The News Sponsor By
feature-top
feature-top

தமிழத் தேசியத்தின்பால் நின்றோம் அவர்கள் கடந்த காலங்களில் நம்பிக்கை இழக்கச்செய்துள்ளனர் என அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்பாேதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர். 

கடந்த காலமாக தமிழ்த் தேசியத்தின்பால் நின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏமாற்றியுள்ளது. 

இவ்வாறான நிலையிலேயே நாங்கள் குறித்த ஒரு கட்சிக்கு எமது அதரவினை வழங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவ்வமைப்பின் தலைவர் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்த் தெசியக் கூட்டமைப்பினர் இளம் தலைமுறையினருக்கு இடம் விட வேண்டும். 

சேனாதிராஜா, சம்பந்தன் பாேன்றோர் ஒதுங்கி இளைய தலைமுறையினருக்கு இடமளிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Share This News
feature-top
feature-top