Published:Category:

வெளியானது சாய்னா நேவால் பட ட்ரைலர்... விமர்சிக்கும் ரசிகர்கள்!

#MIvDC

வெளியானது சாய்னா நேவால் பட ட்ரைலர்... விமர்சிக்கும் ரசிகர்கள்!



உலக பேட்மிட்டன் அரங்கில், இந்தியாவின் அடையாளமாகத் திகழும் சாய்னா நேவாலின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வருகிறது. 'சாய்னா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், சாய்னா நேவால் கதாபாத்திரத்தில், பரினிதி சோப்ரா நடிக்கிறார்.

அமோல் குப்தே இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியாகியுள்ளது.

ட்ரைலரின் முதல் பாதி நிமிடங்கள், சிறிய கிராமத்தில் இருந்து பேட்மிட்டன் வீராங்கனையாக வேண்டும் என்ற கனவுடன் சாய்னா நேவால் எவ்வாறு கிளம்பி வந்தார் என்பது குறித்தும், இரண்டாவது பாதி நிமிடங்களில் பேட்மிட்டன் வீராங்கனையாக எதிர்கொண்ட சவால்களை முறியடித்து அவர் எவ்வாறு வெற்றி கொண்டார் என்பது குறித்தும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

விறுவிறுப்பான மற்றும் உணர்வுப்பூர்வமான காட்சிகள் நிறைந்த இந்த ட்ரைலர் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், கடுமையான விமர்சனங்களையும் சந்தித்து வருகிறது. இந்தியில் எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர், ஆங்கில சப்டைட்டில் ஏதுமின்றி வெளியிடப்பட்டுள்ளது.

 சாய்னா நேவாலுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ள நிலையில், ஆங்கில சப்டைட்டில் இல்லாமல் வெறும் இந்தியில் மட்டும் வெளியிடப்பட்டுள்ளதால், ரசிகர்கள் சமூக வலைதளங்களில் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

Published:Category:

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

#MIvDC

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

Published:Category:

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

#MIvDC

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

  • Thedipaar