The News Sponsor By
feature-top
feature-top

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 49 லட்சத்தை தாண்டியுள்ளது.

நேற்று ஒரே நாளில் 83,809 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் கொரோனாவுக்கு ஆயிரத்து 54 பேர் பலியாகியுள்ளனர்.

இதனால் பாதிப்பு எண்ணிக்கை 49 லட்சத்து 30 ஆயிரத்து 237ஆகவும், பலி எண்ணிக்கை 80 ஆயிரத்து 776ஆகவும் அதிகரித்துள்ளது.

கொரோனாவிலிருந்து குணமானோர் எண்ணிக்கை 38 லட்சத்து 59 ஆயிரத்து 400ஆக உயர்ந்துள்ளது.

Share This News
feature-top
feature-top