Published:Category:

இந்தியில் ரீமேக்காகும் சூப்பர் ஹிட் தமிழ்ப்படம்!

#MIvDC

இந்தியில் ரீமேக்காகும் சூப்பர் ஹிட் தமிழ்ப்படம்!

அருண் பிரபு இயக்கத்தில், அதிதி பாலன் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு வெளியான படம் 'அருவி'.

டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம், ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றதோடு மட்டுமின்றி விருது விழாக்களிலும் பல விருதுகளை வென்று குவித்ததுநீங்கள் அறிந்ததே!

இந்த நிலையில், 'அருவி' படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. 'தங்கல்' படத்தில் நடித்துப் புகழ்பெற்ற பாத்திமா சனா ஷேக், மையக்கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இ.நிவாஸ் இயக்குகின்றார்.

அருவி படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபு, இது குறித்து ஒரு ட்விட்டர் பதிவினை வெளியிட்டுள்ளார்.

அதில், 'அருவி திரைப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. படக்குழுவினருக்கு வாழ்த்துகள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

Published:Category:

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

#MIvDC

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

Published:Category:

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

#MIvDC

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

  • Thedipaar