The News Sponsor By
feature-top
feature-top

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 2,374 பேர் பாதிக்கப்பட்டதோடு, 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனடாவில், இதுவரை 1,94,106 பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக 9722 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 20,740 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை 1,63,644 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் 188 பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Share This News
feature-top
feature-top