Search listings

Search listings
    சினேகாவின் காதலர்கள். திரை விமர்சனம்

சினேகாவின் காதலர்கள். திரை விமர்சனம்

பத்திரிகை நிருபராக பணிபுரிந்து வரும் சினேகாவை பெண் பார்க்க வருகிறார் எழில். வேண்டா வெறுப்பாக பெண் பார்க்கும் படலத்திற்கு சம்மதிக்கும் சினேகா, பின்னர் மாப்பிள்ளையிடம் தன்னை பிடிக்கவில்லை என்று கூறுமாறு காப்பியில் சீட்டு எழுதி வைக்கின்றார். ஆனால் எழிலுக்கு சினேகாவை மிகவும் பிடித்து விடுகிறது.

21-08-2014 19:19:39 0 Comments Read Full Article
    நடிகை நஸ்ரியா - பகத் பாசில் திருமணம். திருவனந்தபுரத்தில் விமரிசையாக நடந்தது.

நடிகை நஸ்ரியா - பகத் பாசில் திருமணம். திருவனந்தபுரத்தில் விமரிசையாக நடந்தது.

நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை நஸ்ரியா பின்னர் தனுஷுடன் நையாண்டி, ஆர்யாவுடன் ராஜா ராணி, ஜெய்யுடன் திருமணம் என்னும் நிக்காஹ் போன்ற படங்களில் நடித்தவர். இவருக்கும் பிரபல இயக்குனர் பாசில மகன் பகத் பாசிலுக்கும் இன்று திருவனந்தபுரத்தில் திருமணம் நடைபெற்றது.

21-08-2014 18:59:46 0 Comments Read Full Article
    'ஆயிரத்தில் இருவர்' படப்பிடிப்பின் இடையே திடீரென இயக்குனர் சரண கைது. படக்குழுவினர் அதிர்ச்சி.

'ஆயிரத்தில் இருவர்' படப்பிடிப்பின் இடையே திடீரென இயக்குனர் சரண கைது. படக்குழுவினர் அதிர்ச்சி.

காதல்மன்னன், அமர்க்களம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்., வட்டாரம், அல்லி அர்ஜுனா, போன்ற பல படங்களை இயக்கியவர் பிரபல இயக்குனர் சரண் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது ‘ஆயிரத்தில் இருவன்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நெல்லை அருகே நடந்து கொண்டிருந்தபோது அவர் திடீரென கைது செய்யப்பட்டதால் படக்குழுவினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

21-08-2014 18:25:21 0 Comments Read Full Article
    போக்கிரி - ஆழ்வார், துப்பாக்கி - மாற்றான் போன்ற நிலைமை கத்தி-அஞ்சான் படங்களுக்கு வருமா?

போக்கிரி - ஆழ்வார், துப்பாக்கி - மாற்றான் போன்ற நிலைமை கத்தி-அஞ்சான் படங்களுக்கு வருமா?

விஜய்யுடன் நடிக்கும் ஒரு நடிகை அதே நேரத்தில் மற்றொரு நடிகருடன் நடித்தால் அந்த படம் படுதோல்வி அடையும் என்றும் சில புள்ளி விபரங்களை ஃபேஸ்புக் பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

21-08-2014 18:00:55 0 Comments Read Full Article
    46 வயது காதலரின் ஆணுறுப்பின் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய 45 வயது காதலி.

46 வயது காதலரின் ஆணுறுப்பின் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றிய 45 வயது காதலி.

இங்கிலாந்து நாட்டில் உள்ள Newcastle என்ற நகரை சேர்ந்த பெண் ஒருவர் தனது காதலர் தன்னுடைய மகளுடன் தொடர்பு வைத்திருப்பதாக தவறாக புரிந்து கொண்டு, அவருடைய ஆணுறுப்பின் மீது கொதிக்கும் தண்ணீரை ஊற்றியுள்ளார். தற்போது அவர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.

21-08-2014 17:31:54 0 Comments Read Full Article
    உலக வி.ஐ.பிக்களை ஆட்டி வைக்கும் ஐஸ் பக்கட் குளியல் நம்மூருக்கும் வந்துவிட்டது.

உலக வி.ஐ.பிக்களை ஆட்டி வைக்கும் ஐஸ் பக்கட் குளியல் நம்மூருக்கும் வந்துவிட்டது.

உலகம் முழுவதும் தற்போது ஐஸ் பக்கட் சாலஞ்ச் குறித்து பெரும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது. ALS and Motor Neurone Disease charities என்ற அமைப்புக்காக நிதி திரட்டுவதற்காக ஆரம்பிக்கப்பட்ட இந்த ஐஸ் பக்கட் குளியல் தற்போது உலகம் முழுவதிலும் உள்ள வி.ஐ.பிக்களை பிடித்து ஆட்டுவித்து வருகிறது. இதுவரை அமெரிக்காவில் இருந்து மட்டும் £9.4மில்லியன் நிதி திரட்டப்பட்டு இருப்பதாகவும் இந்த தொகை இன்னும்---

21-08-2014 17:00:49 0 Comments Read Full Article
    $350 பணம் கொடுத்து நைட் கிளப் சென்ற 53 வயது அமெரிக்க நபருக்கு ஏற்பட்ட சோகம்.

$350 பணம் கொடுத்து நைட் கிளப் சென்ற 53 வயது அமெரிக்க நபருக்கு ஏற்பட்ட சோகம்.

பணம் பெற்றுக்கொண்டு செக்ஸ் உறவுக்கு வர மறுப்பதாக பெண் மீது போலீஸாரிடம் புகார் கூறிய ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் உள்ள Montana என்ற மாகாணத்தில் நடந்துள்ளது.

21-08-2014 16:23:22 0 Comments Read Full Article
     தமிழக மீனவர்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு. மத்திய அரசு பதிலளிக்க மதுரை நீதிமன்றம் கெடு.

தமிழக மீனவர்களுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு. மத்திய அரசு பதிலளிக்க மதுரை நீதிமன்றம் கெடு.

சிங்கள கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களை தாக்கி கொடுமைப்படுத்தி வருவதால் தமிழக மீனவர்களுக்கு ஆயுதம் தாங்கிய போலீசார் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நேற்று உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

21-08-2014 07:26:53 0 Comments Read Full Article
    அதுக்கெல்லாம் எனது கணவர் சரிப்பட்டு வரமாட்டார். ஏஞ்சலினா ஜோலியின் அதிர்ச்சி பேட்டி

அதுக்கெல்லாம் எனது கணவர் சரிப்பட்டு வரமாட்டார். ஏஞ்சலினா ஜோலியின் அதிர்ச்சி பேட்டி

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி தற்போது நடிப்பதை நிறுத்திவிட்டு முழுநேர இயக்குனராக மாற திட்டமிட்டு உள்ளார். இரண்டாம் உலகப்போரில் நடந்த ஒரு முக்கிய சம்பவத்தை தழுவி UNBROKEN என்ற பெயரில் ஒரு கதையை தயார் செய்து அதற்கு திரைக்கதை அமைக்கும் பணியில் தற்போது முழூவீச்சில் ஈடுபட்டு வருகிறார்.

21-08-2014 06:44:39 0 Comments Read Full Article
    20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒன்றுசேரும் ஷாருக்கான் - கஜோல் ஜோடி.

20 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஒன்றுசேரும் ஷாருக்கான் - கஜோல் ஜோடி.

கடந்த 1995ஆம் ஆண்டு வெளியாகி பாலிவுட்டின் மாபெரும் வெற்றியை அடைந்த ஒரு திரைப்படம் Dilwale Dulhania Le Jayengey. ஷாருக்கான், கஜோல் நடிப்பில் ஆதித்ய சோப்ரா இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படத்தின் மொத்த பட்ஜெட் வெறும் ரூ.4 கோடிதான். ஆனால் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.120 கோடி வசூல் செய்தது. மும்பையில் ஒரே தியேட்டரில் இந்த படம் மூன்று வருடங்கள் தொடர்ந்து ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி---

21-08-2014 06:33:29 0 Comments Read Full Article

தொடர்புடைய செய்திகள்

கூகுள் அதிகாரியை ஹெராயின் ஊசி போட்டு கொலை செய்த விபச்சாரி.  அமெரிக்காவில் பெரும் பரபரப்பு-thedipaar

கூகுள் அதிகாரியை ஹெராயின் ஊசி போட்டு கொலை செய்த விபச்சாரி. அமெரிக்காவில் பெரும் பரபரப்பு

09-07-2014 19:33:30
டென்னிஸ் - செரீனா வில்லியம்ஸ் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை! -thedipaar

டென்னிஸ் - செரீனா வில்லியம்ஸ் 5வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை!

10-09-2013 03:46:39
 மகிந்த மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது: முன்னாள் தலைமை நீதியரசர்!-thedipaar

மகிந்த மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது: முன்னாள் தலைமை நீதியரசர்!

09-08-2014 13:14:52
மலேசிய விமானம் MH370 கடலில் எரிந்து விழுவதை கண்ணால் பார்த்தேன். பிரிட்டன் பெண் அதிர்ச்சி தகவல்-thedipaar

மலேசிய விமானம் MH370 கடலில் எரிந்து விழுவதை கண்ணால் பார்த்தேன். பிரிட்டன் பெண் அதிர்ச்சி தகவல்

03-06-2014 20:29:37
ஆணின் விந்தணுக்கள் குறித்த பாடங்கள் நடத்த பாகிஸ்தான் பள்ளியில் தடை. பரிந்துரை செய்த ஆசிரியர்கள் மீது எப்.ஐ.ஆர்.-thedipaar

ஆணின் விந்தணுக்கள் குறித்த பாடங்கள் நடத்த பாகிஸ்தான் பள்ளியில் தடை. பரிந்துரை செய்த ஆசிரியர்கள் மீது எப்.ஐ.ஆர்.

23-09-2013 02:29:14
350 குழந்தைகளை ஆபாச படம் எடுத்து உலகம் முழுவதும் விநியோகம் செய்த டொரண்டோ ஆசிரியர் கைது.-thedipaar

350 குழந்தைகளை ஆபாச படம் எடுத்து உலகம் முழுவதும் விநியோகம் செய்த டொரண்டோ ஆசிரியர் கைது.

15-11-2013 01:13:06
தாய்லாந்து: திருமண நாளில்  உயிரிழந்த இந்திய பெண்ணின் குடும்பத்திற்கு $6400 இழப்பீடு.-thedipaar

தாய்லாந்து: திருமண நாளில் உயிரிழந்த இந்திய பெண்ணின் குடும்பத்திற்கு $6400 இழப்பீடு.

04-10-2013 00:08:47
ரஷ்யாவில் தஞ்சம் புகுந்த எட்வர்ட் ஸ்னோடென்னுக்கு ஸ்காட்லாந்து பல்கலைக்கழகம் கெளரவம்.-thedipaar

ரஷ்யாவில் தஞ்சம் புகுந்த எட்வர்ட் ஸ்னோடென்னுக்கு ஸ்காட்லாந்து பல்கலைக்கழகம் கெளரவம்.

19-02-2014 16:39:48
வெந்தயம்: வயிற்றுக்கு நண்பன். சர்க்கரைக்கு எதிரி-thedipaar

வெந்தயம்: வயிற்றுக்கு நண்பன். சர்க்கரைக்கு எதிரி

29-06-2013 02:49:16
மர்ம உறுப்பை வெட்டி தற்கொலைக்கு முயன்ற பாப் பாடகர். அமெரிக்காவில் பெரும் பரபரப்பு.-thedipaar

மர்ம உறுப்பை வெட்டி தற்கொலைக்கு முயன்ற பாப் பாடகர். அமெரிக்காவில் பெரும் பரபரப்பு.

19-04-2014 05:53:06

பிரிவுகள்

Recent Comments

Anonym: dhayani33

03/13/14 14:57  hi

Anonym: selva

03/07/14 17:58 null

Anonym: sakthi

02/26/14 22:43 ithallam oru vimarsanama..intha thirai vimrasanatha potta writer yaru?avan peru enna...intha vimarasantha padikka vendam.this...

Anonym: suppu

02/25/14 12:11 thedipaar no good news ool copy

Anonym: Hari

02/17/14 06:11  Fighting against corruption , basic needs for poor, is called Naxalites . Then I also support Naxalites .