Published:Category:

27 நாள் வேலை 7 கோடி சம்பளம் – மாஸ் ஹீரோ

#MIvDC

27 நாள் வேலை 7 கோடி சம்பளம் – மாஸ் ஹீரோ

லோகேஷ் கனகராஜின் அடுத்த படத்தில் கமல் நடிக்கிறார் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கமலின் 232 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் 232 அதிராக பூர்வ தகவல் கடந்த செப்டம்பர் 16 ஆம் தேதி வெளியானது.

இப்படி ஒரு நிலையில் கமலின் 66வது பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் மோஷன் போஸ்டர் கடந்த அக்டொபர் 7 ஆம் தேதி வெளியானது. 

 

ஆனால், இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்களை பற்றிய விவரம் வெளியாகவில்லை.

இப்படி ஒரு நிலையில் இந்த படத்தில் வில்லனாக இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக பிரபல சினிமா விமர்சகர்களான வலைப்பேச்சி யூடுயூப் பக்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

விமர்சகர்களான இந்த படத்தில் நடிக்க ராகவா லாரன்ஸ் 27 நாள் கால் ஷீட் கொடுத்துள்ளதாகவும், அதற்கு சம்பளமாக 7 கோடி கேட்டுள்ளார் என்று கூறி உள்ளனர்.

மேலும், ஹீரோவாக நடிக்க 20 கோடி வாங்கும் லாரன்ஸ், எப்படி 7 கோடிக்கு இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்று வியப்படைந்தும் உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

#MIvDC

வவுனியாவில் 8 தொற்றாளர்கள் அடையாளம்.

Published:Category:

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

#MIvDC

மன்னாரில் திடீர் என தீப்பற்றிய முச்சக்கர வண்டி.

Published:Category:

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

#MIvDC

கொரோனாவால் தன்னம்பிக்கையை இழக்காமல் நடனமாடிய பெண் உயிரிழந்தார்.

Published:Category:

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

#MIvDC

ஊடகவியலாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை.

Published:Category:

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

#MIvDC

பட்டம் விடும் போது ஏற்பட்ட விபத்தில் குழந்தை உட்பட மூவர் பலி.

Published:Category:

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

#MIvDC

இலங்கையில் மேலும் 889 பேருக்கு கொரோனா தொற்று.  

Published:Category:

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

#MIvDC

17 ஆம் திகதி முதல் கடுமையாக்கப்படும் நடைமுறை.

Published:Category:

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

#MIvDC

குக் வித் கோமாளி தர்ஷா குப்தா ரசிகர்களுக்கு உற்சாகமான செய்தி!

Published:Category:

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

#MIvDC

அட பாவமே!! பிரபல விஜய் டிவி நடிகர் குட்டி ரமேஷ் மரணம்!!

Published:Category:

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

#MIvDC

ஆவிகளின் உதவியுடன் கொரோனாவுக்கு சிகிச்சை - மந்திரவாதியை தேடிச்செல்லும் மக்கள்!

  • Thedipaar