காங்கிரஸை குப்பைத் தொட்டியில் வீசி எறிய யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி சேருவோம். வைகோ ஆவேசம்


19-09-2013 01:32:27

'தமிழினத்துக்குத் துரோகம் செய்யும் காங்கிரஸ் கட்சியைக் கருவறுக்கத் தேவையான வியூகம் அமைத்து  தேர்தல் களத்தைச் சந்திப்போம்'' - விருது நகரில் நடந்த ம.தி.மு.க-வின் மாநில மாநாட்டில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ இப்படித்தான் பிரகடனப்படுத்தினார். 

செப்டம்பர் 15-ம் தேதியன்று, அண்ணாவின் 105-வது பிறந்தநாளை​யட்டி விருதுநகர் சூலக்கரை அருகே பிரமாண்டமான அரங்கில் ம.தி.மு.க-வின் மாநாடு நடந்தது. நாடாளுமன்றத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடுவது உறுதி என்பதை உணர்ந்த கட்சித் தொண்டர்கள், யாருடன் கூட்டணி என்பதை அறிந்துகொள்வதற்காக பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந் திருந்தனர். மாநாட்டில் பேசியவர்களில் பலரும் நாடாளுமன்றத் தேர்தலில் பி.ஜே.பி-யுடன்தான் கூட்டணி என்பதை சூசகமாக குறிப்​பிட்டனர். ஆனால், மறந்தும்கூட யாரும் அ.தி.மு.க-வையோ முதல்வர் ஜெயலலிதா​வையோ விமர்சிக்கவில்லை.

நிறைவுரையாற்றிய வைகோ, தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் ஆகிய கட்சி​களைக் கடுமையாக விமர்சித்தார். ''தமிழ்​நாட்டின் வளர்ச்சிக்கும் நாதியற்ற தமிழர்​களுக்கும் குரல் கொடுக்க எங்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்புங்கள் என்று மக்களிடம் போய்க் கேட்போம். மத்தியில் வாஜ்பாய் தலைமையிலான பி.ஜே.பி. கூட்டணி அரசு அமைந்தபோது தமிழர்களின் உரிமைகளை அவரிடம் எடுத்துச் சொல்லி வெற்றிபெற்றி​ருக்கிறேன். கன்னியாகுமரியில் காமராஜர் மணிமண்டபம் கட்ட அனுமதி கிடைக்காதபோது, அப்போதைய பிரதமர் வாஜ்பாயிடம் முறையிட்டேன். இரண்டே நாட்களில் மணிமண்டபத்துக்கு அனுமதிபெற்றுத் தந்தார். பொதுத் துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் முயற்சிகள் நடந்தபோது பிரதமர் வாஜ்பாயைச் சந்தித்து, 'லாபத்தில் இயங்கும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை ஏன் தனியாருக்கு விற்க வேண்டும். அது தமிழகத்தின் சொத்து. ஆயிரக்கணக்கான தமிழர்கள் அதை நம்பி வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்’ என்றேன். உடனே, 'நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை தனியாருக்கு தாரைவார்க்க மாட்டோம்’ என்று அறிவித்தார்.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்காக ஆயுதங்கள் ஏற்றிச் சென்ற இரு கப்பல்களை இந்திய கடற்படையினர் கைப்பற்றினர். இதுபற்றி லண்டனில் இருந்து பாலசிங்கம் என்னை தொடர்புகொண்டு ஏதாவது செய்ய வேண்டும் என்றார். டெல்லியில் வாஜ்பாயை சந்தித்து, 'இலங்கை ராணுவத்துக்கு சீனா, பாகிஸ்தான் நாடுகள் ஆயுத உதவிசெய்கின்றன. நீங்கள் விடுதலைப் புலிகளுக்கு ராணுவ உதவிகள் செய்ய மாட்டீர்கள். ஈழத்தில் தமிழர்கள் கழுத்தை இலங்கை ராணுவம் நெரித்துக்​கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகள்தான் தமிழர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கிறார்கள். இப்போது அவர்களது இரண்டு கப்பல்களையும் பிடித்து வைத்துக்கொண்டால் ஈழத்தமிழர்கள் சாக வேண்டியதுதான்’ என்றேன். அந்தக் கப்பல்களை விடுவிக்க உடனே உத்தரவிட்டார். பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது இதே இலங்கை ராணுவ உதவி கேட்டது. இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டியது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மன்மோகன் உட்பட பலரும் கலந்துகொண்டனர். ஈழப் பிரச்னை பற்றியும் தமிழர்கள் படும் இன்னல்கள் பற்றியும் அந்தக் கூட்டத்தில் 18 நிமிடங்கள் பேசினேன். ஈழ நிலவரத்தை உணர்ந்த பிரதமர் வாஜ்பாய், 'இந்திய ராணுவம் இலங்கைக்கு உதவி செய்யாது’ என்று அறிவித்தார்''- என்றவர்,

''தேர்தல் நெருங்கிவிட்டது. சட்டமன்றத் தேர்தலைப் போல இந்தத் தேர்தலை விட்டு விலகி இருக்க​மாட்டோம். தேர்தலில் பங்கேற்போம். யாரோடு கூட்டணி என்று கேட்பீர்கள். தி.மு.க-வுடன் கூட்டணி உண்டா என்று சிலர் கேட்கிறார்கள். அண்ணாவின் கொள்கைகளை அடமானம் வைத்தும், ஈழத்தமிழர் படுகொலையை வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருந்த அந்தக் கட்சியுடன் எப்படி கூட்டணி வைக்க முடியும்? அப்படியானால் அ.தி.மு.க-வுடன் கூட்டணியா? என்று கேட்பீர்கள். யாருமே கூட்டணி வைக்க முன்வராதபோது என் நண்பன் காளிமுத்துவை அனுப்பி கூட்டணி வைத்துக் கொள்ள கெஞ்சியவர்கள்தானே அவர்கள்.

ஆனால் கடந்த சட்டமன்றத் தேர்தலில் 6 ஸீட், அப்புறம் 7 ஸீட், அப்புறம் 8 ஸீட், தவறாகச் சொல்லிவிட்டோம் 7 இடங்கள்தான் என்று சொல்லி உதாசீனப்​படுத்தினார்கள். இதனைத் தொண்டர்கள் மறக்கவில்லை. நாடாளுமன்றத்துக்குள் நுழைய வேண்டும் என்பதற்காக எதைப்பற்றியும் கவலைப்படாமல் யாரோடும் கைகோக்கக்​கூடியவன் அல்ல இந்த வைகோ. அப்படி​யானால் யாரோடு கூட்டணி? இது நாடாளுமன்றத் தேர்தல்.  நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸை குப்பைத் தொட்டியில் வீசி எறிய வேண்டும். நமது இலக்கு எது என்று கேட்டீர்களே... காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது. இதுதான் நமது இலக்கு. யார் வேட்பாளர்? பம்பரம் தான் வேட்பாளர். இதனை நாட்டு மக்க​ளுக்குக் கொண்டு செல்லுங்கள்!'' என்று சஸ்பென்ஸுடன் முடித்தார் வைகோ.

அவரது பேச்சில் பாரதிய ஜனதா கட்சியின் செயல்பாடுகளை ஆதரித்துப் பேசியதை வைத்துப் பார்த்தால் அந்தக் கட்சியுடன் கூட்டணி என்பது முடிவாகிவிட்டது!

0 Comments

தமிழீழ செய்திகள்
    மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா, அமெரிக்கா பாகிஸ்தான் உதவி!

மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா, அமெரிக்கா பாகிஸ்தான் உதவி!

பதுளை கொஸ்லாந்த தோட்ட மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ இந்தியா, அமெரிக்கா, பாகிஸ்தான் ஆகிய நாடுகள் முன்வந்துள்ளன. அதில் இந்தியா, முதல் கட்ட உதவியாக பண உதவியை செய்துள்ளது. அந்த வகையில் இந்தியா முதல் கட்ட உதவியாக 50 இலட்சம் இந்திய ரூபாய்களை..

01-11-2014 10:58:14 Read Full Article
    எச்.ஐ.வி. தொற்றுக்கு இனங்காணப்பட்ட 40 பேர் யாழ்ப்பாணத்தில் திடுக்கிடும் தகவல்!

எச்.ஐ.வி. தொற்றுக்கு இனங்காணப்பட்ட 40 பேர் யாழ்ப்பாணத்தில் திடுக்கிடும் தகவல்!

எச்.ஐ.வி. தொற்றுக்கு இனங்காணப்பட்டவர்கள் யாழ்ப்பாணத்தில் மட்டும் 40 பேர் உள்ளார்கள். இது தொடர்பாக நேற்று நாடாளுமன்றில் திடுக்கிடும் தகவல் ஒன்று தெரிவிக்கப்பட்டது. எயிட்ஸ் தொற்றுக்கு உள்ளான நாற்பது இலங்கையர்களை சில நாடுகள் நாடு கடத்தியுள்ளது. இந்த 40பேரும்...

01-11-2014 08:43:39 Read Full Article
    கோத்தபாயவின் கட்டாயத்தின் பேரிலேயே பாப்பரசரின் இலங்கை விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கோத்தபாயவின் கட்டாயத்தின் பேரிலேயே பாப்பரசரின் இலங்கை விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் கட்டாயத்தின் பெயரிலேயே பாப்பரசின் விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புனித பாப்பரசர் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி இலங்கைக்கு கட்டாயம் விஜயம் செய்வார் என இலங்கை கத்தோலிக்க...

31-10-2014 16:52:00 Read Full Article
    மலையகத்தில் தொடர்ந்தும் அபாய நிலை: கனமழையால் நீர்தேக்கங்கள் திறப்பு!

மலையகத்தில் தொடர்ந்தும் அபாய நிலை: கனமழையால் நீர்தேக்கங்கள் திறப்பு!

மலையகத்தில் அபாய நிலை இன்னும் நீங்கவில்லை, தொடர்ந்து பெய்துவரும் கடுமையான மழை காரணமாக பெரிய நீர்த்தேக்கங்கள் எல்லாம் நிரம்பியுள்ளதால் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. அதன்பொருட்டு லக்ஸபானா நீர் தேக்கத்தில் 3 வான்கதவுகள் நேற்று இரவு திறக்கப்பட்டுள்ளன...

31-10-2014 14:50:04 Read Full Article
கனடா செய்திகள்
    கனடாவில் 20 வயது வாலிபர் சுட்டுக்கொலை. கொலையாளியை பிடிக்க போலீஸார் வலைவீச்சு

கனடாவில் 20 வயது வாலிபர் சுட்டுக்கொலை. கொலையாளியை பிடிக்க போலீஸார் வலைவீச்சு

கனடாவில் உள்ள North York பகுதியில் 20 வயது வாலிபர் ஒருவர் நேற்று இரவு சுட்டுக்கொல்லப்பட்டதாகவும், அவரை கொலை செய்த நபரை பிடிக்க போலீஸார் தீவிர முயற்சியில் இருப்பதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன.

01-11-2014 06:26:04 Read Full Article
    59 வீடுகளில் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த மர்ம மனிதர் மனைவியுடன் கைது..

59 வீடுகளில் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த மர்ம மனிதர் மனைவியுடன் கைது..

கனடாவில் உள்ள central Etobicoke பகுதியில் கடந்த மூன்று வருடங்களில் 59 வீடுகளில் புகுந்து அங்கு தூங்கிக்கொண்டிருந்த பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்தை செய்த மர்ம மனிதன் ஒருவனை Etobicoke போலீஸார் நேற்று அதிரடியாக கைது செய்துள்ளனர்.

01-11-2014 06:16:17 Read Full Article
    போதை பொருள் அடங்கிய மர்ம பார்சல்? கனடா டிராவல் ஏஜன்ஸியில் பரபரப்பு.

போதை பொருள் அடங்கிய மர்ம பார்சல்? கனடா டிராவல் ஏஜன்ஸியில் பரபரப்பு.

கனடாவில் உள்ள பார்சல் சர்வீஸ் நிறுவனம் ஒன்றுக்கு வந்த மர்ம பார்சல் ஒன்றில் போதைப்பொருள் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டதால் உடனடியாக காவல்துறையினர் விரைந்து வந்து சோதனை செய்தனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

31-10-2014 05:28:39 Read Full Article
    Mississauga மேயர்  தேர்தலில் Bonnie Crombie வெற்றி. Brampton நகரில் Linda Jeffrey வெற்றி.

Mississauga மேயர் தேர்தலில் Bonnie Crombie வெற்றி. Brampton நகரில் Linda Jeffrey வெற்றி.

கனடாவில் நடந்த மேயர் தேர்தலில் டொரண்டோ மேயராக ஜான் டோரி தேர்வு செய்யப்பட்டார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். இதே போல Mississauga நகர மேயராக Bonnie Crombie அவர்கள் வெற்றி பெற்றுள்ளார். Bonnie Crombie இந்த மேயர் தேர்தலில் 102,346 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இவருக்கு 68 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளது.

29-10-2014 17:30:49 Read Full Article
உலக செய்திகள்
    ஒபாமா முகமூடி அணிந்து கொள்ளையடித்து சென்ற மர்ம வாலிபர். அமெரிக்க போலீஸார் அதிர்ச்சி

ஒபாமா முகமூடி அணிந்து கொள்ளையடித்து சென்ற மர்ம வாலிபர். அமெரிக்க போலீஸார் அதிர்ச்சி

அமெரிக்காவில் மசாச்சுசெட்ஸ் மாகாணத்தில் சலேம் என்ற நகரில் ஒரு Dunkin’ Donuts store என்ற கடையில் வாணிகம் மிகவும் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்த போது அமெரிக்க அதிபர் ஒபாமா முகமூடி அணிந்த வாலிபர் அந்த கடைக்கு வந்தார். பின்னர் திடீரென அவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி அந்த கடையில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றதால் அந்த பகுடியில் பெரும் பதட்டமும் பரபரப்பும் ஏற்பட்டது.

01-11-2014 06:03:39 Read Full Article
    தினசரி $1 மில்லியன் செலவு செய்தால் பில்கேட்ஸ் சொத்தை செலவு செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகும்?

தினசரி $1 மில்லியன் செலவு செய்தால் பில்கேட்ஸ் சொத்தை செலவு செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகும்?

ஆக்ஸ்பாம் என்ற தனியார் நிறுவனம் உலக பில்லியனர்கள் குறித்து மேற்கொண்ட ஆய்வு ஒன்றில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் டாலர்கள் செலவு செய்தால் அவரது மொத்த சொத்து மதிப்பையும் செலவு செய்து தீர்க்க 218 ஆண்டுகள் ஆகும் என கூறியுள்ளது,.

01-11-2014 05:54:30 Read Full Article
    150 வருடங்களுக்கு முந்தைய ஹாங்காங் புகைப்படங்கள் ஏலம்.

150 வருடங்களுக்கு முந்தைய ஹாங்காங் புகைப்படங்கள் ஏலம்.

சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் ஹாங்காங் நாட்டின் இயற்கை காட்சிகளை எடுத்த புகைப்படங்கள் சமீபத்தில் ஏலம் விடப்பட்டது. இந்த புகைப்படங்கள் அதிகபட்சமாக £50,000 வரை ஏலம் போயுள்ளது.

31-10-2014 17:55:11 Read Full Article
    முழுக்க முழுக்க மரத்தினால் ஆன கார். சீன கார்பெண்டர் சாதனை.

முழுக்க முழுக்க மரத்தினால் ஆன கார். சீன கார்பெண்டர் சாதனை.

சீனாவில் உள்ள ஒரு கார்பெண்டர் முழுக்க முழுக்க மரத்தினால் ஆன கார் ஒன்றை தயாரித்து சாதனை புரிந்துள்ளார். தற்போது அந்த மரக்கார் சாலையில் ஓடும்போது பலர் அந்த காரை அதிசயமாக பார்த்து வருகின்றனர்.

31-10-2014 17:10:25 Read Full Article
இந்தியா செய்திகள்
    சுவிஸ் வங்கியில் பதுக்கிய கருப்புப்பணம் ரூ.14,0000 கோடி மாயமாய் மறைந்தது எப்படி? திடுக்கிடும் தகவல்

சுவிஸ் வங்கியில் பதுக்கிய கருப்புப்பணம் ரூ.14,0000 கோடி மாயமாய் மறைந்தது எப்படி? திடுக்கிடும் தகவல்

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணம் சுமார் 14,000 கோடி ரூபாய் நான்கு ஆண்டுகளில் திடீரென மாயமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது.

31-10-2014 19:33:13 Read Full Article
    ஞானதேசிகனை தொடர்ந்து பொருளாளரும் விலகல். மீண்டும் தாமக உதயமா?

ஞானதேசிகனை தொடர்ந்து பொருளாளரும் விலகல். மீண்டும் தாமக உதயமா?

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஞானதேசிகன் நேற்று பதவியிலிருந்து விலகியதை தொடர்ந்து, அக்கட்சியின் பொருளாளர் பொறுப்பில் இருந்து கோவை தங்கம் அவர்களும் இன்று கட்சியில் இருந்து விலகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

31-10-2014 19:13:41 Read Full Article
    5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை. ராமேஸ்வரம் அருகே பேருந்து எரிப்பு. பெரும் பதட்டம்.

5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை. ராமேஸ்வரம் அருகே பேருந்து எரிப்பு. பெரும் பதட்டம்.

தமிழகத்தை சேர்ந்த 5 மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டதையடுத்து, ராமேஸ்வரத்தில் உள்ள மீனவர்களின் மத்தியில் கடும் அதிர்ச்சி ஏற்பட்டு அந்த அதிர்ச்சி தற்போது வன்முறை போராட்டமாக வெடித்துள்ளது. ராமேஸ்வரத்தில் அரசு பேருந்து ஒன்றுக்கு மீனவர்கள் தீ வைத்ததால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது.

30-10-2014 19:36:13 Read Full Article
    விருகம்பாக்கம் தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி திடீர் கைது. விஜயகாந்த் கண்டனம்

விருகம்பாக்கம் தேமுதிக எம்.எல்.ஏ. பார்த்தசாரதி திடீர் கைது. விஜயகாந்த் கண்டனம்

விருகம்பாக்கத்தில் உள்ள பள்ளி ஒன்றின் விழாவில் கலந்து கொள்ள சென்ற தேமுதிக எம்.எல்.ஏ பார்த்தசாரதி நேற்று கைது செய்யப்பட்டார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பார்த்தசாரதியின் கைதுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

30-10-2014 05:36:41 Read Full Article
விளையாட்டு செய்திகள்
    இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில்  இலங்கை ஏ அணி படுதோல்வி

இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை ஏ அணி படுதோல்வி

இந்திய ஏ அணிக்கும், இலங்கை அணிக்கும் இடையே இன்று மும்பையில் நடந்த கிரிக்கெட் போட்டியில் இந்திய ஏ அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய ஏ அணியின் ரோஹித் சர்மா மற்றும் பாண்டே ஆகிய இருவரும் சதமடித்து வெற்றிக்கு வித்திட்டனர்.

30-10-2014 20:19:08 Read Full Article
    வில்லியம்ஸ் சகோதரிகளின் பாலினத்தை சந்தேகப்பட்ட ரஷ்ய டென்னிஸ் அதிகாரி.

வில்லியம்ஸ் சகோதரிகளின் பாலினத்தை சந்தேகப்பட்ட ரஷ்ய டென்னிஸ் அதிகாரி.

அமெரிக்க டென்னிஸ் சகோதரிகளான செரீனா வில்லியம்ஸ் மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் ஆகிய இருவர்களும் சகோதரிகளா? அல்லது சகோதரர்களா? என்று சந்தேகமாக உள்ளது என்ற சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய ரஷ்ய டென்னிஸ் நிர்வாகி ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். அதுமட்டுமின்றி அவருக்கு ஒரு ஆண்டு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

24-10-2014 19:19:05 Read Full Article
    விராத் கோஹ்லி அபார சதம். 59 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வி.

விராத் கோஹ்லி அபார சதம். 59 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி தோல்வி.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே நேற்று தர்மசாலாவில் நடந்த நான்காவது மற்றும் இறுதி கிரிக்கெட் போட்டியில் விராத் கோஹ்லியின் அபார பேட்டிங் காரணமாக இந்தியா 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

18-10-2014 05:25:27 Read Full Article
    இன்றுடன் தொடரை முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி. அதிர்ச்சி தகவல்

இன்றுடன் தொடரை முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறது மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி. அதிர்ச்சி தகவல்

மேற்கிந்திய தீவு கிரிக்கெட் வீரர்களின் சம்பள விவகாரம் பூதாகரமாக் வெடித்ததால், அந்த அணி இன்றுடன் இந்திய சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்புகிறது. இன்று நடக்கவிருக்கும் நான்காவது ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடிவிட்டு, சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளதால், கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

17-10-2014 22:12:23 Read Full Article
தொழில்நுட்ப செய்திகள்
    கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு.

கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு.

டச்சு நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகின் மிகவேகமான இண்டர்நெட் இணைப்பை கண்டுபிடித்துள்ளனர். இந்த இண்டர்நெட் மூலம் டேட்டக்களை கண்மூடி திறப்பதற்குள் டிரான்ஸ்பர் செய்துவிடலாம். அதாவது புதியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள இந்த இண்டர்நெட் 255 டெராபைட்ஸ் வேகன் கொண்டது.

30-10-2014 19:00:06 Read Full Article
    வாட்ஸ் அப் விபரீதங்கள். ஒரு அதிர்ச்சி கட்டுரை

வாட்ஸ் அப் விபரீதங்கள். ஒரு அதிர்ச்சி கட்டுரை

வாட்ஸ் அப் மற்றும் இதர சமூக வலைதளங்களில், ஒரு பெண் தனது புகைப்படத்தை பதிவேற்றி இருக்கிறார் என வைத்துகொள்ளுங்கள். அந்தப் பெண்ணுக்கு விரும்பத்தகாதவர், அந்தப் பெண்ணை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில் அவரது போட்டோவை இணைத்து சில ஆடியோ, வீடியோக்களை உருவாக்கி அதனை எளிதில் வாட்ஸ் அப்பில் பரப்ப முடியும். இதனால், சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணின் எதிர்காலமே---

28-10-2014 18:02:55 Read Full Article
    வரவு - செலவு கணக்கு பார்க்க கைகொடுக்கும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!

வரவு - செலவு கணக்கு பார்க்க கைகொடுக்கும் ஃபைனான்ஷியல் ஆப்ஸ்!

தினசரி நாம் செய்யும் செலவு களைக் குறித்து வைக்கும் பழக்கம் இன்றைக்கு பெரும்பாலா னவர்களுக்குக் கிடையாது. இதனால் என்னதான் நாம் சம்பாதித்தாலும், மாத கடைசியில் சம்பளம் அத்தனை யும் எப்படி செலவானது, எதற்காக எவ்வளவு செய்தோம் என்று தெரியாமல் முழிப்போம். நம் தினப்படி செலவுகளை யாராவது குறித்து வைத்துச் சொன்னால் நன்றாக இருக்குமே! அதனோடு நாம் சேமிக்க வேண்டிய தொகை என்ன, கட்ட---

27-10-2014 20:49:43 Read Full Article
    ஆண்ட்ராயிடின் அடுத்த வர்ஷன் 'லாலிபாப்' அறிமுகம்.

ஆண்ட்ராயிடின் அடுத்த வர்ஷன் 'லாலிபாப்' அறிமுகம்.

கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டின் அடுத்த வர்ஷனான 'ஆண்ட்ராய்டு லாலிபாப்' என்னும் புதிய வர்ஷனை தற்போது அறிமுகம் செய்துள்ளது. இந்தப் புதிய இயங்கு தளம் (ஒ.எஸ்) அனைத்து வகையான சாதனங்களிலும் சிறப்பான அனுபவத்தைத் தரும் வல்லமை உடையது என கூகுள் உறுதிபட கூறியுள்ளது.

25-10-2014 19:32:32 Read Full Article
நேர்காணல்
    விஜய் எதற்காக ஜெயலலிதாவுக்கு நன்றி சொன்னார் என்று கடைசி வரை புரியவில்லை. வேல்முருகன் பேட்டி

விஜய் எதற்காக ஜெயலலிதாவுக்கு நன்றி சொன்னார் என்று கடைசி வரை புரியவில்லை. வேல்முருகன் பேட்டி

''இதில் சம்பந்தம் இல்லாமல் 'ஜெயலலிதாவுக்கு நன்றி’ என்று விஜய் அறிக்கைவிட்டாரே... அது எதற்காக?'' ''எதற்காக நடிகர் விஜய், மக்களின் முதல்வர் அம்மாவுக்கு நன்றி சொன்னார் என்று எனக்குத் தெரியவும் இல்லை. புரியவும் இல்லை. இதுபற்றி அவர்தான் விளக்க வேண்டும்!''

29-10-2014 07:52:09 Read Full Article
    இந்தியை கற்காவிட்டால் இளைஞர்களின் வாழ்க்கை வீணாகிவிடும். இல.கணேசன்

இந்தியை கற்காவிட்டால் இளைஞர்களின் வாழ்க்கை வீணாகிவிடும். இல.கணேசன்

மத்திய அரசு இந்தியை திணிப்பதாக சொல்வது கற்பனை கதை. விருப்பமுள்ளவர்கள் ஹிந்தியை கற்றுக்கொள்ளலாம். யாரையும் கட்டாயப்படுத்தவில்லை.தமிழக இளைஞர்கள், அரசியல்வாதிகளின் பேச்சைக் கேட்டு வீணாகப்போகாமல் இந்தியை கற்கவேண்டும். பல மொழி கற்பது நமக்கு நல்லதுதான்.

25-10-2014 18:46:39 Read Full Article
    ரஜினி அரசியலுக்கு வந்தா 'சிங்கம் சிங்கிளாதான் வரும். ரசிகர்களின் கருத்துக்கள்

ரஜினி அரசியலுக்கு வந்தா 'சிங்கம் சிங்கிளாதான் வரும். ரசிகர்களின் கருத்துக்கள்

தீபாவளி, திருவிழா, பொங்கல் மாதிரி ஒவ்வொரு வருடமும் 'ரஜினி அரசியலுக்கு வருவாரா?’ என்ற கேள்வியும் வந்துகொண்டுதான் இருக்கிறது. 'இதுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும்’ என அரசியல் கட்சிகள் முடிவெடுத்துவிட்டார்களோ என்னவோ, கடந்த சில வாரங்களாக 'ரஜினி எங்களுக்குத்தான்’ என காங்கிரஸும், பா.ஜ.கவும் இழுத்துப் பிடித்து விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். சரி... 'ரஜினி அரசியலுக்கு வருவாரா?---

18-10-2014 07:05:15 Read Full Article
    'தமிழ்நாட்டில் இருந்ததைவிட இங்கே நான் நன்றாக இருக்கிறேன்.சிறை டி.ஐ.ஜியிடம் ஜெயலலிதா

'தமிழ்நாட்டில் இருந்ததைவிட இங்கே நான் நன்றாக இருக்கிறேன்.சிறை டி.ஐ.ஜியிடம் ஜெயலலிதா

''நான் தினமும் ரவுண்ட்ஸ் செல்வேன். அப்போது அவரிடம் ஏதாவது ஜெயிலில் குறைகள் இருக்கிறதா... எப்படி இருக்கிறீர்கள் என்று விசாரித்தேன். 'தமிழ்நாட்டில் இருந்ததைவிட இங்கே நான் நன்றாக இருக்கிறேன். எனக்கு எந்தக் குறையும் இல்லை. என் உடல் ஆரோக்யமாக இருக்கிறது’ என்று சொன்னார்.

08-10-2014 07:47:22 Read Full Article

தொடர்புடைய செய்திகள்

மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா, அமெரிக்கா பாகிஸ்தான் உதவி!-thedipaar

மண்சரிவு அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்தியா, அமெரிக்கா பாகிஸ்தான் உதவி!

01-11-2014 10:58:14
எச்.ஐ.வி. தொற்றுக்கு இனங்காணப்பட்ட 40 பேர் யாழ்ப்பாணத்தில் திடுக்கிடும் தகவல்!-thedipaar

எச்.ஐ.வி. தொற்றுக்கு இனங்காணப்பட்ட 40 பேர் யாழ்ப்பாணத்தில் திடுக்கிடும் தகவல்!

01-11-2014 08:43:39
கனடாவில் 20 வயது வாலிபர் சுட்டுக்கொலை. கொலையாளியை பிடிக்க போலீஸார் வலைவீச்சு-thedipaar

கனடாவில் 20 வயது வாலிபர் சுட்டுக்கொலை. கொலையாளியை பிடிக்க போலீஸார் வலைவீச்சு

01-11-2014 06:26:04
59 வீடுகளில் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த மர்ம மனிதர் மனைவியுடன் கைது..-thedipaar

59 வீடுகளில் புகுந்து பாலியல் பலாத்காரம் செய்த மர்ம மனிதர் மனைவியுடன் கைது..

01-11-2014 06:16:17
ஒபாமா முகமூடி அணிந்து கொள்ளையடித்து சென்ற மர்ம வாலிபர். அமெரிக்க போலீஸார் அதிர்ச்சி-thedipaar

ஒபாமா முகமூடி அணிந்து கொள்ளையடித்து சென்ற மர்ம வாலிபர். அமெரிக்க போலீஸார் அதிர்ச்சி

01-11-2014 06:03:39
தினசரி $1 மில்லியன் செலவு செய்தால் பில்கேட்ஸ் சொத்தை செலவு செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகும்? -thedipaar

தினசரி $1 மில்லியன் செலவு செய்தால் பில்கேட்ஸ் சொத்தை செலவு செய்ய எத்தனை ஆண்டுகள் ஆகும்?

01-11-2014 05:54:30
சுவிஸ் வங்கியில் பதுக்கிய கருப்புப்பணம் ரூ.14,0000 கோடி மாயமாய் மறைந்தது எப்படி? திடுக்கிடும் தகவல்-thedipaar

சுவிஸ் வங்கியில் பதுக்கிய கருப்புப்பணம் ரூ.14,0000 கோடி மாயமாய் மறைந்தது எப்படி? திடுக்கிடும் தகவல்

31-10-2014 19:33:13
ஞானதேசிகனை தொடர்ந்து பொருளாளரும் விலகல். மீண்டும் தாமக உதயமா?-thedipaar

ஞானதேசிகனை தொடர்ந்து பொருளாளரும் விலகல். மீண்டும் தாமக உதயமா?

31-10-2014 19:13:41
150 வருடங்களுக்கு முந்தைய ஹாங்காங் புகைப்படங்கள் ஏலம்.-thedipaar

150 வருடங்களுக்கு முந்தைய ஹாங்காங் புகைப்படங்கள் ஏலம்.

31-10-2014 17:55:11
முழுக்க முழுக்க மரத்தினால் ஆன கார். சீன கார்பெண்டர் சாதனை.-thedipaar

முழுக்க முழுக்க மரத்தினால் ஆன கார். சீன கார்பெண்டர் சாதனை.

31-10-2014 17:10:25
ரோலக்ஸ் வாட்ச்சை திருடி அந்தரங்க பகுதியில் ஒளித்து வைத்த அமெரிக்க இளம்பெண். பெரும் பரபரப்பு.-thedipaar

ரோலக்ஸ் வாட்ச்சை திருடி அந்தரங்க பகுதியில் ஒளித்து வைத்த அமெரிக்க இளம்பெண். பெரும் பரபரப்பு.

31-10-2014 17:00:47
கோத்தபாயவின் கட்டாயத்தின் பேரிலேயே பாப்பரசரின் இலங்கை விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.-thedipaar

கோத்தபாயவின் கட்டாயத்தின் பேரிலேயே பாப்பரசரின் இலங்கை விஜயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

31-10-2014 16:52:00
மலையகத்தில் தொடர்ந்தும் அபாய நிலை: கனமழையால் நீர்தேக்கங்கள் திறப்பு!-thedipaar

மலையகத்தில் தொடர்ந்தும் அபாய நிலை: கனமழையால் நீர்தேக்கங்கள் திறப்பு!

31-10-2014 14:50:04
ஜனவரி மாதம் பாப்பரசரின் வருகை உறுதி: தேர்தலை பிற்போடுமாறு கோரிக்கை!-thedipaar

ஜனவரி மாதம் பாப்பரசரின் வருகை உறுதி: தேர்தலை பிற்போடுமாறு கோரிக்கை!

31-10-2014 11:15:32
இலங்கைக்கான யப்பான் தூதுவர் வடமாகாண முதலமைச்சர் சந்திப்பு!-thedipaar

இலங்கைக்கான யப்பான் தூதுவர் வடமாகாண முதலமைச்சர் சந்திப்பு!

31-10-2014 09:36:05
பெட்ரூமில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் வரும் பிரச்சனைகள். அதிர்ச்சி சர்வே முடிவு.-thedipaar

பெட்ரூமில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால் வரும் பிரச்சனைகள். அதிர்ச்சி சர்வே முடிவு.

31-10-2014 05:43:07
போதை பொருள் அடங்கிய மர்ம பார்சல்? கனடா டிராவல் ஏஜன்ஸியில் பரபரப்பு.-thedipaar

போதை பொருள் அடங்கிய மர்ம பார்சல்? கனடா டிராவல் ஏஜன்ஸியில் பரபரப்பு.

31-10-2014 05:28:39
புதினுக்கு புற்று நோயா? அமெரிக்க பத்திரிகைக்கு ரஷ்ய அரசு கண்டனம்.-thedipaar

புதினுக்கு புற்று நோயா? அமெரிக்க பத்திரிகைக்கு ரஷ்ய அரசு கண்டனம்.

31-10-2014 05:18:41
அல்கொய்தா வைபை நெட்வொர்க் இணைப்பால் 17 மணி நேரம் தாமதமான அமெரிக்க விமானம்.-thedipaar

அல்கொய்தா வைபை நெட்வொர்க் இணைப்பால் 17 மணி நேரம் தாமதமான அமெரிக்க விமானம்.

31-10-2014 05:06:52
இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில்  இலங்கை ஏ அணி படுதோல்வி-thedipaar

இந்தியா ஏ அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை ஏ அணி படுதோல்வி

30-10-2014 20:19:08
தென்கொரிய டிவி சீரியல் பார்த்த 50 வடகொரியர்களுக்கு மரணதண்டனை. அதிர்ச்சி தகவல்.-thedipaar

தென்கொரிய டிவி சீரியல் பார்த்த 50 வடகொரியர்களுக்கு மரணதண்டனை. அதிர்ச்சி தகவல்.

30-10-2014 19:54:29
5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை. ராமேஸ்வரம் அருகே பேருந்து எரிப்பு. பெரும் பதட்டம்.-thedipaar

5 தமிழக மீனவர்களுக்கு தூக்கு தண்டனை. ராமேஸ்வரம் அருகே பேருந்து எரிப்பு. பெரும் பதட்டம்.

30-10-2014 19:36:13
இந்திய மீனவர்கள் ஐவர் உட்பட 8 பேருக்கு இலங்கையில் தூக்குத் தண்டனை!-thedipaar

இந்திய மீனவர்கள் ஐவர் உட்பட 8 பேருக்கு இலங்கையில் தூக்குத் தண்டனை!

30-10-2014 19:09:07
கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு.-thedipaar

கண் மூடி திறப்பதற்குள் 10,000 திரைப்படங்கள் டவுன்லோடு செய்யலாம். டச்சு விஞ்ஞானியின் புதிய கண்டுபிடிப்பு.

30-10-2014 19:00:06
தாய்ப்பாலை பீய்ச்சியடித்து நூதன கொள்ளையடித்த ஜெர்மனி பெண். பெரும் பரபரப்பு.-thedipaar

தாய்ப்பாலை பீய்ச்சியடித்து நூதன கொள்ளையடித்த ஜெர்மனி பெண். பெரும் பரபரப்பு.

30-10-2014 18:35:05

Recent Comments

Anonym: dhayani33

03/13/14 14:57  hi

Anonym: selva

03/07/14 17:58 null

Anonym: sakthi

02/26/14 22:43 ithallam oru vimarsanama..intha thirai vimrasanatha potta writer yaru?avan peru enna...intha vimarasantha padikka vendam.this...

Anonym: suppu

02/25/14 12:11 thedipaar no good news ool copy

Anonym: Hari

02/17/14 06:11  Fighting against corruption , basic needs for poor, is called Naxalites . Then I also support Naxalites .