The News Sponsor By
feature-top
feature-top

இந்தியாவில் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஹிந்துஸ்தான் ஷிப் யார்டில் கிரேன் கவிழ்ந்து விழுந்து 10 பேர் பலியாகி உள்ளனர். ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார்.

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் துறைமுகம் அருகே ஹிந்துஸ்தான் கப்பல் கட்டும் தளத்தில் சரக்கு பெட்டகங்களை கையாளும் தனியார் நிறுவனம் ஒன்று உள்ளது.

கப்பல்களில் வரும் சரக்கு பெட்டகங்களை இறக்குவதற்கு அங்கு ராட்சத கிரேன்கள் உள்ளன. இன்று அங்கு இருக்கும் கிரேன்களை ஊழியர்கள் ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

 

#WATCH A crane collapses at Hindustan Shipyard Limited in Visakhapatnam, Andhra Pradesh. 10 dead and 1 injured in the incident, says DCP Suresh Babu. pic.twitter.com/BOuz1PdJu3

— ANI (@ANI) August 1, 2020

Share This News
feature-top
feature-top