Published:Category:

வில்லனாக களமிறங்கும் இசையமைப்பாளர்  சித்தார்த் விபின்!

#MIvDC

வில்லனாக களமிறங்கும் இசையமைப்பாளர்  சித்தார்த் விபின்!

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘ஹலோ நான் பேய் பேசுகிறேன்’, ‘ஜுங்கா’, ‘கேப்மாரி’ உள்ளிட்ட பல படங்களுக்கு இசை அமைத்துள்ளார்  சித்தார்த் விபின்.

இதேபோல் நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் சித்தார்த் விபின் ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’, ‘வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க’, ‘காஷ்மோரா’ போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

இதுவரை இவர் நடித்த படங்கள் அனைத்திலும் பெரும்பாலும் காமெடி வேடங்களிலே நடித்தார் சித்தார்த் விபின்.

இந்நிலையில், புதுமுக இயக்குனர் புவன் இயக்கத்தில் உருவாகும் சல்பர் எனும் படத்தில், சித்தார்த் விபின் முதன்முறையாக வில்லனாக நடிக்க உள்ளார்.

இப்படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் ஹீரோயினாக நடிக்கிறார். சித்தார்த் விபின் மேலும் வில்லன் வேடத்தில் நடிக்க கூத்துப்பட்டறையில் பிரத்யேகமாக நடிப்பு பயிற்சியும் பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.  

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

  • Thedipaar