The News Sponsor By
feature-top
feature-top

பாதாள உலக குழு உறுப்பினர் ஆர்மி சம்பத்தின் நண்பரான சுமீர என்பவர் கொழும்பு, கொட்டாஞ்சேனை பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கைதின்போது அவரிமிருந்து ஒரு கிரேமுக்கும் அதிகமான ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

Share This News
feature-top
feature-top