்தில் அரவிந்தசாமி.

11-07-2014 07:05:37
இதுவரை நண்பர். இனிமேல் அண்ணன். தனுஷ் பட பாடல் விழாவில் அமலா பால் பேச்சு.-thedipaar

இதுவரை நண்பர். இனிமேல் அண்ணன். தனுஷ் பட பாடல் விழாவில் அமலா பால் பேச்சு.

10-07-2014 19:43:43
உத்தம வில்லன் டீஸர் திடீர் வாபஸ். கமல்ஹாசன் - ரமேஷ் அரவிந்த் மோதல்-thedipaar

உத்தம வில்லன் டீஸர் திடீர் வாபஸ். கமல்ஹாசன் - ரமேஷ் அரவிந்த் மோதல்

10-07-2014 19:00:17
உதயநிதி செய்த மோசடி அம்பலம். நண்பேண்டா படக்குழுவினர் அதிர்ச்சி-thedipaar

உதயநிதி செய்த மோசடி அம்பலம். நண்பேண்டா படக்குழுவினர் அதிர்ச்சி

10-07-2014 18:22:59
செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருந்தாலும் அதிலும் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும். சூர்யா-thedipaar

செருப்பு தைக்கும் தொழிலாளியாக இருந்தாலும் அதிலும் நம்பர் ஒன்னாக இருக்க வேண்டும். சூர்யா

10-07-2014 17:53:06
வீரம் படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான்கான். உண்மையான சகோதரர்களுடன் நடிக்கிறார்.-thedipaar

வீரம் படத்தின் இந்தி ரீமேக்கில் சல்மான்கான். உண்மையான சகோதரர்களுடன் நடிக்கிறார்.

10-07-2014 17:28:34
விஜய்க்கு 5வது இடம் கொடுத்து அவமானப்படுத்திய த்ரிஷா.  ரசிகர்கள் ஆத்திரம்-thedipaar

விஜய்க்கு 5வது இடம் கொடுத்து அவமானப்படுத்திய த்ரிஷா. ரசிகர்கள் ஆத்திரம்

10-07-2014 17:16:02
ஜான் ஆபிரஹாமுடன் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாராய் ஒப்பந்தம். 5 வருடங்களுக்கு பின்னர் ரீ எண்ட்ரி.-thedipaar

ஜான் ஆபிரஹாமுடன் ஜோடியாக நடிக்க ஐஸ்வர்யாராய் ஒப்பந்தம். 5 வருடங்களுக்கு பின்னர் ரீ எண்ட்ரி.

10-07-2014 07:32:55
செளந்தர்யா ரஜினியின் புதிய டாட்டூ. டுவிட்டரில் பெரும் பரபரப்பு.-thedipaar

செளந்தர்யா ரஜினியின் புதிய டாட்டூ. டுவிட்டரில் பெரும் பரபரப்பு.

10-07-2014 07:22:26
ஹரி-சூர்யா இணையும் ஐந்தாவது திரைப்படம். அஞ்சான் விழாவில் உறுதியானது.-thedipaar

ஹரி-சூர்யா இணையும் ஐந்தாவது திரைப்படம். அஞ்சான் விழாவில் உறுதியானது.

09-07-2014 18:49:02

Recent Comments

Anonym: dhayani33

03/13/14 14:57  hi

Anonym: selva

03/07/14 17:58 null

Anonym: sakthi

02/26/14 22:43 ithallam oru vimarsanama..intha thirai vimrasanatha potta writer yaru?avan peru enna...intha vimarasantha padikka vendam.this...

Anonym: suppu

02/25/14 12:11 thedipaar no good news ool copy

Anonym: Hari

02/17/14 06:11  Fighting against corruption , basic needs for poor, is called Naxalites . Then I also support Naxalites .