Published:Category:

வெளியீட்டிற்கு தயாரான ஏ.ஆர்.ரகுமானின் கனவுப் படம்

#MIvDC

வெளியீட்டிற்கு தயாரான ஏ.ஆர்.ரகுமானின் கனவுப் படம்

விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் எடில்ஸி, எஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ‘99 ஸாங்ஸ்’.

‘99 ஸாங்ஸ்’ தனது கனவுப்படம் என்று 6 ஆண்டுகளுக்கு முன்பு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார். ஏனெனில் இப்படத்திற்கு அவர் இசையமைத்ததோடு மட்டுமல்லாமல், அவரே கதையும் எழுதி உள்ளார்.

விஷ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் இந்தப் படம், 2015ல் தொடங்கப்பட்டது. இதில் எடில்ஸி, இஹான், மனீஷா கொய்ராலா ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் 14 பாடல்கள் இசையமைத்துள்ளார். பாடல்கள் அனைத்தும் ஏற்கனவே வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றன.

இந்நிலையில், ‘99 ஸாங்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதியை ஏ.ஆர்.ரகுமான் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அதன்படி இப்படம் வருகிற ஏப்ரல் 16-ந் தேதி வெளியிடப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இசையை மையமாகக் கொண்டு உருவாகி உள்ள இப்படத்தை ஜியோ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து ஏ.ஆர்.ரகுமான் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

Published:Category:

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

#MIvDC

இந்த இடைவெளியில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டால் கொரோனாவுக்கு எதிர்வினை ஆற்றும் தன்மை 3.5 மடங்கு அதிகரிக்கும்!

Published:Category:

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

#MIvDC

முழுமையாக தடுப்பூசி போட்டவர்கள் இனி முகக்கவசம் அணியத் தேவையில்லை - மோசமான அறிவிப்பை வெளியிட்டுள்ள நாடு!

  • Thedipaar