Published:Category:

பாகிஸ்தான் பங்குச் சந்தை தாக்குதல்: துப்பாக்கிதாரிகள் உட்பட 10பேர் பலி.

#MIvDC

பாகிஸ்தான் பங்குச் சந்தை அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில், 10பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலின் சுற்றுவளைப்பின் போது, நான்கு துப்பாக்கிதாரிகளை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றுள்ளனர்.

இந்த தாக்குதலில் நான்கு பாதுகாப்பு காவலர்கள், ஒரு துணை பொலிஸ் அதிகாரி மற்றும் பொதுமக்களில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் நடவடிக்கையின் போது, ஏ.கே.47 துப்பாக்கிகள், கைக்குண்டுகள், துப்பாக்கி ரவைகள், பிற வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

துப்பாக்கிதாரிகள், நீண்ட முற்றுகைக்கு திட்டமிட்டு, பங்குச் சந்தை அலுவலகத்தை தாக்கியிருக்கலாம் அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

உயர் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ள இந்த கட்டடத்தில் பல தனியார் வங்கிகளின் தலைமை அலுவலகங்களும் உள்ளன.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

பொலிஸாரின் தாக்குதலில் உயிரிழந்ததாக பெற்றோரால் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ள இளைஞனின் சடலம் இரண்டாவது தடவையாக பிரேத பரிசோதனை.

பயணத்தடைகள் இன்று காலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்டம் வழமைக்கு திரும்பியுள்ளது.

இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் வழி மறித்து போராட்டம் நடாத்திய வழக்கானது எதிர்வருவம் ஜூலை மாதம் 22ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஹட்டன் மற்றும் நுவரெலியா உள்ளிட்ட மலையக நகரங்களில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வவுனியாவில் ஆடைத்தொழிற்சாலைக்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்.

பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனால் 5000 குடும்பங்களுக்கான நிவாரணம் வழங்கும் பணிகள் ஆரம்பம்.

கிளிநொச்சி மாவட்டத்திற்கு 20 ஆயிரத்துக்கு மேற்பட்டதான தடுப்பூசி வழங்க வேண்டி தேவை ஏற்படுகின்றது - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு.

தோட்ட நிர்வாகம் மிரட்டுகின்றது - கொட்டகலை டிறேட்டன் டீ.டி பிரிவு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்.

யாழ் நகரில் அதிகமான மக்கள் நடமாட்டத்தை அதானிக்க முடிந்துள்ளது.

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

#MIvDC

தம்பலகாமம் பகுதியில் கைக்குண்டு மீட்பு.

  • Thedipaar