The News Sponsor By
feature-top
feature-top

இரத்தினபுரி - அவிசாவளை பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

தியுரும்பிட்டிய பகுதியில் முச்சக்கர வண்டியொன்றும் லொறியொன்றும் மோதியே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share This News
feature-top
feature-top