ராமராஜனின் புதிய பெயர் ஆண்டனி பிச்சை. கிறிஸ்துவ மதத்துக்கு மாறினாரா?


07-01-2014 17:36:40

நடிகர் ராமராஜன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சாலை விபத்து ஒன்றில் சிக்கினார். அப்போது அவருக்கு மதுரையில் உள்ள கிறிஸ்துவ மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ராமராஜன் குணமடைய அந்த மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் கிறிஸ்துவ தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையும் செய்தனர். இதனை கண்டு மனம் நெகிழ்ச்சியடைந்த ராமராஜன் ரகசியமாக கிறிஸ்துவ மதத்துக்கு மாறிவிட்டதாக கூறப்படுகிறது.

மதுரையில் உள்ள ஒரு தேவாலயத்தில் ஞானஸ்தானம் பெற்று தனது பெயரையும் ஆண்டனி பிச்சை என்று மாற்றிக்கொண்டதாக பரபரப்பாக செய்தி வெளிவந்து கொண்டிருக்கிறது.

ராமராஜன் அதிமுகவின் பேச்சாளராக இருப்பதால் அதிமுக தலைமைக்கு பயந்துகொண்டு கிறிஸ்துவராக மாறிய விஷயத்தை ரகசியமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமராஜனிடம் கேட்டபோது, எனக்கு எம்மதமும் சம்மதம்தான். பிள்ளையார், இயேசு, அல்லா போன்ற அனைத்து மத கடவுள்களும் எனக்கு ஒன்றுதான். நான் மதமாற வேண்டிய அவசியம் எதுவும் இல்லை. இதுபோன்ற போலியான வதந்திகளால் அம்மா என்னை சந்தேகப்பட மாட்டார் எனபது மட்டும் உறுதி. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரமாக பிரச்சாரம் செய்து 40 தொகுதிகளையும் அம்மா வென்று அவர் பிரதமராக வரவேண்டும் என்பதே எனது முக்கிய குறிக்கோள்.

0 Comments

கோலிவுட்
    'குவீன்' தமிழ் ரீமேக்கில் சார்மி. இயக்குனர் தியாகராஜன் முடிவு

'குவீன்' தமிழ் ரீமேக்கில் சார்மி. இயக்குனர் தியாகராஜன் முடிவு

கங்கனா ரனாவத் நடித்து பாலிவுட்டில் மாபெரும் வெற்றி பெற்ற குவீன் திரைப்படத்தின் தமிழ் உரிமையை இயக்குனரும் நடிகருமாகிய தியாகராஜன் வாங்கி வைத்துள்ளார். தனது பிரசாந்த் நடிக்கும் இந்த படத்தில் மிகவும் சக்தி வாய்ந்த கேரக்டரான நாயகியை தேடுவதில் மும்முரமாக இருந்தார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க த்ரிஷா, நயன் தாரா, சமந்தா ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டிருந்த நிலையில்---

23-07-2014 19:14:54 Read Full Article
    சூர்யாவை அடுத்து கார்த்தியுடன் இணையும் லிங்குசாமி. படத்தின் பெயர் 'எண்ணி ஏழு நாள்'

சூர்யாவை அடுத்து கார்த்தியுடன் இணையும் லிங்குசாமி. படத்தின் பெயர் 'எண்ணி ஏழு நாள்'

அஞ்சான் திரைக்கதையை சூர்யாவிடம் கூறுவதற்கு முன்னர் லிங்குசாமி மூன்று கதையை கூறியதாகவும், ஆனால் அந்த மூன்று கதையும் தனக்கு சரியாக வராது என்று அவற்றை நிராகரித்ததாகவும் கூறிய சூர்யா, அந்த மூன்று கதைகளில் ஒன்று தனது தம்பி கார்த்திக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் என லிங்குசாமியிடம் பரிந்துரை செய்துள்ளார் சூர்யா. எனவே அஞ்சான் படத்தை முடித்த பின்னர் லிங்குசாமி,---

23-07-2014 18:55:50 Read Full Article
    அப்பா சிவகுமார் பெயரை சூர்யா கெடுத்துவிடுவார். அஞ்சான் விழாவில் அதிர்ச்சி குண்டு போட்ட பார்த்திபன்

அப்பா சிவகுமார் பெயரை சூர்யா கெடுத்துவிடுவார். அஞ்சான் விழாவில் அதிர்ச்சி குண்டு போட்ட பார்த்திபன்

எந்த ஒரு ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு சென்றாலும் தனது தனி முத்திரைப்பேச்சை பதித்துவிட்டு வருபவர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன். இவருடைய புத்திசாலித்தனமான பேச்சைக் கேட்பதற்காகவே அனைத்து ஆடியோ விழாக்குழுவினர்களும் பார்த்திபனுக்கு அழைப்பு விடுக்கும் பழக்கத்தை உருவாக்கியுள்ளனர். அவரும் விழாக்குழுவினர்களை ஏமாற்றாமல் அனைவரையும் அசத்தும்படி---

23-07-2014 18:09:02 Read Full Article
    நாகேஷின் பேரனுக்காக மீண்டும் ஒன்றுசேரும் கமல்ஹாசன் - ரஜினிகாந்த்

நாகேஷின் பேரனுக்காக மீண்டும் ஒன்றுசேரும் கமல்ஹாசன் - ரஜினிகாந்த்

காலத்தால் அழியாத காமெடி காட்சிகளில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் என்றும் நிறைந்திருக்கும் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷு சினிமாவில் அறிமுக ஆகிறார்.

23-07-2014 07:25:23 Read Full Article
கிசு கிசு
    நடிகை கார்த்திகாவுக்கு ஒட்டகம் வாங்கிக்கொடுத்த புறம்போக்கு தயாரிப்பாளர்.

நடிகை கார்த்திகாவுக்கு ஒட்டகம் வாங்கிக்கொடுத்த புறம்போக்கு தயாரிப்பாளர்.

ஆர்யா, விஜய் சேதுபதி, ஷாம், கார்த்திகா நாயர் நடிக்கும் 'புறம்போக்கு' திரைப்படத்தை யூடிவி நிறுவனம் தயாரித்து வருகிறது. இயற்கை, பேராண்மை ஆகிய படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இந்த திரைப்படத்தை இயக்கிவருகிறார்.

21-07-2014 08:02:47 Read Full Article
    நயன்தாராவுடன் நடிக்க மாட்டேன். சிம்புவிடம் டாப்சி போட்ட கண்டிஷன்

நயன்தாராவுடன் நடிக்க மாட்டேன். சிம்புவிடம் டாப்சி போட்ட கண்டிஷன்

ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமான நடிகை டாப்ஸி, தற்போது சிம்பு, நயன்தாரா நடிக்கும் 'இது நம்ம ஆளு' என்ற திரைப்படத்தில் கவுரவ வேடத்தில் நடிக்கிறார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். தற்போது இயக்குனர் பாண்டிராஜனிடம் தான் இந்த படத்தில் நடிக்கவேண்டுமானால் ஒரு கண்டிஷன் என கூறி இயக்குனரையும் சிம்புவையும் அதிர்ச்சிக்குள்ளக்கியுள்ளாராம்.

19-07-2014 17:45:24 Read Full Article
    கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் அந்த நடிகருடன் நடிக்க முடியாது. அலறியடித்து ஓடும் நடிகைகள்

கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் அந்த நடிகருடன் நடிக்க முடியாது. அலறியடித்து ஓடும் நடிகைகள்

என்னதான் வெற்றி பெற்ற படத்தை இயக்கினாலும் படத்தின் வெற்றிக்கு பிரபலமான சில நடிகர், நடிகைகள் தேவை என தயாரிப்பாளரிடம் இயக்குனர் ராகுல் கோரிக்கை வைக்க, செளத்திரியும் தனது மூத்த மகனின் எதிர்காலத்திற்காக ஒப்புக்கொண்டாராம். ஜித்தன் ரமேஷுக்கு ஜோடியாக நடிக்க பிரபல நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டிக்கொடுத்தாலும் மார்க்கெட்---

19-07-2014 08:08:53 Read Full Article
    என் உயரத்திற்கு எந்த தமிழ் நடிகரும் பொருத்தமாக இருக்க மாட்டார். அனுஷ்காவின் திமிர் பேச்சு.

என் உயரத்திற்கு எந்த தமிழ் நடிகரும் பொருத்தமாக இருக்க மாட்டார். அனுஷ்காவின் திமிர் பேச்சு.

தமிழ் மற்றும் தெலுங்கு நடிகர்களை அவமதித்ததாக அனுஷ்கா மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து அவை சமூகவலைத்தளங்களில் பெரும் பிரச்சனையாக உருவாகியுள்ளது.

18-07-2014 07:14:22 Read Full Article
பாலிவுட்
    எந்திரன் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க முடியாது. அமீர்கான் அதிரடி

எந்திரன் 2 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க முடியாது. அமீர்கான் அதிரடி

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்த், அமீர்கான் நடிப்பில் எந்திரன் 2 படம் ஆரம்பிக்கவுள்ளதாக பிரபல தமிழ் வார இதழ் செய்தி வெளியிட்டிருந்தது. அந்த படத்தில் ரஜினிக்கு வில்லனாக அமீர்கான் நடிக்க இருப்பதாக செய்தி வெளியாகி இருந்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமீர்கானின் மேனேஜர் இந்த செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார்.

18-07-2014 19:01:45 Read Full Article
    கபடி அணியை சொந்தமாக விலைக்கு வாங்கிய ரஜினி பட நாயகி.

கபடி அணியை சொந்தமாக விலைக்கு வாங்கிய ரஜினி பட நாயகி.

ரஜினிகாந்த் நடித்து வரும் லிங்காவில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்கும் நடிகை சோனாக்ஷி சின்ஹா கபடி அணி ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார்.

17-07-2014 18:42:29 Read Full Article
    பிரபல ஹீரோக்களுக்கு சவால் விடும் ராணி முகர்ஜி. பாலிவுட்டில் பரபரப்பு

பிரபல ஹீரோக்களுக்கு சவால் விடும் ராணி முகர்ஜி. பாலிவுட்டில் பரபரப்பு

வித்தியாசமான வேடங்களை மட்டுமே நடித்து வரும் பாலிவுட்டின் முன்னணி நடிகை ராணி முகர்ஜி நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் 'மர்தானி' படத்தின் ட்ரெய்லர் நேற்று வெளியானது.

14-07-2014 07:51:12 Read Full Article
    பாலிவுட் படவுலகின் பழம்பெறும் நடிகை ஜோரா ஷீகல் மரணம்.

பாலிவுட் படவுலகின் பழம்பெறும் நடிகை ஜோரா ஷீகல் மரணம்.

பாலிவுட் படவுலகின் பழம்பெறும் நடன இயக்குனர் ஜோரா ஷீகல் நேற்று மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 102 கடந்த நான்கு நாட்களாக உடல்நலமின்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜோரா ஷீகல் ,நேற்று மதியம் திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் மரணம் அடைந்ததாக அவரது மகள் கிரண் ஷீகல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

12-07-2014 07:05:17 Read Full Article
ஹாலிவுட்
    பிரபல நடிகையின் செக்ஸ் டேப் திடீர் மாயம். ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பு.

பிரபல நடிகையின் செக்ஸ் டேப் திடீர் மாயம். ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பு.

ஹாலிவுட் நடிகை Cameron Diaz அவர்களின் Sex Tape திரைப்படம் உலகம் முழுவதும் சக்கை போடு போட்டுக்கொண்டு இருக்கின்றது. கடந்த 18ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் மூன்றே நாட்களில் $17 மில்லியன் வசூல் செய்து சாதனை செய்துள்ளது.

22-07-2014 08:21:11 Read Full Article
    அமெரிக்க கவர்ச்சி நடிகைக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த கேரள டாக்டர்.

அமெரிக்க கவர்ச்சி நடிகைக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த கேரள டாக்டர்.

நம்மூர் நடிகைகள் மாநிறமாக இருந்தாலும் மணிக்கணக்கில் மேக்கப் போட்டு நல்ல கலராக மாறுவதற்கு முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் அமெரிக்க நடிகை ஒருவர் பல ஆயிரம் டாலர் செலவழித்து வெள்ளை வெளீர் இருக்கும் தனது உடலை மாநிறமாக மாற்றியுள்ளார்.

19-07-2014 07:35:18 Read Full Article
    நடிகர் வில்ஸ் ஸ்மித்துடன் டாப்லெஸ் போஸ் கொடுத்த பெண்ணை விவாகரத்து செய்த கணவர். ஸ்பெயினில் பரபரப்பு

நடிகர் வில்ஸ் ஸ்மித்துடன் டாப்லெஸ் போஸ் கொடுத்த பெண்ணை விவாகரத்து செய்த கணவர். ஸ்பெயினில் பரபரப்பு

After Earth, Men in Black, Bad Boys போன்ற பல ஹாலிவுட் படங்களில் நடித்த முன்னணி நடிகர் வில் ஸ்மித். இவர் தனது ஓய்வு நாளை சந்தோஷமாக கழிக்க ஸ்பெயின் நாட்டின் புகழ்பெற்ற கடற்கரை சுற்றுலாதலமான இபிசாவு என்ற பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு கடற்கரையில் சூரியக்குளியலுக்காக படுத்திருந்தபோது அவரை அடையாளம் தெரிந்தகொண்ட அவரது ரசிகர்கள் அவரிடம் நெருங்கி வந்து தங்களுடன் புகைப்படம்---

13-07-2014 08:34:54 Read Full Article
    பிரபல ஹாலிவுட் நடிகர் அமெரிக்க பாலைவனத்தில் மர்ம மரணம். அதிர்ச்சி தகவல்

பிரபல ஹாலிவுட் நடிகர் அமெரிக்க பாலைவனத்தில் மர்ம மரணம். அதிர்ச்சி தகவல்

உலகம் முழுவதும் பிரபலமான 'ஹாரிபட்டர்' படத்தில் ஓநாய் மனிதனாக நடித்த பிரபல ஹாலிவுட் நடிகர் டேவிட் லெஜெனோ இன்று மர்மமான முறையில் திடீரென மரணம் அடைந்தார். அவருக்கு வயது 50. இவர் ஹாரிபட்டர் படத்தின் 3 பாகங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

12-07-2014 20:27:33 Read Full Article
சினிமா விமர்சனம்
    சதுரங்க வேட்டை. திரைவிமர்சனம்

சதுரங்க வேட்டை. திரைவிமர்சனம்

சிறு வயதிலேயே தாயின் வைத்தியச் செலவுக்கு பணம் இல்லாத நிலையில் விரக்தியான நடராஜ், பணம் தான் வாழ்க்கையில் எல்லாம், அந்த பணத்தை சம்பாதிக்க என்னவேண்டுமானாலு செய்யலாம் என களத்தில் இறங்கும் கதைதான் 'சதுரங்க வேட்டை'

18-07-2014 18:08:27 Read Full Article
    வேலையில்லா பட்டதாரி. திரைவிமர்சனம்

வேலையில்லா பட்டதாரி. திரைவிமர்சனம்

தனுஷின் 25வது படம், '3' படத்திற்கு பின்னர் தனுஷ்-அனிருத் ஒன்று சேரும் படம், திருமணத்திற்கு பின்னர் ரிலிஸாகும் அமலாபாலின் முதல் படம், இதுவரை தனுஷின் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக இருந்த வேல்ராஜ், இயக்குனராகியுள்ள முதல் படம் என பல பெருமைகளை பெற்ற இந்த 'வேலையில்லா பட்டதாரி' படம் தனுஷின் சினிமா வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக இருக்குமா? என்பதை தற்போது பார்ப்போம்.

18-07-2014 17:39:02 Read Full Article
    டான் ஆப் தி ஏப்ஸ். திரைவிமர்சனம்

டான் ஆப் தி ஏப்ஸ். திரைவிமர்சனம்

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ரைஸ் ஆஃப் தி பிளானெட் ஆஃப் த ஏப்ஸ் என்ற படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்துள்ள படம்தான் டான் ஆப் தி ஏப்ஸ். மோஷன் கேப்ட்சர் தொழில்நுட்பத்தில் மிகவும் தத்ருபமாக உருவாக்கப்பட்ட குரங்குகளுக்கும் மனிதர்களுக்கும் ஏற்படும் சண்டைக்காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கின்றது. கோச்சடையான் படத்தை எடுத்த செளந்தர்யா, இந்த படத்தை கண்டிப்பாக---

15-07-2014 19:25:34 Read Full Article
    பப்பாளி. திரைவிமர்சனம்

பப்பாளி. திரைவிமர்சனம்

கடந்த வாரம் அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தி சரவணன் மீனாட்சி மிர்ச்சி செந்தில்தான். மனைவியாக நடித்தவரையே திருப்பதியில் திருமணம் செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சூட்டோடு சூட்டாக அவர் நடித்த படம் ஒன்றும் வெளியாகியுள்ளது. அதுதான் இந்த பப்பாளி.

13-07-2014 16:24:01 Read Full Article
டிரெய்லர்
    ரகசிய அறையில் எடுக்கப்பட்ட நமீதாவின் போட்டோஷூட். அதிர்ச்சி வீடியோ இணைப்பு

ரகசிய அறையில் எடுக்கப்பட்ட நமீதாவின் போட்டோஷூட். அதிர்ச்சி வீடியோ இணைப்பு

கோலிவுட்டில் மார்க்கெட் இல்லாமல் இருக்கும் நடிகை நமீதா தற்போது கடை திறப்பு விழா, மற்றும் திருவிழாக்களில் கலந்துகொண்டு வருகிறார். இந்நிலையில் விளம்பர படங்களிலும், கிளாமரான போட்டோஷூட்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் ரகசியமாக எடுக்கப்பட்ட நமீதாவின் போட்டோஷுட் ஒன்று இணையதளங்களில் லீக் ஆகி உள்ளது. இந்த வீடியோவில் நமீதா விதவிதமாக போஸ்களில் படு---

11-07-2014 19:29:33 Read Full Article
    அஞ்சான் படத்தில் சூர்யாவின் பஞ்ச் டயலாக். டீசர் வெளியீடு

அஞ்சான் படத்தில் சூர்யாவின் பஞ்ச் டயலாக். டீசர் வெளியீடு

சூர்யா, சமந்தா நடிப்பில் இயக்குனர் லிங்குசாமியின் இயக்கத்தில் உருவாகி வரும் அஞ்சான் திரைப்படத்தின் டீசர் நேற்று விஜய் விருதுகள் விழாவில் வெளியானது. இந்த விழாவில் குழுமியிருந்த ஆயிரக்கணகானோர் இந்த டீசரை பார்த்து பெரிதும் பாராட்டினர். சிங்கம் படத்திற்கு பின்னர் சூர்யா நடித்திருக்கும் விறுவிறுப்பான ஆக்ஷன் படமாக அஞ்சான் அமைந்துள்ளதாக பார்வையாளர்கள் கருத்து---

06-07-2014 07:21:03 Read Full Article
    த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கின் டிரைலர் வெளியீடு

த்ரிஷ்யம் தெலுங்கு ரீமேக்கின் டிரைலர் வெளியீடு

மோகன்லால் - மீனா நடித்து மாபெரும் வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தின் டிரைலர் இன்று வெளியாகியுள்ளது. இந்த படத்தில் மோகன்லால் வேடத்தில் வெங்கடேஷ் நடித்துள்ளார். மீனா வேடத்தில் மீனாவே நடித்துள்ளார். இந்த படத்தில் வரும் இன்னொரு மிக முக்கியமான போலீஸ் அதிகாரி வேடத்தில் நதியா நடித்துள்ளார்.

03-07-2014 19:14:50 Read Full Article
    ஜெய்-சன்னிலியோன் நடித்த 'வடகறி' டீஸர் வெளியீடு.

ஜெய்-சன்னிலியோன் நடித்த 'வடகறி' டீஸர் வெளியீடு.

மு.க.அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி தயாரிக்கும் 'வடகறி' டீசர் இன்று வெளியானது. இதில் ஜெய், ஸ்வாதி ரெட்டி, ரேடியோ ஜாக்கி பாலாஜி ஆகியோர் நடித்துள்ளனர். பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் ஒரு குத்துப்பாட்டுக்கு நடனம் ஆடியுள்ளார். விவேக் மற்று மெர்லின் இசையமைத்துள்ள இந்த படத்தை சரவண ராஜன் இயக்கியுள்ளார்.

29-03-2014 20:40:48 Read Full Article
நேர்காணல்
    முத்தழகி  கதாபாத்திரத்தை இனிமேல் தமிழ் சினிமாவில் யாருமே கொண்டுவர முடியாது. கத்துக்குட்டி இயக்குனர் பேட்டி

முத்தழகி கதாபாத்திரத்தை இனிமேல் தமிழ் சினிமாவில் யாருமே கொண்டுவர முடியாது. கத்துக்குட்டி இயக்குனர் பேட்டி

அந்தக் கதாபாத்திரத்தை இனிமேல் தமிழ் சினிமாவில் யாருமே கொண்டுவர முடியாது. எனக்கு எல்லாமே அமீர் அண்ணன்தான். இந்தக் கதாபாத்திரத்தை அவர் எப்படி பார்ப்பார், இந்தக் கதையை எப்படி விமர்சிப்பார், இந்தப் பெயரை எப்படி ரசிப்பார் என்று பார்த்துப் பார்த்துதான் செய்திருக்கிறேன். அதனால், முத்தழகியின் பாதிப்பு என் நாயகியிடமும் இருக்கும்.

23-07-2014 07:54:07 Read Full Article
    நாய்க்கு ஐஸ்கிரீம், சிக்கன் எல்லாம் வாங்கிக் கொடுத்து காக்கா புடிச்சேன். அப்புக்குட்டி பேட்டி

நாய்க்கு ஐஸ்கிரீம், சிக்கன் எல்லாம் வாங்கிக் கொடுத்து காக்கா புடிச்சேன். அப்புக்குட்டி பேட்டி

'எங்க காட்டுல மழை’ படத்துல இந்த டக்ளஸ்கூட நடிக்க ஆரம்பிச்சபோதே இதுகூட நெருங்கிப் பழகக் கூடாதுன்னு உறுதியா இருந்தேன். 'உங்ககூட அது ஒழுங்கா நடிக்கணும்னா நீங்க பழகித்தான் ஆகணும்’னு டைரக்டர் சொல்லிட்டார். அண்ணா நகர்ல இருக்கிற டக்ளஸ் வீட்டுக்கு நானே போனேன். அதுக்கு ஐஸ்கிரீம், சிக்கன் எல்லாம் வாங்கிக் கொடுத்து காக்கா புடிச்சேன். அது இஷ்டத்துக்கு அது போற போக்குல நாம---

21-07-2014 08:46:07 Read Full Article
    ஜோதிகாவுக்குள்ள சந்திரமுகி நுழையுற மாதிரி எனக்குள்ளே ரஜினி நுழைந்துவிட்டார். லொள்ளு சபா’ ஜீவா

ஜோதிகாவுக்குள்ள சந்திரமுகி நுழையுற மாதிரி எனக்குள்ளே ரஜினி நுழைந்துவிட்டார். லொள்ளு சபா’ ஜீவா

'சந்திரமுகி’ படத்துல ஜோதிகாவுக்குள்ள சந்திரமுகி நுழையுற மாதிரி, நான் 5-வது படிக்கும்போதே எனக்குள்ள ரஜினி வந்துட்டார். மாறுவேடப் போட்டியில் எல்லோரும் நேரு, காந்தி, சுபாஷ் சந்திர போஸ் மாதிரி வேஷம் போட்டு நடந்தப்போ, நான் மட்டும் ரஜினி மாதிரி டிரெஸ் பண்ணிக்கிட்டு தலையைச் சிலுப்பினவன். 'சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...’ பாட்டுக்கு நான் ஆடினதைப் பார்த்து, எங்க பக்கத்து---

19-07-2014 07:04:24 Read Full Article
    என் மூக்கை பார்த்து தயாரிப்பாளர் தாணுவே வியப்படைந்தார். விக்ரம் பிரபு பேட்டி

என் மூக்கை பார்த்து தயாரிப்பாளர் தாணுவே வியப்படைந்தார். விக்ரம் பிரபு பேட்டி

''ஒவ்வொருத்தருக்கும் ஒரு வித்தியாசமான அம்சம் இருக்கும். எனக்கு இந்த மூக்கு. 'உணர்ச்சிகளை வெளிக்காட்டி நடிக்கும்போது உன் மூக்கு உனக்கு பெருசா உதவி பண்ணுதுப்பா’னு தாணு சாரைச் சொல்ல வெச்ச மூக்கு இது.''

18-07-2014 07:31:14 Read Full Article
சினிமா விழாக்கள்
    விஷாலின் நான் சிகப்பு மனிதன். மீண்டும் ஜோடி சேருகிறார் லட்சுமி மேனன்.

விஷாலின் நான் சிகப்பு மனிதன். மீண்டும் ஜோடி சேருகிறார் லட்சுமி மேனன்.

ரஜினிகாந்த், பாக்யராஜ் நடிப்பில் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய மாபெரும் வெற்றிப்படம் நான் சிகப்பு மனிதன். இதே பெயரில் தற்போது விஷால் இன்று ஒரு படத்தை தொடங்கியுள்ளார். இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிப்பது பாண்டியநாடு படத்தில் ஜோடி போட்ட அதே லட்சுமி மேனன் தான். விஷாலின் ஆஸ்தான இயக்குனர் திரு இந்த படத்தை இயக்குகிறார். யூடிவி நிறுவனமும், விஷாலின் சொந்த நிறுவனமான---

29-11-2013 13:43:15 Read Full Article

தொடர்புடைய செய்திகள்

'குவீன்' தமிழ் ரீமேக்கில் சார்மி. இயக்குனர் தியாகராஜன் முடிவு-thedipaar

'குவீன்' தமிழ் ரீமேக்கில் சார்மி. இயக்குனர் தியாகராஜன் முடிவு

23-07-2014 19:14:54
சூர்யாவை அடுத்து கார்த்தியுடன் இணையும் லிங்குசாமி. படத்தின் பெயர் 'எண்ணி ஏழு நாள்'-thedipaar

சூர்யாவை அடுத்து கார்த்தியுடன் இணையும் லிங்குசாமி. படத்தின் பெயர் 'எண்ணி ஏழு நாள்'

23-07-2014 18:55:50
அப்பா சிவகுமார் பெயரை சூர்யா கெடுத்துவிடுவார். அஞ்சான் விழாவில் அதிர்ச்சி குண்டு போட்ட பார்த்திபன்-thedipaar

அப்பா சிவகுமார் பெயரை சூர்யா கெடுத்துவிடுவார். அஞ்சான் விழாவில் அதிர்ச்சி குண்டு போட்ட பார்த்திபன்

23-07-2014 18:09:02
முத்தழகி  கதாபாத்திரத்தை இனிமேல் தமிழ் சினிமாவில் யாருமே கொண்டுவர முடியாது. கத்துக்குட்டி இயக்குனர் பேட்டி-thedipaar

முத்தழகி கதாபாத்திரத்தை இனிமேல் தமிழ் சினிமாவில் யாருமே கொண்டுவர முடியாது. கத்துக்குட்டி இயக்குனர் பேட்டி

23-07-2014 07:54:07
நாகேஷின் பேரனுக்காக மீண்டும் ஒன்றுசேரும் கமல்ஹாசன் - ரஜினிகாந்த்-thedipaar

நாகேஷின் பேரனுக்காக மீண்டும் ஒன்றுசேரும் கமல்ஹாசன் - ரஜினிகாந்த்

23-07-2014 07:25:23
கமல் படத்திற்கு நீதிமன்றம் திடீர் தடை. அதிர்ச்சியில் கவுதமி-thedipaar

கமல் படத்திற்கு நீதிமன்றம் திடீர் தடை. அதிர்ச்சியில் கவுதமி

23-07-2014 07:11:29
'அகடு' ஆடியோ விழாவில் சமந்தா. மகனின் விருப்பத்தை நிறைவேற்றிய மகேஷ்பாபு.-thedipaar

'அகடு' ஆடியோ விழாவில் சமந்தா. மகனின் விருப்பத்தை நிறைவேற்றிய மகேஷ்பாபு.

23-07-2014 06:59:28
32 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் கமல்ஹாசனுடன் இணையும் ஸ்ரீதேவி?-thedipaar

32 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் கமல்ஹாசனுடன் இணையும் ஸ்ரீதேவி?

22-07-2014 19:07:18
நயன்தாராவுடன் இரண்டு இரவுகள். காமெடி நடிகரின் வித்தியாசமான அனுபவம்-thedipaar

நயன்தாராவுடன் இரண்டு இரவுகள். காமெடி நடிகரின் வித்தியாசமான அனுபவம்

22-07-2014 18:51:08
சிங்கப்பூரில் 45 லட்சம் திருட்டு விசிடிக்கள். அஞ்சான் ஆடியோ விழாவில் சூர்யா அதிர்ச்சி தகவல்-thedipaar

சிங்கப்பூரில் 45 லட்சம் திருட்டு விசிடிக்கள். அஞ்சான் ஆடியோ விழாவில் சூர்யா அதிர்ச்சி தகவல்

22-07-2014 18:13:47
என் வயது எப்பொழுதுமே இருபதுதான். மும்பை விழாவில் கமல்ஹாசன் பேச்சு.-thedipaar

என் வயது எப்பொழுதுமே இருபதுதான். மும்பை விழாவில் கமல்ஹாசன் பேச்சு.

22-07-2014 17:44:49
ஸ்டார் ஹோட்டல் தேவையில்லை. இயக்குனர் வீட்டிலேயே இரவில் தங்குகிறேன். பிரபல நடிகையின் துணிச்சல்-thedipaar

ஸ்டார் ஹோட்டல் தேவையில்லை. இயக்குனர் வீட்டிலேயே இரவில் தங்குகிறேன். பிரபல நடிகையின் துணிச்சல்

22-07-2014 17:28:37
அப்துல்கலாம் ஆலோசனையில் 'மில்லியன் டாலர் பேபி' 15 வயது மாணவியின் உலக சாதனை.-thedipaar

அப்துல்கலாம் ஆலோசனையில் 'மில்லியன் டாலர் பேபி' 15 வயது மாணவியின் உலக சாதனை.

22-07-2014 08:35:07
பிரபல நடிகையின் செக்ஸ் டேப் திடீர் மாயம். ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பு.-thedipaar

பிரபல நடிகையின் செக்ஸ் டேப் திடீர் மாயம். ஹாலிவுட்டில் பெரும் பரபரப்பு.

22-07-2014 08:21:11
வெட்ட வெளிச்சமானது நாத்திகர் வேஷம். கடவுள் படங்களின் முன் பயபக்தியுடன் கமல், பாலா.-thedipaar

வெட்ட வெளிச்சமானது நாத்திகர் வேஷம். கடவுள் படங்களின் முன் பயபக்தியுடன் கமல், பாலா.

22-07-2014 08:01:58
எனது தோல்விக்கு காரணம் அஜீத்தான். பிரபல நடிகை குற்றச்சாட்டு-thedipaar

எனது தோல்விக்கு காரணம் அஜீத்தான். பிரபல நடிகை குற்றச்சாட்டு

22-07-2014 07:44:53
அஜீத், சூர்யா, தனுஷிடம் தோல்வி அடைந்த விஜய். அதிர்ச்சி தகவல்-thedipaar

அஜீத், சூர்யா, தனுஷிடம் தோல்வி அடைந்த விஜய். அதிர்ச்சி தகவல்

21-07-2014 18:22:32
3 நாட்களில் ரூ.13 கோடி வசூல். தனுஷுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்த வேலையில்லா பட்டதாரி.-thedipaar

3 நாட்களில் ரூ.13 கோடி வசூல். தனுஷுக்கு மாபெரும் வெற்றியை கொடுத்த வேலையில்லா பட்டதாரி.

21-07-2014 17:58:06
ஜிகர்தண்டா ரிலீஸ் திடீர் நிறுத்திவைப்பு. தனுஷ் காரணமா?-thedipaar

ஜிகர்தண்டா ரிலீஸ் திடீர் நிறுத்திவைப்பு. தனுஷ் காரணமா?

21-07-2014 17:36:29
கவுதம் மேனன் கொடுத்த ஐநூறில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்த அஜீத்,.-thedipaar

கவுதம் மேனன் கொடுத்த ஐநூறில் இருந்து ஒன்றை தேர்ந்தெடுத்த அஜீத்,.

21-07-2014 17:23:31
நாய்க்கு ஐஸ்கிரீம், சிக்கன் எல்லாம் வாங்கிக் கொடுத்து காக்கா புடிச்சேன். அப்புக்குட்டி பேட்டி-thedipaar

நாய்க்கு ஐஸ்கிரீம், சிக்கன் எல்லாம் வாங்கிக் கொடுத்து காக்கா புடிச்சேன். அப்புக்குட்டி பேட்டி

21-07-2014 08:46:07
நடிகை கார்த்திகாவுக்கு ஒட்டகம் வாங்கிக்கொடுத்த புறம்போக்கு தயாரிப்பாளர்.-thedipaar

நடிகை கார்த்திகாவுக்கு ஒட்டகம் வாங்கிக்கொடுத்த புறம்போக்கு தயாரிப்பாளர்.

21-07-2014 08:02:47
எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன் தயாரிக்கும் ஹாலிவுட் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை?-thedipaar

எம்.ஆர்.ராதாவின் கொள்ளுப்பேரன் தயாரிக்கும் ஹாலிவுட் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை?

21-07-2014 07:48:09
அனுஷ்காவிற்காக வாங்கிவந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகள் திடீர் மாயம். அதிர்ச்சி தகவல்-thedipaar

அனுஷ்காவிற்காக வாங்கிவந்த ரூ.1.5 கோடி மதிப்புள்ள நகைகள் திடீர் மாயம். அதிர்ச்சி தகவல்

21-07-2014 07:14:28
தற்கொலை முயற்சிக்கு பின்னர் மீண்டும் ஒன்றுசேர்ந்த உதயநிதி - நயன்தாரா -thedipaar

தற்கொலை முயற்சிக்கு பின்னர் மீண்டும் ஒன்றுசேர்ந்த உதயநிதி - நயன்தாரா

20-07-2014 06:56:33

Recent Comments

Anonym: dhayani33

03/13/14 14:57  hi

Anonym: selva

03/07/14 17:58 null

Anonym: sakthi

02/26/14 22:43 ithallam oru vimarsanama..intha thirai vimrasanatha potta writer yaru?avan peru enna...intha vimarasantha padikka vendam.this...

Anonym: suppu

02/25/14 12:11 thedipaar no good news ool copy

Anonym: Hari

02/17/14 06:11  Fighting against corruption , basic needs for poor, is called Naxalites . Then I also support Naxalites .