காங்கிரஸை குப்பைத் தொட்டியில் வீசி எறிய யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேருவோம். வைகோ ஆவேசம்


19-09-2013 01:32:27

'தமிழினத்துக்குத் துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சியைக் கருவறுக்கத் தேவையான வியூகம் அமைத்து  தேர்தல் களத்தைச் சந்திப்போம்'' - விருது நகரில் நடந்த ம.தி.மு.க-வின் மாநில மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இப்படித்தான் பிரகடனப்படுத்தினார். 

செப்டம்பர் 15-ம் தேதியன்று, அண்ணாவின் 105-வது பிறந்தநாளை​யட்டி விருதுநகர் சூலக்கரை அருகே பிரமாண்டமான அரங்கில் ம.தி.மு.க-வின் மாநாடு நடந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுவது உறுதி என்பதை உணர்ந்த கட்சித் தொண்டர்கள், யாருடன் கூட்டணி என்பதை அறிந்துகொள்வதற்காக பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந் திருந்தனர். மாநாட்டில் பேசியவர்களில் பலரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன்தான் கூட்டணி என்பதை சூசகமாக குறிப்​பிட்டனர். ஆனால், மறந்தும்கூட யாரும் அ.தி.மு.க-வையோ முதல்வர் ஜெயலலிதா​வையோ விமர்சிக்கவில்லை.

நிறைவுரையாற்றிய வைகோ, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சி​களைக் கடுமையாக விமர்சித்தார். ''தமிழ்​நாட்டின் வளர்ச்சிக்கும் நாதியற்ற தமிழர்​களுக்கும் குரல் கொடுக்க எங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என்று மக்களிடம் போய்க் கேட்போம். மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. கூட்டணி அரசு அமைந்தபோது தமிழர்களின் உரிமைகளை அவரிடம் எடுத்துச் சொல்லி வெற்றிபெற்றி​ருக்கிறேன். கன்னியாகுமரியில் காமராஜர் மணிமண்டபம் கட்ட அனுமதி கிடைக்காதபோது, அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் முறையிட்டேன். இரண்டே நாட்களில் மணிமண்டபத்துக்கு அனுமதிபெற்றுத் தந்தார். பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிகள் நடந்தபோது பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து, 'லாபத்தில் இயங்கும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை ஏன் தனியாருக்கு விற்க வேண்டும். அது தமிழகத்தின் சொத்து. ஆயிரக்கணக்கான தமிழர்கள் அதை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்’ என்றேன். உடனே, 'நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு தாரைவார்க்க மாட்டோம்’ என்று அறிவித்தார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இரு கப்பல்களை இந்திய கடற்படையினர் கைப்பற்றினர். இதுபற்றி லண்டனில் இருந்து பாலசிங்கம் என்னை தொடர்புகொண்டு ஏதாவது செய்ய வேண்டும் என்றார். டெல்லியில் வாஜ்பாயை சந்தித்து, 'இலங்கை ராணுவத்துக்கு சீனா, பாகிஸ்தான் நாடுகள் ஆயுத உதவிசெய்கின்றன. நீங்கள் விடுதலைப் புலிகளுக்கு ராணுவ உதவிகள் செய்ய மாட்டீர்கள். ஈழத்தில் தமிழர்கள் கழுத்தை இலங்கை ராணுவம் நெரித்துக்​கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகள்தான் தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறார்கள். இப்போது அவர்களது இரண்டு கப்பல்களையும் பிடித்து வைத்துக்கொண்டால் ஈழத்தமிழர்கள் சாக வேண்டியதுதான்’ என்றேன். அந்தக் கப்பல்களை விடுவிக்க உடனே உத்தரவிட்டார். பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது இதே இலங்கை ராணுவ உதவி கேட்டது. இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். ஈழப் பிரச்னை பற்றியும் தமிழர்கள் படும் இன்னல்கள் பற்றியும் அந்தக் கூட்டத்தில் 18 நிமிடங்கள் பேசினேன். ஈழ நிலவரத்தை உணர்ந்த பிரதமர் வாஜ்பாய், 'இந்திய ராணுவம் இலங்கைக்கு உதவி செய்யாது’ என்று அறிவித்தார்''- என்றவர்,

''தேர்தல் நெருங்கிவிட்டது. சட்டமன்றத் தேர்தலைப் போல இந்தத் தேர்தலை விட்டு விலகி இருக்க​மாட்டோம். தேர்தலில் பங்கேற்போம். யாரோடு கூட்டணி என்று கேட்பீர்கள். தி.மு.க-வுடன் கூட்டணி உண்டா என்று சிலர் கேட்கிறார்கள். அண்ணாவின் கொள்கைகளை அடமானம் வைத்தும், ஈழத்தமிழர் படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்த அந்தக் கட்சியுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்? அப்படியானால் அ.தி.மு.க-வுடன் கூட்டணியா? என்று கேட்பீர்கள். யாருமே கூட்டணி வைக்க முன்வராதபோது என் நண்பன் காளிமுத்துவை அனுப்பி கூட்டணி வைத்துக் கொள்ள கெஞ்சியவர்கள்தானே அவர்கள்.

ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 ஸீட், அப்புறம் 7 ஸீட், அப்புறம் 8 ஸீட், தவறாகச் சொல்லிவிட்டோம் 7 இடங்கள்தான் என்று சொல்லி உதாசீனப்​படுத்தினார்கள். இதனைத் தொண்டர்கள் மறக்கவில்லை. நாடாளுமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்பதற்காக எதைப்பற்றியும் கவலைப்படாமல் யாரோடும் கைகோக்கக்​கூடியவன் அல்ல இந்த வைகோ. அப்படி​யானால் யாரோடு கூட்டணி? இது நாடாளுமன்றத் தேர்தல்.  நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை குப்பைத் தொட்டியில் வீசி எறிய வேண்டும். நமது இலக்கு எது என்று கேட்டீர்களே... காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது. இதுதான் நமது இலக்கு. யார் வேட்பாளர்? பம்பரம் தான் வேட்பாளர். இதனை நாட்டு மக்க​ளுக்குக் கொண்டு செல்லுங்கள்!'' என்று சஸ்பென்ஸுடன் முடித்தார் வைகோ.

அவரது பேச்சில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளை ஆதரித்துப் பேசியதை வைத்துப் பார்த்தால் அந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது முடிவாகிவிட்டது!

0 Comments

தமிழீழ செய்திகள்
    வடக்கில் பிறக்கும் குழந்தைகள் விவரம் இணையத்தளம் மூலம் பதிவு செய்யும் திட்டம்!

வடக்கில் பிறக்கும் குழந்தைகள் விவரம் இணையத்தளம் மூலம் பதிவு செய்யும் திட்டம்!

வடக்கு மாகாணத்தில் பிறக்கும் குழந்தைகளின் விவரங்கள் உடனுக்குடன் வலைப்பின்னல் மூலம் பதிவு செய்ய மத்திய சுகாதார அமைச்சு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. வீடுகளில் பிறக்கும் குழந்தைகளின் பதிவு பதிவுகாரரிடம் செய்வதில் தாமதம் ஏற்படுவது சில பெற்றோர் குழந்தையின் பிறப்புக் குறித்துப் பதிவு...

24-07-2014 12:35:39 Read Full Article
    மக்களுக்கு  நட்டஈடு வழங்குவதற்காகவே காணிகளை அளவீடு செய்கின்றோம்: இராணுவப் பேச்சாளர்

மக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காகவே காணிகளை அளவீடு செய்கின்றோம்: இராணுவப் பேச்சாளர்

காணிகளை இராணுவம் கையகப்படுத்துகின்றது என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்களை நாங்கள் நிராகரிக்கின்றோம். மக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காகவே காணிகளை அளவீடு செய்கின்றோம். 2009 ஆம்ஆண்டுக்குப் பின்னர் யாழ்ப்பாணத்தில் 200 இற்கும் மேற்பட்ட முகாம்கள் மூடப்பட்டுள்ளன என்று...

24-07-2014 11:46:19 Read Full Article
    பாதுகாப்பு அளிக்காததால் கொமன்வெல்த் நிகழ்வைப் புறக்கணிக்கிறார் மகிந்த: பீரிஸ் கடிதம்

பாதுகாப்பு அளிக்காததால் கொமன்வெல்த் நிகழ்வைப் புறக்கணிக்கிறார் மகிந்த: பீரிஸ் கடிதம்

முன்னைய பயணங்களின் போது, பிரித்தானிய அரசாங்கம் போதிய பாதுகாப்பு அளிக்கத் தவறியதால், தான், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, கொமன்வெல்த் நிகழ்வில் பங்கேற்கவில்லை என்று, இலங்கை வெளிவிவிகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கிளாஸ்கோ தேவாலயத்தில் வரும் ஓகஸ்ட் 4ம்...

24-07-2014 08:29:44 Read Full Article
    வடக்கில் இந்தியப் புலனாய்வுத்துறையின் ஊடுருவல் – சுப்பிரமணியன் சுவாமியின் பதில்

வடக்கில் இந்தியப் புலனாய்வுத்துறையின் ஊடுருவல் – சுப்பிரமணியன் சுவாமியின் பதில்

இலங்கையின் வடக்கில், இந்தியப் புலனாய்வு அமைப்பு ஊடுருவுவதை நிறுத்த முடியாது என்று பாஜகவின் மூலோபாய செயற்பாட்டு குழுவின் தலைவரான சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில நாளேடு ஒன்று அவரிடம், வடக்கில், றோ ஊடுருவல் பற்றிய...

23-07-2014 23:16:12 Read Full Article
கனடா செய்திகள்
    கனடாவில் தோன்றியுள்ள பேட்மேன் வடிவ பனிப்பாறை. குவியும் சுற்றுலாப்பயணிகள்

கனடாவில் தோன்றியுள்ள பேட்மேன் வடிவ பனிப்பாறை. குவியும் சுற்றுலாப்பயணிகள்

கனடாவில் உள்ள Newfoundland என்ற நகரில் தோன்றியுள்ள ஒரு பனிப்பாறை பேட்மேன் வடிவில் உள்ளதை அனைவரும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த பேட்மேன் பனிப்பாறையின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவேகமாக பகிர்ந்து கொள்ளப்பட்டு வருகிறது.

23-07-2014 17:54:29 Read Full Article
    அமெரிக்காவில் பணிபுரிந்த டொரண்டோ பேராசிரியர் மர்மக்கொலை. போலீஸார் விசாரணை

அமெரிக்காவில் பணிபுரிந்த டொரண்டோ பேராசிரியர் மர்மக்கொலை. போலீஸார் விசாரணை

டொரண்டோவை சேர்ந்த Dan Markel என்பவர் அமெரிக்காவின் புளோரிடோ மாகாணத்தில் உள்ள Florida State University என்ற பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். கடந்த வெள்ளியன்று அவர் வீட்டில் தனியாக இருந்தபோது அவரை மர்ம நபர்கள் சிலர் கொலை செய்துவிட்டு தப்பியோடியதாக தெரிகிறது.

21-07-2014 20:45:08 Read Full Article
    உக்ரைனில் சுட்டு வீழ்த்த்தப்பட்ட சம்பவத்தில் கனடாவை சேர்ந்த ஒருவர் பலி. பிரதமர் ஹார்ப்பர் இரங்கல்

உக்ரைனில் சுட்டு வீழ்த்த்தப்பட்ட சம்பவத்தில் கனடாவை சேர்ந்த ஒருவர் பலி. பிரதமர் ஹார்ப்பர் இரங்கல்

நெதர்லாந்து தலைநகரில் இருந்து மலேசிய தலைநகருக்கு சென்று கொண்டிருந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் கனடியர் ஒருவர் பலியான விபரம் தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவலை மலேசியா ஏர்லைன்ஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

18-07-2014 08:07:29 Read Full Article
    உலகக்கோப்பை கால்பந்து போட்டி: டொரண்டோ சாலைகளில் ஜெர்மனி ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டம்.

உலகக்கோப்பை கால்பந்து போட்டி: டொரண்டோ சாலைகளில் ஜெர்மனி ஆதரவாளர்கள் வெற்றி கொண்டாட்டம்.

பிரேசில் நாட்டில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் பெற்ற ஜெர்மனி அணியின் ஆதரவாளர்கள் டொரண்டோ தெருக்களில் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தி வெற்றியை கொண்டாடினார்கள்.

14-07-2014 20:43:59 Read Full Article
உலக செய்திகள்
    தைவான் நாட்டை புரட்டிப் போட்ட புயல். 300,000 பொதுமக்கள் பாதிப்பு.

தைவான் நாட்டை புரட்டிப் போட்ட புயல். 300,000 பொதுமக்கள் பாதிப்பு.

சீனா, பிலிப்பைன்ஸ் நாடுகளை தொடர்ந்து நேற்று இரவு தைவான் நாட்டையும் புயல் புரட்டி போட்டதால் அங்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. மரங்கள் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்துள்ளதால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பல விமானங்கள் ரத்து செய்யபட்டுள்ளது.

24-07-2014 06:19:00 Read Full Article
    மிகக்குறைந்த வயதில் இரண்டாவது முறையாக இரட்டை குழந்தை. பிரிட்டன் பெண் சாதனை

மிகக்குறைந்த வயதில் இரண்டாவது முறையாக இரட்டை குழந்தை. பிரிட்டன் பெண் சாதனை

பிரிட்டனில் உள்ள 21 வயது பெண் ஒருவர் மிகக்குறைந்த வயதில் இரண்டாவது முறையாக இரட்டைக்குழந்தைகள் பிரசவித்து சாதனை செய்ய உள்ளார்.

24-07-2014 05:59:46 Read Full Article
    அமெரிக்க கடற்கரையில் பட்டப்பகலில் செக்ஸ் உறவு புரிந்த காதல் ஜோடி கைது. வீடியோ வெளியானதால் பரபரப்பு.

அமெரிக்க கடற்கரையில் பட்டப்பகலில் செக்ஸ் உறவு புரிந்த காதல் ஜோடி கைது. வீடியோ வெளியானதால் பரபரப்பு.

அமெரிக்காவில் உள்ள புளோரிடோ கடற்கரையில் பட்டப்பகலில் பலரது முன்னிலையில் எவ்வித கூச்சமும் இன்றி செக்ஸ் உறவில் ஈடுபட்ட ஜோடியை போலீஸார் அதிரடியாக கைது செய்தனர்.

24-07-2014 05:53:21 Read Full Article
    தைவான் விமானம் தரையிறங்கும்போது விபத்து. 45 பேர் பலியானதாக அச்சம். பெரும் பரபரப்பு.

தைவான் விமானம் தரையிறங்கும்போது விபத்து. 45 பேர் பலியானதாக அச்சம். பெரும் பரபரப்பு.

சற்று முன்னர் தைவான் விமானம் ஒன்று தரையிறங்குபோது விபத்துக்குள்ளானதில் குறைந்தது 45 பேர் வரை பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

23-07-2014 19:32:49 Read Full Article
இந்தியா செய்திகள்
    தினசரி 18 லிட்டர் பால், நாய்க்கு மட்டன். ஜெயலலிதா வழக்கறிஞரின் வாதம். பெங்களூர் வழக்கில் பரபரப்பு.

தினசரி 18 லிட்டர் பால், நாய்க்கு மட்டன். ஜெயலலிதா வழக்கறிஞரின் வாதம். பெங்களூர் வழக்கில் பரபரப்பு.

ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி பல கிடுக்கிப்பிடி கேள்விகளைக் கேட்க, அதற்கு சளைக்காமல் பதில் கொடுக்கிறார் குமார். அரசு தரப்பு வழக்கறிஞர்கள் பவானி சிங், மராடி இருவரும் குமாரின் வாதங்களை உன்னிப்பாக கவனிக்க... தி.மு.க வழக்கறிஞர்கள் தாமரைசெல்வன், குமரேசன், சரவணன், நடேசன், ராமசாமி ஆகியோர் அந்த வாதங்களை நோட்ஸ்---

24-07-2014 07:30:38 Read Full Article
    அரசு பேருந்துகளை அனுமதிக்காத சுங்கச்சாவடி மீது பயணிகள் அதிரடி தாக்குதல். வேலூரில் பெரும் பரபரப்பு

அரசு பேருந்துகளை அனுமதிக்காத சுங்கச்சாவடி மீது பயணிகள் அதிரடி தாக்குதல். வேலூரில் பெரும் பரபரப்பு

கடந்த மாதம் வேலூர் அரசு பேருந்து போக்குவரத்து கழகம் மாதாந்திர சீட்டுக்களை புதுப்பிக்காததால், இன்று காலை அரசு பேருந்துகளை அனுமதிக்க வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் சென்னை - பெங்களூர் சாலையில் சுமார் 50 அரசு பேருந்துகள் நின்றதால் பெரும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த அரசு பேருந்துகளில் பயணம்---

23-07-2014 19:51:13 Read Full Article
    நீதித்துறை ஊழல் விவகாரம்: முன்னாள் நீதிபதி மார்க்கண்ட கட்ஜூவின் ஆறு கேள்விகள்

நீதித்துறை ஊழல் விவகாரம்: முன்னாள் நீதிபதி மார்க்கண்ட கட்ஜூவின் ஆறு கேள்விகள்

கடந்த இரண்டு நாட்களாக நீதித்துறை ஊழல் பிரச்சனை குறித்து முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜு, நீதிபதி லஹோத்திக்கு 6 கேள்விகளை முன்வைத்துள்ளார்.

22-07-2014 20:45:36 Read Full Article
    அதிமுக, திமுக கவுன்சிலர்களின் கள்ளக்காதல். கொலை, தற்கொலையில் முடிந்த பரிதாபம்.

அதிமுக, திமுக கவுன்சிலர்களின் கள்ளக்காதல். கொலை, தற்கொலையில் முடிந்த பரிதாபம்.

அ.தி.மு.க-வில் இருக்கும் ஒருவர் தி.மு.க-வைச் சேர்ந்த ஒருவருடன் பேசினாலே, அவரை கட்சியின் அடிப்படை உறுப்பினரில் இருந்து நீக்கிவிடுவார் ஜெயலலிதா. பெரம்பலூரிலோ இந்த இரண்டு கட்சியைச் சேர்ந்த கவுன்சிலர்களும் கள்ளக்காதலில் திளைத்திருக்க... அது இருவரின் உயிரையுமே காவு வாங்கியிருக்கிறது.

22-07-2014 20:06:55 Read Full Article
விளையாட்டு செய்திகள்
    மரியா ஷரபோவா கருத்தை அவமானப்படுத்துவதாக கருதக்கூடாது. சச்சினின் பெருந்தன்மை

மரியா ஷரபோவா கருத்தை அவமானப்படுத்துவதாக கருதக்கூடாது. சச்சினின் பெருந்தன்மை

பிரபல ரஷ்ய நாட்டை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவின் தன்னை பற்றி கூறிய கருத்தை அவமானப்படுத்துவதாக கருதக்கூடாது' என முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் பெருந்தன்மையுடன் இன்று அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

23-07-2014 20:45:06 Read Full Article
    இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி.

இங்கிலாந்துக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அபார வெற்றி.

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே இரண்டாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி கடந்த 17ஆம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா முதல் இன்னிங்ஸில் 295 ரன்கள் எடுத்தது. இதற்கு பதிலடியாக இங்கிலாந்து முதல் இன்னிங்ஸில் 319 ரன்கள் எடுத்தது.

21-07-2014 19:42:19 Read Full Article
    தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி. சொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி. சொந்த மண்ணில் இலங்கை படுதோல்வி.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடிய இலங்கை அணி வெற்றி பெறும் என்று எதிர்பார்த்திருந்த வேளையில் ஸ்டெயினின் அதிரடி பந்துவீச்சால் இலங்கை அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் சொந்த மண்ணில் படுதோல்வி அடைந்து ரசிகர்களை ஏமாற்றியுள்ளது.

20-07-2014 18:13:31 Read Full Article
    விறுவிறுப்பான கட்டத்தில் இலங்கை - தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டி. இலங்கை அணி வெற்றி பெறுமா?

விறுவிறுப்பான கட்டத்தில் இலங்கை - தென்னாப்பிரிக்க டெஸ்ட் போட்டி. இலங்கை அணி வெற்றி பெறுமா?

இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடந்து வரும் முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பான கட்டத்டை எட்டியுள்ளது. நான்காவது நாளான இன்று இலங்கை அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 110 ரன்கள் எடுத்துள்ளது. 9 விக்கெட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் இலங்கை அணி வெற்றி பெற இன்னும் 260 ரன்கள் எடுக்க வேண்டும்.

19-07-2014 20:33:11 Read Full Article
தொழில்நுட்ப செய்திகள்
    10 வருடங்களாக பணியாற்றி வந்த கூகுள் நிறுவனத்தின் முதன்மை வர்த்தக அதிகாரி நிகேஷ் அரோரா விலகல்.

10 வருடங்களாக பணியாற்றி வந்த கூகுள் நிறுவனத்தின் முதன்மை வர்த்தக அதிகாரி நிகேஷ் அரோரா விலகல்.

பத்து ஆண்டுகள் கூகுள் நிறுவனத்தில் முதன்மை வர்த்தக அதிகாரியாக பணியாற்றிய நிகேஷ் அரோரா, அந்த நிறுவனத்தில் இருந்து திடீரென விலகியுள்ளார். இவர் இந்தியாவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

21-07-2014 09:00:48 Read Full Article
    'நமோ' என்ற பெயரில் இலவச ஆண்டிவைரஸ். டெல்லி நிறுவனம் வெளியிடுகிறது.

'நமோ' என்ற பெயரில் இலவச ஆண்டிவைரஸ். டெல்லி நிறுவனம் வெளியிடுகிறது.

நமோ என்ற பெயரில் ஆண்டிவைரஸ் ஒன்றை உருவாக்கி அதை அனைவரும் பயன்படுத்தும் வகையில் இலவசமாக வழங்கியுள்ளது டெல்லியில் உள்ள இன்னோவேஷன் என்ற ஐ.டி.நிறுவனம். பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சுருக்கி நமோ என்ற பெயரை தனது புதிய கண்டுபிடிப்புக்கு வைத்துள்ள இந்த நிறுவனம், தற்போது பேசிக் வெர்ஷன் மட்டும் வெளியிட்டுள்ளதாகவும், விரைவில் அட்வான்ஸ் வெர்ஷன்கள் வெளியாகும் என்றும்---

24-06-2014 06:32:33 Read Full Article
    கைப்பையில் மடித்து கையுடன் எடுத்து செல்லும் மோட்டார் சைக்கிள். இங்கிலாந்து மாணவன் சாதனை.

கைப்பையில் மடித்து கையுடன் எடுத்து செல்லும் மோட்டார் சைக்கிள். இங்கிலாந்து மாணவன் சாதனை.

தற்போதைய பரபரப்பான வாழ்வில் இரண்டு சக்கர வாகனங்கள் இல்லாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவிற்கு இரண்டு சக்கர வாகனங்கள் மனிதனின் வாழ்வில் இன்றியமையாததாக இருக்கின்றது. ஆனால் இரண்டு சக்கர வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மிகப்பெரிய கவலையே அதனை பாதுகாப்பது மற்றும் அவற்றை நிறுத்துவதற்குரிய இடத்தை கண்டுபிடிப்பது ஒன்றுதான்.

10-06-2014 16:42:21 Read Full Article
    Twitch இணையதளத்தை $1 பில்லியன் கொடுத்து விலைக்கு வாங்குகிறது Youtube.

Twitch இணையதளத்தை $1 பில்லியன் கொடுத்து விலைக்கு வாங்குகிறது Youtube.

இணையங்களில் வீடியோக்கள் பார்க்கவேண்டும் என்றால் உடனே நாம் செல்வது youtube இணையதளம்தான். அந்த அளவிற்கு மில்லியன்கணக்கான வீடியோக்கள் அந்த இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இதற்கு போட்டியாக வளர்ந்து வந்த வீடியோ இணையதளமான Twitch என்ற இணையதளத்தை youtube விலைக்கு வாங்க பேரம் பேசி வருகிறது.

20-05-2014 06:23:18 Read Full Article
நேர்காணல்
    ஜெயலலிதா என் அக்கா.. ஜெயலலிதா என் தங்கை. திடீரென முளைத்த முதல்வரின் உறவுகள்

ஜெயலலிதா என் அக்கா.. ஜெயலலிதா என் தங்கை. திடீரென முளைத்த முதல்வரின் உறவுகள்

கடந்த ஒரு வாரமாக கர்நாடக மாநிலத்தில் எந்த கன்னட டி.வி சேனல்களைத் திருப்பினாலும், சைலஜா என்ற பெண்ணின் பேட்டி ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 'தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் தங்கை நான்’ என்று இவர் சொல்லிக்கொள்வதுதான், நம்மையும் கவனிக்க வைத்தது!

20-07-2014 18:26:24 Read Full Article
    மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றுவதும், மக்களிடம் அரசியல்வாதிகள் ஏமாறுவதும் மாறிமாறி நடக்கின்றன. ஜெயகாந்தன்

மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றுவதும், மக்களிடம் அரசியல்வாதிகள் ஏமாறுவதும் மாறிமாறி நடக்கின்றன. ஜெயகாந்தன்

''மக்களை விமர்சிப்பதில் பயன் இல்லை. ஏனென்றால், தேர்தல் வந்தால் மக்களிடம்தான் செல்ல வேண்டியிருக்கிறது. குறிப்பாக, அரசியல்வாதிகள் தங்களை மதிக்காத மக்களை நாடிச் செல்கிறார்கள். அதற்குரிய பலன் இதுவே. அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் மிகப் பெரிய இடைவெளி உண்டாகிவிட்டது. கூடியவரை மக்களை அரசியல்வாதிகள் ஏமாற்றுவதும், மக்களிடம் அரசியல்வாதிகள் ஏமாறுவதும் மாறிமாறி---

19-07-2014 07:41:09 Read Full Article
    அமைச்சர் வைத்திலிங்கம் சி.எம்.டி.ஏ  குறித்து தெரியாமல் பேசுகிறாரா? தெரிந்தும் தெரியாததுபோல பேசுகிறாரா?

அமைச்சர் வைத்திலிங்கம் சி.எம்.டி.ஏ குறித்து தெரியாமல் பேசுகிறாரா? தெரிந்தும் தெரியாததுபோல பேசுகிறாரா?

''மவுலிவாக்கம் சம்பவம் சம்பந்தமாக சட்டசபையிலேயே அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் வைத்திலிங்கம். உண்மையிலேயே, சி.எம்.டி.ஏ பணிகள் பற்றித் தெரியாமல் பேசுகிறாரா... அல்லது தெரிந்தும் தெரியாததுபோல பேசுகிறாரா என்பதுதான் இங்கே கவனிக்க வேண்டியதாக இருக்கிறது.

18-07-2014 07:38:09 Read Full Article
    மோடியின் முதல் பட்ஜெட் எப்படி? வல்லுனர்களின் கருத்து

மோடியின் முதல் பட்ஜெட் எப்படி? வல்லுனர்களின் கருத்து

நரேந்திரமோடி அரசாங்கத்தின் முதல் நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்துவிட்டார். கடந்த காங்கிரஸ் அரசுக்கு மிக அதிக கெட்ட பெயரைக் கொடுத்ததே நிதித்துறை விவகாரங்கள்தான். இந்த நிலைமையைச் சமாளிக்கும் சூழ்நிலையை பி.ஜே.பி அரசு உருவாக்குமா என்பதுதான் பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

15-07-2014 08:17:27 Read Full Article

தொடர்புடைய செய்திகள்

வடக்கில் பிறக்கும் குழந்தைகள் விவரம் இணையத்தளம் மூலம் பதிவு செய்யும் திட்டம்!-thedipaar

வடக்கில் பிறக்கும் குழந்தைகள் விவரம் இணையத்தளம் மூலம் பதிவு செய்யும் திட்டம்!

24-07-2014 12:35:39
மக்களுக்கு  நட்டஈடு வழங்குவதற்காகவே காணிகளை அளவீடு செய்கின்றோம்: இராணுவப் பேச்சாளர் -thedipaar

மக்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காகவே காணிகளை அளவீடு செய்கின்றோம்: இராணுவப் பேச்சாளர்

24-07-2014 11:46:19
பாதுகாப்பு அளிக்காததால் கொமன்வெல்த் நிகழ்வைப் புறக்கணிக்கிறார் மகிந்த: பீரிஸ் கடிதம்-thedipaar

பாதுகாப்பு அளிக்காததால் கொமன்வெல்த் நிகழ்வைப் புறக்கணிக்கிறார் மகிந்த: பீரிஸ் கடிதம்

24-07-2014 08:29:44
தினசரி 18 லிட்டர் பால், நாய்க்கு மட்டன். ஜெயலலிதா வழக்கறிஞரின் வாதம். பெங்களூர் வழக்கில் பரபரப்பு.-thedipaar

தினசரி 18 லிட்டர் பால், நாய்க்கு மட்டன். ஜெயலலிதா வழக்கறிஞரின் வாதம். பெங்களூர் வழக்கில் பரபரப்பு.

24-07-2014 07:30:38
தைவான் நாட்டை புரட்டிப் போட்ட புயல். 300,000 பொதுமக்கள் பாதிப்பு.-thedipaar

தைவான் நாட்டை புரட்டிப் போட்ட புயல். 300,000 பொதுமக்கள் பாதிப்பு.

24-07-2014 06:19:00
மிகக்குறைந்த வயதில் இரண்டாவது முறையாக இரட்டை குழந்தை. பிரிட்டன் பெண் சாதனை-thedipaar

மிகக்குறைந்த வயதில் இரண்டாவது முறையாக இரட்டை குழந்தை. பிரிட்டன் பெண் சாதனை

24-07-2014 05:59:46
அமெரிக்க கடற்கரையில் பட்டப்பகலில் செக்ஸ் உறவு புரிந்த காதல் ஜோடி கைது. வீடியோ வெளியானதால் பரபரப்பு.-thedipaar

அமெரிக்க கடற்கரையில் பட்டப்பகலில் செக்ஸ் உறவு புரிந்த காதல் ஜோடி கைது. வீடியோ வெளியானதால் பரபரப்பு.

24-07-2014 05:53:21
வடக்கில் இந்தியப் புலனாய்வுத்துறையின் ஊடுருவல் – சுப்பிரமணியன் சுவாமியின் பதில்-thedipaar

வடக்கில் இந்தியப் புலனாய்வுத்துறையின் ஊடுருவல் – சுப்பிரமணியன் சுவாமியின் பதில்

23-07-2014 23:16:12
மரியா ஷரபோவா கருத்தை அவமானப்படுத்துவதாக கருதக்கூடாது. சச்சினின் பெருந்தன்மை-thedipaar

மரியா ஷரபோவா கருத்தை அவமானப்படுத்துவதாக கருதக்கூடாது. சச்சினின் பெருந்தன்மை

23-07-2014 20:45:06
அரசு பேருந்துகளை அனுமதிக்காத சுங்கச்சாவடி மீது பயணிகள் அதிரடி தாக்குதல். வேலூரில் பெரும் பரபரப்பு-thedipaar

அரசு பேருந்துகளை அனுமதிக்காத சுங்கச்சாவடி மீது பயணிகள் அதிரடி தாக்குதல். வேலூரில் பெரும் பரபரப்பு

23-07-2014 19:51:13
தைவான் விமானம் தரையிறங்கும்போது விபத்து. 45 பேர் பலியானதாக அச்சம். பெரும் பரபரப்பு.-thedipaar

தைவான் விமானம் தரையிறங்கும்போது விபத்து. 45 பேர் பலியானதாக அச்சம். பெரும் பரபரப்பு.

23-07-2014 19:32:49
ராஜபக்ஷ குடும்பத்தினரின் கறுப்பு பணம் பாகிஸ்தான் செல்வந்தர்கள் ஊடாக முதலீடு: அதிர்ச்சித் தகவல்!-thedipaar

ராஜபக்ஷ குடும்பத்தினரின் கறுப்பு பணம் பாகிஸ்தான் செல்வந்தர்கள் ஊடாக முதலீடு: அதிர்ச்சித் தகவல்!

23-07-2014 18:51:12
கனடாவில் தோன்றியுள்ள பேட்மேன் வடிவ பனிப்பாறை. குவியும் சுற்றுலாப்பயணிகள்-thedipaar

கனடாவில் தோன்றியுள்ள பேட்மேன் வடிவ பனிப்பாறை. குவியும் சுற்றுலாப்பயணிகள்

23-07-2014 17:54:29
MH 17 விமான விபத்து: பலியானவர்களின் உடல்களை நெதர்லாந்து கொண்டு செல்லும் பணி தொடங்கியது.-thedipaar

MH 17 விமான விபத்து: பலியானவர்களின் உடல்களை நெதர்லாந்து கொண்டு செல்லும் பணி தொடங்கியது.

23-07-2014 17:22:03
இங்கிலாந்து குட்டி இளவரசர் ஜார்ஜின் முதலாவது பிறந்தநாளுக்கு  £1மில்லியன் மதிப்புள்ள நெயில்கட்டர் பரிசு.-thedipaar

இங்கிலாந்து குட்டி இளவரசர் ஜார்ஜின் முதலாவது பிறந்தநாளுக்கு £1மில்லியன் மதிப்புள்ள நெயில்கட்டர் பரிசு.

23-07-2014 16:58:03
மன்னாரில் கைதான தமிழக மீனவர்கள் 20 பேருக்கும் விளக்கமறியல்!-thedipaar

மன்னாரில் கைதான தமிழக மீனவர்கள் 20 பேருக்கும் விளக்கமறியல்!

23-07-2014 16:57:23
உலகின் மிக வயதான நபராக 126 வயது பிரேசில் நபர் தேர்வு.-thedipaar

உலகின் மிக வயதான நபராக 126 வயது பிரேசில் நபர் தேர்வு.

23-07-2014 16:29:35
யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை!-thedipaar

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் தூக்கிட்டு தற்கொலை!

23-07-2014 12:13:00
சுப்பிரமணியன் சுவாமி இலங்கை அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்திருக்கிறார்: சம்பந்தன் குற்றச்சாட்டு!-thedipaar

சுப்பிரமணியன் சுவாமி இலங்கை அரசாங்கத்தின் பக்கம் சாய்ந்திருக்கிறார்: சம்பந்தன் குற்றச்சாட்டு!

23-07-2014 11:27:30
பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள் மத்தியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தமிழ் மாணவன்!-thedipaar

பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள் மத்தியில் முதலிடம் பெற்று சாதனை படைத்த தமிழ் மாணவன்!

23-07-2014 08:23:27
திருடிய உடைகளை அணிந்து ஃபேஸ்புக்கில் புகைப்படம் வெளியிட்ட அமெரிக்க பெண் அதிரடி கைது.-thedipaar

திருடிய உடைகளை அணிந்து ஃபேஸ்புக்கில் புகைப்படம் வெளியிட்ட அமெரிக்க பெண் அதிரடி கைது.

23-07-2014 06:27:14
வானத்திலும் டிராபிக் ஜாம். 200 சீன விமானங்கள் ரத்து. பெரும் பரபரப்பு.-thedipaar

வானத்திலும் டிராபிக் ஜாம். 200 சீன விமானங்கள் ரத்து. பெரும் பரபரப்பு.

23-07-2014 05:55:45
MH விமான விபத்து: பயணியின் உடலில் இருந்து மோதிரத்தை திருடிய மீட்புப்படை வீரர். அதிர்ச்சி புகைப்படம்.-thedipaar

MH விமான விபத்து: பயணியின் உடலில் இருந்து மோதிரத்தை திருடிய மீட்புப்படை வீரர். அதிர்ச்சி புகைப்படம்.

23-07-2014 05:40:22
பட்டப்பகலில் கார் பார்க்கிங் பகுதியில் செக்ஸ் உறவு புரிந்த காதல் ஜோடி. ஸ்பெயினில் பரபரப்பு.-thedipaar

பட்டப்பகலில் கார் பார்க்கிங் பகுதியில் செக்ஸ் உறவு புரிந்த காதல் ஜோடி. ஸ்பெயினில் பரபரப்பு.

23-07-2014 05:28:15
நீதித்துறை ஊழல் விவகாரம்: முன்னாள் நீதிபதி மார்க்கண்ட கட்ஜூவின் ஆறு கேள்விகள்-thedipaar

நீதித்துறை ஊழல் விவகாரம்: முன்னாள் நீதிபதி மார்க்கண்ட கட்ஜூவின் ஆறு கேள்விகள்

22-07-2014 20:45:36

Recent Comments

Anonym: dhayani33

03/13/14 14:57  hi

Anonym: selva

03/07/14 17:58 null

Anonym: sakthi

02/26/14 22:43 ithallam oru vimarsanama..intha thirai vimrasanatha potta writer yaru?avan peru enna...intha vimarasantha padikka vendam.this...

Anonym: suppu

02/25/14 12:11 thedipaar no good news ool copy

Anonym: Hari

02/17/14 06:11  Fighting against corruption , basic needs for poor, is called Naxalites . Then I also support Naxalites .